டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ்…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத நிலையில் முதல் வெற்றிக்காக இரு அணிகளும் தங்களது முழு திறமையை இன்று வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணியின் ஆடும் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இன்றைய போட்டியில் விளையாடும் டெல்லி அணி வீரர்கள் -…









