Browsing: விளையாட்டு
IPL 2023: LSG vs PBKS | கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டம் – பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் இலக்கு
லக்னோ: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 159 ரன்களை சேர்த்துள்ளது. 16வது ஐபிஎல் லீக் ஆட்டத்தின் 21-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கைல் மேயர்ஸ், கே.எல்.ராகுல், அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கைல்ஸ் மேயர் 7வது ஓவரில் 29…
டெல்லி அணி வெற்றி பெற 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்.சி.பி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற பெங்களூரு அணி 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து விராட் கோலி – ஃபாஃப் டூப்ளசிஸ் களத்தில் இறங்கி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர். அணி…
Mohit Sharma: `ஒருபோதும் வீழ்ந்ததாய் எண்ணாதே!’ – சிதையாத தோனியின் நம்பிக்கை; ஒரு கம்பேக் கதை! |Comeback Story of bowler Mohit Sharma
ஒரு காலத்தில் தோனியின் நம்பிக்கையை பெற்று உலகக்கோப்பை வரை சென்றவருக்கு கிரிக்கெட் உலகம் ஒரு கட்டத்தில் டைம் அவுட் சொன்னது. வாய்ப்புகளின்றி ஓரங்கட்டப்பட்டு இருந்தவர் இப்போது மீண்டும் வந்து மிரட்டியிருக்கிறார். நன்றி
'கிரிக்கெட் உலகை ஆள்வார் ஷுப்மன் கில்' – மேத்யூ ஹேடன்!
புதுடெல்லி: அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில் ஆள்வார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேத்யூ ஹேடன் கூறியதாவது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார். நன்றி
தமிழ்நாடு விளையாட்டுத் துறையின் 5 முக்கிய அறிவிப்புகள்?
தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பாக 5 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 163 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபோன்று மேலும், 4 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. முழு விவரம் தெரிந்துகொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு…
IPL 2023 Round Up: மீண்டும் வரும் CSK`விசில் போடு எக்ஸ்பிரஸ்' முதல் தோனியின் காயம் வரை!
அஷ்வினுக்கு அபராதம்!சென்னை சூப்பர் கிங்ஸ் அணி vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையேயான ஆட்டத்தின் போது, நடுவர்களின் செயல்பாட்டை விமர்சித்ததற்காக அஷ்வினுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ஆட்டம் முடிந்த பிறகு பேசிய அஷ்வின், “நடுவர்கள் பனியின் காரணமாக பந்தை தாங்களாகவே மாற்றியது, எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது. பந்தை மாற்றுவதற்கு முன் நடுவர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனிடம் கலந்தாலோசிக்கவில்லை. இதற்கு முன்பு இது போன்று நடந்ததில்லை.” என பேசியிருந்தார். இதற்கு, ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக,…
கடந்த சீசனில் நெட் பவுலர்; நடப்பு சீசனில் ஆட்ட நாயகன் – 34 வயது பவுலர் மோகித் சர்மா அசத்தல்! | last season net bowler Man of the match current season 34 year old Mohit Sharma
கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்தவர் 34 வயதான மோகித் சர்மா. நடப்பு சீசனில் அதே அணிக்காக தான் விளையாடிய முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்று மாயம் செய்துள்ளார். அவரது கம்பேக் கதையை பார்ப்போம். வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான மோகித் சர்மா, ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர். தன் மாநில அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட் சர்க்யூட்டில் அங்கம் வகித்து வருகிறார். 2012-13 ரஞ்சிக் கோப்பை சீசனில் 7 போட்டிகளில்…
ஷுப்மன் கில், மோஹித் ஷர்மா அபாரம்.. குஜராத் அணி த்ரில் வெற்றி….
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைடன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில், த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது.16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொஹாலியில் நேற்று நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப், குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.அந்த அணியில் துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங், ஷிகர்…
CSK v RR: கடைசிப் பந்துவரை அனல்பறந்த போட்டி – பரபர நிமிடங்களின் தொகுப்பு! | Exclusive Photo Album | IPL 2023: Chennai Super Kings vs Rajasthan Royals match exclusive photo album
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்! நன்றி









