டி20 போட்டியில் அரிதாக நடந்த சம்பவம்… ஒரே பந்தில் 16 ரன்கள் எடுத்த சிட்னி சிக்சர்ஸ் அணி…
டி20 போட்டிகளில் அரிதான நிகழ்வாக சிட்னி சிக்சர்ஸ் அணி ஒரே பந்தில் 16 ரன்களை எடுத்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த ரன்கள் எடுப்பதற்கு சிட்னி சிக்சர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் உறுதுணையாக இருந்தார். இந்த போட்டியில் சிக்சர்ஸ் அணி 24 ரன்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் சிட்னி சிக்சர்ஸ்…









