Browsing: விளையாட்டு

“ஒரு சிறந்த நண்பர் என்ற வகையில் உங்களை மிஸ் செய்கிறேன்!”- ஷேன் வார்னே குறித்து சச்சின் உருக்கம் | Sachin Tendulkar’s Emotional Tribute post about Shane Warne

சுழற்பந்து என்றதும் நம் நினைவிற்கு வருபவர்களில் முக்கியமானவர் ஷேன் வார்னே. ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவனுமாகிய வார்னே ஆஸ்திரேலியாவுக்காக 145 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 708 விக்கெட்டுகளையும், சர்வதேச அளவில் 1001 விக்கெட்டுகளையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்களையும் எடுத்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி கோப்பையும் வென்று கொடுத்துள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நிகழ்ந்த வார்னேவின் திடீர் மரணம் கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின்…

PSL | 202 ரன்களை விரட்டிய இஸ்லாமாபாத்: 41 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய அசம் கான்

ராவல்பிண்டி: நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற லீக் போட்டியில் 41 பந்துகளில் 72 ரன்களை விளாசி உள்ளார் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய அசம் கான். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பெற செய்துள்ளார் அவர். இந்த லீக் தொடரின் 19-வது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த கராச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்…

துப்பாக்கிச் சூடு; மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம கும்பல்! பின்னணி என்ன? | Threat For Lionel Messi After Attack On Family’s Store

கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற 22வது ஃபிஃபா கால்பந்து தொடரில் உலகக் கோப்பையை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி. இதனால் உலகம் முழுவதும் மெஸ்ஸி கொண்டாடப்பட்டார். இதில் ‘கோல்டன் பால்’ விருதையும், கடந்த வாரம் நடைபெற்ற ‘FIFA’ விருது விழாவில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும் வென்றிருந்தார் மெஸ்ஸி. அன்டோனெல்லா ரோகுஸோ, மெஸ்ஸிமெஸ்ஸியின் சொந்த ஊரான அர்ஜெண்டினாவின் ரொசாரியோ (Rosario) பகுதியில் மெஸ்ஸியின் மனைவி அன்டோனெல்லா ரோகுஸோவின் நெருங்கிய உறவினர் ஒருவர் சூப்பர் மார்கெட் ஒன்றை…

IND vs AUS | இந்தூர் ஆடுகளம் மோசம்: ஐசிசி ரேட்டிங்

துபாய்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய இந்தூர் கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் மோசம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்ட் மானிட்டரிங் பிராசஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி கடந்த 1-ம் தேதி இந்தூரில் தொடங்கியது. இருந்தும், 2 நாட்கள் மற்றும்…

விராட் கோலி லவ்.. மிஸ்ஸான திருமண தூது.. தன்பாலின ஈர்ப்பாளருடன் காதலை அறிவித்த கிரிக்கெட் வீராங்கனை!

Danielle Wyatt : டேனியல் வியாட் இந்திய கிரிக்கெ வீரர் விராட் கோலியின் தீவிர ரசிகையாவார். நன்றி

கோவையில் முதல் முறையாக நாளை புரோ பாக்சிங் குத்துச்சண்டை போட்டி | Tomorrow is the First Ever Pro Boxing Match on Coimbatore

கோவை: கோவையில் முதல் முறையாக புரோ பாக்சிங் குத்துச் சண்டை போட்டி நாளை (மார்ச் 4) நடைபெற உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட குத்துச்சண்டை சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், குத்துச்சண்டை மேலாண்மை தலைவருமான ராயன் கூறியதாவது: தென்னிந்திய அளவிலும், கோவையிலும் குத்துச் சண்டைக்கு அவ்வளவாக நாம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பயிற்சிக்கும், வழிகாட்டுதலுக்கும் சரியானதளம் இல்லை. குத்துச்சண்டை வீரர்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எங்களது நோக்கம், குத்துச்சண்டை வீரர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு சர்வதேச அளவில் சண்டையிட…

IPL 2023: சென்னை வந்த தல தோனி

2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் இம்மாதம் 31-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. போட்டிக்காக தயாராகும் வகையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 26 பேர் பல்வேறு விமானங்களில் சென்னை வந்து கொண்டிருக்கின்றனர்.தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெல்லியில் இருந்து…

IND v AUS: இந்திய அணியைக் காலி செய்த லயன்; எளிய வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா! சொதப்பியது எங்கே? | India vs Australia Third Test Day Two Report

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும் கே.எல்.ராகுலுக்குப் பதில் களமிறங்கிய கில் 21 ரன்களையும் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலியா அணியில் மேத்யூ குனமான் 5 விக்கெட்டுகளை விழ்த்தியிருந்தார்.இரண்டாவது நாளை தொடங்கிய…

“வெற்றி பெற இந்த ரன்கள் போதாதுதான்… ஒரு சான்ஸ் பார்க்கலாம்” – புஜாரா நம்பிக்கை | I know it is not enough but still there is a chance indian player pujara hopes

Last Updated : 02 Mar, 2023 07:59 PM Published : 02 Mar 2023 07:59 PM Last Updated : 02 Mar 2023 07:59 PM புஜாரா | கோப்புப்படம் இந்தூர்: இந்தப் போட்டியில் வெற்றி பெற இந்த ரன்கள் போதாது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் ஒரு சான்ஸ் பார்க்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தூர் டெஸ்ட்…

1 295 296 297 298 299 444