Browsing: விளையாட்டு

சாய் சுதர்ஷன் – டேவிட் மில்லர் அதிரடி.. 6 விக். வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், பிரித்வி ஷா ஆகியோர் களத்தில் இறங்கினர். 7 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 4 ரன்கள் மட்டுமே எடுத்து…

World Transplant Games-ல் 13 வயது சிறுவன்; இந்தியாவின் இளம் வீரர் என அங்கீகாரம்! – 13 year old boy from Bangalore going to participate in world transplant games

இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான World Transplant Games ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த விளையாட்டில் பங்கேற்க பெங்களூருவைச் சேர்ந்த வருண் ஆனந்த் என்ற 13 வயது சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரே இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இளம் இந்திய வீரர் என்று கூறப்படுகிறது.  இவருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பது 2019ல் கண்டறியப்பட்டது. வருணின் தாய் தீபா தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை மகனுக்கு அளிக்க முன்வந்தார். பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர், சிறுநீரகம் ஒத்துப் போகிறதை…

IPL 2023: DC vs GT | சாய் சுதர்சனின் பொறுப்பான ஆட்டம் – 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது குஜராத் | IPL 2023 | Gujarat Titans won by 6 wkts against Delhi Capitals

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட்…

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய நிலையில் குஜராத் அணி தனது 2 ஆவது போட்டியில் டெல்லி அணியை தற்போது எதிர்கொள்கிறது.இன்றைய போட்டியில் விளையாடும் டெல்லி அணி வீரர்கள்- ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர்(கேப்டன்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்ஃபராஸ் கான்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அமன் ஹக்கிம் கான், அன்ரிக்…

Dhoni: `இப்படியே பந்துவீசிக்கொண்டிருந்தால்…' சர்ப்ரைஸ் கொடுத்த பிட்ச்; பெளலர்களை எச்சரித்த தோனி!

சென்னை மற்றும் லக்னோ இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் வெற்றி குறித்து அகமகிழ்ந்த தோனி சில அதிருப்திகளையும் வெளிக்காட்டியிருந்தார்.தோனிதோனி பேசியவை, ‘இது ஒரு பெர்ஃபெக்ட்டான முதல் ஆட்டம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக மைதானம் நிரம்ப இத்தனை ரசிகர்கள் மத்தியில் சேப்பாக்கத்தில் ஆடியதில் மகிழ்ச்சி. இங்கேதான் பல நாட்களாக பயிற்சி செய்து வருகிறோம். ஆனால், பிட்ச்சை…

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி: ருதுராஜ், மொயின் அலி அசத்தல் | CSK win by 12 runs against Lucknow Ruturaj Moeen Ali brilliant

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பீல்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கேவுக்கு ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. ஆவேஷ் கான் வீசிய 2வது ஓவரில்…

IPL 2023 : லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே.

லக்னோ அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஏற்படுத்தித் தந்த சிறப்பான தொடக்கத்தை பின்னர் வந்தவர்கள் பயன்படுத்த தவறினர். நன்றி

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கேவுக்குப் பிறகு நாங்கதான் – வெற்றிக் களிப்பில் விராட் கோலி | we rcb team are next to Mumbai Indians and CSK virat kohli post victory

நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் 5-வது போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸை, டுபிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித் தள்ளியது. மும்பை 171 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடிக்க, தொடர்ந்து ஆடிய ஆர்சிபி அணியில் விரட்டல் மன்னன் விராட் கோலி 49 பந்துகளில், 6 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 82 ரன்களுக்கு நாட் அவுட் பேட்ஸ்மேனாக 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி மும்பையை நொறுக்கினர். கேப்டன் ஃபாப் டுபிளெசிஸ்…

IPL 2023: சேப்பாக்கத்தில் இன்று மல்லுக்கட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு ஐபிஎல்-லில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன.16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் கடந்த மார்ச் 31-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. குஜராத் அணியுடன் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது.இதனையொட்டி லக்னோ அணி வீரர்கள் விமானம் மூலம் சென்னைக்கு வந்து பேருந்து மூலமாக விடுதிக்கு சென்றனர்.போட்டியையொட்டி சென்னை அணி…

1 280 281 282 283 284 444