Browsing: விளையாட்டு

IPL 2023: CSK vs GT | சறுக்கிய சிஎஸ்கே – முதல் வெற்றியைப் பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. 179 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு சுப்மன் கில் – சஹா இணை துவக்கம் கொடுத்தது. சஹா நான்கு ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்ததாலும் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில்…

சென்னைக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது குஜராத் அணி…

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று அகமாதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக தொடங்கியது. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டிய முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி தொடக்க வீரர் கான்வே மற்றும் ருதுராஜ் களமிறங்கினர். முகமது ஷமி பந்தில் கான்வே 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து ருதுராஜூடன் கைகோர்த்த மொயின் அலி அதிரடியாக விளையாடி ரஷித் கான் பந்தில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

IPL 2023 | துவக்க விழாவில் தோனி மாஸ் என்ட்ரி… ராஷ்மிகா, தமன்னா அசத்தல் நடனம்! | IPL 2023 Thala Dhoni gave mass entry opening ceremony Rashmika Tamannaah dances

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் துவக்க விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, மாற்றம் செய்யப்பட்ட மினி ரதத்தில் மைதானத்திற்குள் வந்து மாஸ் என்ட்ரி கொடுத்தார். அதற்கு முன்னர் நடிகைகள் ராஷ்மிகா மற்றும் தமன்னா ஆகியோர் சினிமா பாடல்களுக்கு அசத்தல் நடனமாடி இருந்தனர். 16-வது ஐபிஎல் சீசன் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி உள்ளது. அதிர்வேட்டுகள் முழங்க, சுமார் 1.32 லட்சம்…

அணியில் இருக்கும் அனைவருக்கும் பலம் இருக்கு? சாதிக்குமா லக்னோ அணி?

Lucknow Super Jaints | ஐபிஎல் தொடரில் 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகி கே.எல்.ராகுல் தலைமையில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நன்றி

IPL: ஷான் மார்ஷ் முதல் ஜாஸ் பட்லர் வரை – இதுவரை ஆரஞ்சு கேப் வென்றவர்களின் பட்டியல்!

IPL 2023அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவிருக்கின்றன. Orange capஐபிஎல்-ஐ பொறுத்தவரை அதிக ரன் எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படும். அந்த வகையில் 2008 முதல் 2022 வரை ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.ஷான் மார்ஷ் 2008: ஷான் மார்ஷ் (கிங்ஸ்…

IPL 2023 | ராஜஸ்தான் வலுவான அணியாக உள்ளது: டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் | IPL 2023 Rajasthan royals has strong squad Delhi capitals coach Ricky Ponting

டெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் வலுவான அணியாக இருப்பதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இன்று 16-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது. அணிக்கு வலு சேர்க்கும் வகையில் ஜோ ரூட் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரை இந்த சீசனுக்காக ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான். இந்நிலையில், அனைத்து அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவும். ராஜஸ்தான் அணி வலுவாக…

ஐ.பி.எல். தொடரை இலவசமாக மொபைலில் பார்க்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மொபைல், லேப்டாப்பில் எப்படி இலவசமாக பார்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 16 ஆவது ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்த முறை ஐபிஎல் டைட்டிலை டாடா நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் இந்த தொடர் முழுவதும் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து ப்ளே ஆஃப், 3 ஆம் இடத்திற்கான போட்டி மற்றும் ஃபைனல் மேட்ச் ஆகியவை நடைபெறவுள்ளன.கடந்த ஐபிஎல் மற்றும் அதற்கு முந்தைய போட்டிகள் சிலவற்றை ரசிகர்கள்…

IPL: சோஹைல் தன்வீர் முதல் யுஸ்வேந்திர சாஹல் வரை – பர்ப்பிள் கேப் வென்ற வீரர்களின் பட்டியல்!

வரும் 31-ம் தேதி 16-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. ஐபிஎல்- ஐ பொறுத்தவரை அதிக ரன்கள் எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படும். அதேபோல அதிக விக்கெட் எடுப்பவர்களுக்கு பர்ப்பிள் கேப் வழக்கப்படும்.அந்த வகையில் 2008 முதல் 2022 வரை பர்ப்பிள் கேப் வென்ற வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.2008: சோஹைல் தன்வீர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 22 விக்கெட்டுகள்.2009: ஆர்.பி.சிங் (டெக்கான் சார்ஜர்ஸ்) – 23 விக்கெட்டுகள்2010: பிரக்யான் ஓஜா (டெக்கான் சார்ஜர்ஸ்) – 21 விக்கெட்டுகள்2011:…

பும்ரா இல்லாத மும்பை இந்தியன்ஸ்: பலம், பலவீனம் என்ன?

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசன் மோசமாக அமைந்தது. லீக் சுற்றில் 10 தோல்வி, 4 வெற்றிகளுடன் அந்த அணி கடைசி இடத்தையே பிடித்தது. ஐபிஎல் வரலாற்றில் 15 சீசன்களிலும் மும்பை அணியின் மோசமான செயல் திறனாக இது அமைந்திருந்தது. அதேவேளையில் கடந்த சீசன் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் சரியாக அமையவில்லை. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் அந்த சீசனை நிறைவு செய்திருந்தார் ரோகித்…

‘எந்த கேப்டனின் வழியையும் பின்பற்ற மாட்டேன்’ – கொல்கத்தாவின் நிதிஷ் ராணா அதிரடி பேட்டி

எந்த கேப்டனின் வழியையும் பின்பற்ற மாட்டேன் என்று கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் நிதிஷ் ராணா அதிரடியாக கூறியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். அவர் குணம் அடைந்து அணிக்கு திரும்புவாரா அல்லது தொடரை தவிர்ப்பாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அணிக்கு தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணாவை நிர்வாகம் நியமித்துள்ளது. இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் நிதிஷ் ராணா கடந்த 2018 ஆம்…

1 282 283 284 285 286 444