Browsing: விளையாட்டு

IPL 2023: ரோஹித் சர்மாவுக்குச் சில போட்டிகளில் ஓய்வு, சூர்யகுமாருக்கு கேப்டன் பொறுப்பு? உண்மை என்ன?

2023 ஐபிஎல் தொடர், மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இதற்கிடையில், ஆஸ்திரேலியா உடனான 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7, 2023 அன்று நடக்கவுள்ளது.இதன் காரணமாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தயாராக வேண்டும். ஆனால், இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஐபிஎல்…

IPL 2023 | இந்த சீசனிலாவது அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்குமா மும்பை இந்தியன்ஸ்? | 2023 IPL: Arjun tendulker will get chance in mumbai indians?

சச்சின் டெண்டுல்கருக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு எழும் கேள்வி என்னவெனில் அர்ஜுன் டெண்டுல்கர் ஏன் மும்பை இந்தியன்ஸ் அணியினால் தேர்வு செய்யப்படுவதில்லை என்பதே. இடது கை வேகப்பந்து வீச்சாளர், டீசண்டான பேட்டிங் கொண்ட ஆல்ரவுண்டரும் ஆவார் அர்ஜுன் டெண்டுல்கர். ஐபிஎல் தொடர்களில் அர்ஜுன் டெண்டுல்கர் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். ஆனால் இன்னமும் அறிமுகமாகவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்த கேள்வி பெரிய அளவுக்கு எழுப்பப்பட்டது. அப்போது மும்பை இந்தியன்ஸ் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறும்போது,…

வர்ணனையாளராக அறிமுகமாகும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக அறிமுகம் ஆகவுள்ளார். இந்த தகவலை மேட்ச்சை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் தொடங்கவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளன. 70 லீக் ஆட்டங்கள்…

IPL 2023 Preview: `ஒசரட்டும் பத்து தல…'- சாம்பியனாக தோனிக்கு விடைகொடுக்குமா சிஎஸ்கே?

வரவிருக்கும் ஐ.பி.எல் தொடரை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி பரபரப்பாக இறுதிக்கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தப் பயிற்சிகளின் ஒரே ஒரு செஷனில் மட்டும் ரசிகர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டது. வெறுமென பயிற்சிதான். ஆனால், அதற்கே ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டார்கள்.அங்கு கூடியிருந்த அத்தனை ரசிகர்களின் மனதிலும் ஒரே ஒரு கேள்வியும் ஏக்கமும்தான் அதிகம் குடிகொண்டிருந்தது. அது, சிஎஸ்கே மீண்டும் சாம்பியனாகுமா என்பதே!2018 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் பெரும் வீழ்ச்சியிலிருந்து சிஎஸ்கே மீண்டு வந்து சாம்பியனாகியிருந்தது. அதேபோன்றதொரு…

IPL 2023 | ஆர்சிபியும்.. இறுதிகட்ட பதற்றமும்

பேட்டிங்கில் நட்சத்திர வீரர்களும், அதிரடி வீரர்களும் பலர் இருந்தாலும் 15 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு லீக் சுற்றில் 8 வெற்றி, 6 தோல்விகளை பதிவு செய்து 3வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை ரஜத் பட்டிதாரின் அதிரடி சதத்தால் வீழ்த்தினாலும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் வீழ்ந்தது இறுதிப்…

‘கிரிக்கெட் உபகரணங்கள் வாங்க பால் பாக்கெட் விற்ற ரோஹித் சர்மா’ – பிரக்யன் ஓஜா வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்..!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது இளம் வயதில் கிரிக்கெட் உபகரணங்களை வாங்குவதற்காக பால் பாக்கெட் விற்ற தருணங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யன் ஓஜா பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஓஜா வெளியிட்டிருக்கும் தகவல்கள் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் ரோஹித்தின் கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் அற்புதமாக உள்ளது. உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக ரோஹித்…

IPL 2023 Preview: “RCB நல்லா ஆடுவாங்க; ஆனா Champion ஆவாங்களா?” | Part 1 | IPL 2023: The Preview Show about ten teams

Published:28 Mar 2023 9 PMUpdated:28 Mar 2023 9 PMஐ.பி.எல் 2023-ஐ முன்னிட்டு 10 அணிகளுடைய பலம், பலவீனங்கள் அத்தனையையும் பற்றிய விரிவான அலசல்… நன்றி

பீலே, மரடோனா சிலைகளுக்கு பக்கத்தில் மெஸ்ஸி சிலை: கெளரவித்த தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு | CONMEBOL honours football star messi with a statue in museum pele maradona

லுயுக்: கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், அவருக்கு நேற்று (மார்ச் 27) சிலை ஒன்றை வழங்கி உள்ளது தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு. இந்த சிலை CONMEBOL-ன் அருங்காட்சியகத்தில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு பக்கத்தில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிகிறது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் அர்ஜென்டினா…

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மோசமான ஆட்டம்… அசாம் கானை உருவக் கேலி செய்த ரசிகர்- வைரலாகும் வீடியோ

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்த தொடரில் பாபர் அசாம், முகமது ரிஸ்மான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பி.எஸ்.எல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் களமிறங்கியது. சடாப் கான் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு இந்தத் தொடர் ஏமாற்றமாக அமைந்தது.இந்தத் தொடரின் முதல் போட்டி கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி…

1 283 284 285 286 287 444