Browsing: விளையாட்டு

இந்தியா 400 ரன்களுக்கு ஆல் அவுட்.. 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மோர்ஃபி அசத்தல்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 400 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலையில் உள்ளது.இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி…

டேபிள் டென்னிஸில் மகாராஷ்டிரா சாம்பியன் | Maharashtra champion in table tennis

சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று யு-19 மகளிர் அணிகள் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா 3-1 என்ற கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது. அந்த அணி சார்பில் முதல் ஆட்டத்தில் மகாராஷ்டிராவின் ஜெனிபர் வர்க்கீஸ் 9-11, 2-11, 6-11 என்ற கணக்கில் ஹரியாணாவின் சுகானா…

IND vs AUS | கோலியின் விக்கெட் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்: ஆஸி. ஸ்பின்னர் டாட் மர்ஃபி | kohli wicket was special for me says australian debut spinner todd murphy

நாக்பூர்: பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக ஸ்பின்னர் டாட் மர்ஃபி. 22 வயதான அவர் விக்டோரியாவைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர். 7 முதல் தர போட்டி மற்றும் 14 லிஸ்ட் ஏ போட்டிகள் என உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் விளையாடி உள்ளார். பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். இந்த நிலையில்தான்…

தோனி, விராட் இருவரும் இல்லை… இந்திய கேப்டன்களில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.பின்னர் மார்னஸும், ஸ்டீவன் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனினும்,…

ரவீந்திர ஜடேஜா, அஸ்வினின் சுழலில் 177 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா – 450 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனை | Ind vs Aus Test | Jadejas fifer, Rohits fifty put India on top at the end of Day 1

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழற்பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்தது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.…

Ind vs Aus | இந்திய சுழலில் சுருண்ட ஆஸ்திரேலிய அணி.. பேட்டிங்கில் அசத்திய ரோஹித் சர்மா

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் விளையாடி வருவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து முதலில்…

“மகிழ்ச்சி!” – சர்ஜரிக்கு பிறகான முதல் சர்வதேச போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா | jadeja feels happy 5 wickets in on his international return after surgery india

மூட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு களம் கண்ட முதல் சர்வதேச போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதில் மகிழ்ச்சி என இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார். நாக்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார். 34 வயதான ஜடேஜாவுக்கு மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த செப்டம்பரில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 5 மாதத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய முதல் போட்டியில் தனது ஆதிக்கத்தை…

அனில் கும்ப்ளேவின் 18 ஆண்டுகால சாதனையை தகர்த்த ரவிசந்திரன் அஸ்வின்… உலகளவில் டாப் 2

Ravichandran Ashwin : இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார். நன்றி

“தோனி, தென்னாப்பிரிக்காவில் விளையாட விரும்பினால் அவரை வரவேற்க நாங்கள் தயார்!”- கிரீம் ஸ்மித் | South African cricket will welcome Dhoni with open arms says Graeme Smith

இத்தொடர் ஜனவரி 10ம் தேதி தொடங்கிய நிலையில் இதன் காலிறுதிப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இறுதிப் போட்டி பிப்ரவரி 11ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், “தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் தோனி பங்கேற்க விரும்பினால், அவரை வரவேற்கத் தயாராக உள்ளோம்” என்றும், “வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவின் ஐ.பி.எல் தொடர்களில் பங்குபெறுவதைப் போல இந்திய வீரர்களும் மற்ற நாடுகளின் உள்நாட்டுத் தொடர்களில் பங்குபெற பி.சி.சி.ஐ அனுமதியளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும் SA20 கமிஷனருமான…

1 305 306 307 308 309 444