Browsing: விளையாட்டு

IPL 2023 Daily Round Up: கோலியை சமன் செய்த தவான் முதல் `மாஸ் கம்பேக்’ கொடுத்த மார்க் வுட் வரை! | IPL 2023 Daily Round Up 02-04-2023

கம்பேக் கொடுத்த மார்க் வுட்!நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தனது சொந்த மண்ணில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்…

IPL 2023 RCB vs MI | விராட் கோலி – டு பிளெசிஸ்ஸின் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப்: பெங்களூரு அணி அபார வெற்றி | IPL 2023 RCB vs MI | Royal Challengers Bangalore won by 8 wkts against Mumbai Indians

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது. 172 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு விராட் கோலி – டு பிளெசிஸ் இணை அபார துவக்கம் கொடுத்தது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, அணி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.…

பெங்களூரு அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற மும்பை 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது.இதையடுத்து மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா10 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் 10 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…

அர்ஜூனா விருது வென்ற முதல் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி மறைவு; இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள் | Former India all-rounder Salim Durani passes away at the age of 88

கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின்  1973 ஆம் ஆண்டு நடிகை பர்வீன் பாபிக்கு ஜோடியாக சரித்ரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சலீம் துரானி இன்று காலமானார். இவரது மறைவிற்கு ரவிசாஸ்திரி, விவிஎஸ் லஷ்மண் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது  இரங்கல்களை சமூக வலைதளங்களில்  தெரிவித்து வருகின்றனர்.  ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் விளையாடும் ஐ.பி.எல் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவருக்காக மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. நன்றி

மறக்குமா நெஞ்சம் | 2011-ல் இதே நாளில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி! | ms dhoni led Indian team won the World Cup on this day in 2011 golden history

மும்பை: கடந்த 2011-ல் இதே நாளில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நாள் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கிய நாளாகும். இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா. ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறக்க முடியாத நாளாகவும் அமைந்தது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம். இறுதிப் போட்டி மும்பை…

பந்துவீச்சில் மிரட்டிய மார்க்வுட்… பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி… 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து, கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் லக்னோ அணிக்கான தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதனமாக விளையாடிய ராகுல் 8 ரன்களில் ஆவுட்டானர். லக்னோ அணி…

IPL 2023 – PK: அதிரடி லைன்அப், அசாத்திய கூட்டணிகள்; இந்த முறையாவது சாதிக்குமா பஞ்சாப் கிங்ஸ்? – IPL 2023: Punjab Kings Team Analysis and Preview

அவருடன் சேர்ந்து துவக்கம் தர வேண்டியவர் ப்ரப்சிம்ரன் சிங். நடந்து முடிந்த சையது முஷ்டக் அலி தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்தார்.‌ அனுபவம் வாய்ந்த‌ தவானுடன் இணைந்து இவர் தரும் தொடக்கம்‌தான் பஞ்சாப் அணியின்‌ பவர்பிளே ஸ்கோரை முடிவு செய்யப் போகிறது.அடுத்ததாக இந்த அணியின் மிடில் ஆர்டர். பனுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டன், தமிழகத்தின் ஷாருக்கான் என அதிரடியாகக் காட்சி தந்தாலும் உள்ளே சற்று உற்று நோக்கினால் ஸ்ரீகாந்த் கூறுவது போல ‘பட்டா பாக்கியம்… படாட்டி லேகியம்’…

IPL 2023: PBKS vs KKR | மழை விளையாடிய போட்டியில் பஞ்சாப் வெற்றி! | Punjab Kings vs Kolkata Knight Riders 2nd Match delay by rain

பஞ்சாப்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டை இழந்து 146 ரன்களை சேர்த்தது. வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற சூழலில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா…

ஐபிஎல் தொடர்.. சிக்ஸர் அடிப்பதில் புதிய சாதனை படைத்த ‘தல’ தோனி..!

16 ஆவது ஐபிஎல் சீசன் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்துடன் மோதியது. இதில், மகேந்திர சிங் தோனி, 7 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் ஒரே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனி 5…

IPL 2023 Preview – DC: கோச் பாண்டிங், கேப்டன் வார்னர்; டெல்லியை அரியணையேற்றுமா இந்த ஆஸ்திரேலிய இணை? | IPL 2023: The complete team preview of Delhi Capitals

2010-க்குப் பின் பல்லாண்டுகளாக ஒளியை விழுங்கும் குகைக்குள் அடையாளமின்றி பயணித்து வந்தது டெல்லி. துருவ நட்சத்திரமான பாண்டிங்கின் வரவுக்குப் பின்தான் வெளிச்சமே தென்பட்டு பிளே ஆஃப் வரவேற்பையே பெறவும் தொடங்கியது. 2020-ல் ஸ்ரேயாஸால் இறுதிப் போட்டியை எட்டிய அணியை பண்ட் சாம்பியனாக்குவார் என எதிர்பார்ப்பு நிலவ, சற்றே சரிவைச் சந்தித்த அணி கடந்த சீசனில் 50 சதவிகிதம் வெற்றியோடு ஐந்தாவது இடத்தில் முடித்தது. இம்முறையோ பன்முக வீரரான பண்ட்டின் வல்லமையோடு ஆளுமையையும் ஒருங்கே இழந்து டெல்லி தடுமாறுகிறது.…

1 281 282 283 284 285 444