சாய் சுதர்ஷன் – டேவிட் மில்லர் அதிரடி.. 6 விக். வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், பிரித்வி ஷா ஆகியோர் களத்தில் இறங்கினர். 7 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 4 ரன்கள் மட்டுமே எடுத்து…









