முக்கியப் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறவில்லை, ஆனாலும்… – கம்ரான் அக்மல் |Kamran Akmal Believes That A Decade Without An ICC Trophy Does Not Make India A Bad Side
இதுதொடர்பாக பேசிய அவர், ” இந்திய அணி கடந்த 10 வருடங்களாக ஐசிசி கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் ஐசிசி கோப்பையை ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. ஐசிசி பட்டத்தை வெல்வது மட்டுமே முக்கியம் என்றால் இதுவரை ஒரு முறைகூட உலக கோப்பையை கைப்பற்றாத தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு எல்லாம் தடை தான் விதிக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணிஒவ்வொரு முறையும் முக்கியப் போட்டிகளில்…









