ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, வருகின்ற 21-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.அதன்படி, 1,500, 2,000 மற்றும் 2,500 ரூபாய் டிக்கெட்டுகள்…









