Browsing: விளையாட்டு

‘ரியான் பராக் ஃபார்மில் இல்லை; வீரர்களை தொடர்ந்து ஆதரிப்போம்’ – சங்ககாரா | riyan parag not in good form we support players kumar sangakkara after lsg loss

Last Updated : 20 Apr, 2023 09:31 AM Published : 20 Apr 2023 09:31 AM Last Updated : 20 Apr 2023 09:31 AM ரியான் பராக் | கோப்புப்படம் ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 26-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ அணி. இந்த நிலையில்…

டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்களின் விலை உயர்ந்த பேட்டுகள் திருட்டு…!

கடந்த சனிக்கிழமை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் டெல்லிக்கு விமானத்தில் திரும்பினர். வீரர்கள் வருகைக்கு முன்பே அவர்களின் கிட் பைகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அப்போது டேவிட் வார்னரின் 3 பேட்கள், மிட்சல் மார்ஷிடம் இருந்து 2 பேட்டுகள், பில் சால்டிடம் இருந்து 3 பேட்டுகள், யாஷ் தல்லின் 5 பேட்டுகள் என பேட்கள் திருடப்பட்டதாகவும், சில வீரர்களின் gloves, விலையுயர்ந்த ஷூக்களும் திருடப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் வெளிநாட்டு…

Dhoni: 45 நிமிட பேட்டிங், கீப்பிங்கிற்கு நோ; காயத்தால் அவதியுறுகிறாரா தோனி? | CSK Practice Session

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியை முன்னிட்டு சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.இந்தப் பயிற்சி செஷனில் கான்வே அதிகநேரம் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட தோனி அவருக்கு கீப்பிங் சார்ந்த அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். இதனால் சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில் தோனி கீப்பிங் செய்வாரா எனும் கேள்வி எழுந்துள்ளது.Chaharசேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கான பயிற்சி செஷன் மாலை…

சூதாட்டம் தொடர்பாக தன்னை ஒருவர் அணுகியதாக சிராஜ் புகார்

பெங்களூரு: அணியின் விவரங்கள் குறித்து தன்னிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஊழல் தடுப்பு பிரிவு உறுதி செய்துள்ளது. இதனை பிசிசிஐ தரப்பிடம் சிராஜ் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் இந்த சூதாட்ட புகாருக்கும், நடப்பு ஐபிஎல் சீசனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது…

”உங்க டீம் தகவலை கொடு” சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட கும்பல்…

Mohammed Siraj | சிராஜ் அளித்த புகார் குறித்து பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி

SRH vs MI: மும்பையின் ஹாட்ரிக் வெற்றி; ஆனந்த கண்ணீரில் சச்சின்; என்ன நடந்தது?

17 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கொடுத்து வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிரீன் முதல் முறையாக மும்பை அணிக்காக ஒரு போட்டியை வென்று கொடுத்துள்ளார்.Green கிரீன் மும்பை அணியில் எந்த பேட்டிங் வரிசையில் வருவார்? எத்தனை ஓவர்கள் பந்து வீசுவார்? அவருக்காக பிரெவிஸ், ஸ்டப்ஸ் போன்ற வீரர்கள் எல்லாம் வெளியே அமர்வது நியாயமாக இருக்குமா போன்ற பல கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தனது ஆட்டத்தின் மூலமாக நேற்று பதில் கூறினார் கிரீன். அதுவும் போக அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக…

IPL 2023: MI vs SRH | முதல் விக்கெட் வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர் – மும்பை இந்தியன்ஸ் 14 ரன்களில் வெற்றி | IPL 2023: MI vs SRH | Mumbai Indians won by 14 runs against Sunrisers Hyderabad

ஹைதாராபாத்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 194 ரன்கள் இலக்கை துரத்திய சன் ரைசர்ஸ் அணிக்கு கடந்த போட்டியில் செஞ்சுரி விளாசிய ஹாரி ப்ரூக் இம்முறை 2வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை வீழ்த்திய ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் 4வது ஓவரில் 7 ரன்கள் எடுத்திருந்த திரிபாதி விக்கெட்டையும் எடுத்தார். எனினும் மயங்க் அகர்வால் இம்முறை நிதானமாக விளையாடினார். அவருக்கு பக்கபலமாக சிறிதுநேரம் தாக்குப்பிடித்தார் கேப்டன்…

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற 193 ரன்கள் இலக்கு….

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் வெற்றி பெற 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களத்தில் இறங்கினர். 18 பந்துகளை எதிர்கொண்ட…

சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய கோலி: 10% அபராதம் விதிப்பு | IPL CSK vs RCB Kohli fined for breach of IPL code of conduct

பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆர்சிபி வீரர் கோலிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவிய நிலையில் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோலி களத்தில் ஆக்ரோஷத்துடன் இயங்குபவர். அண்மைக் காலமாக மிகவும் அமைதியாக இருந்து வருகிறார். இந்தச் சூழலில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக ஃபீல்ட் செய்த போது 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து…

1 273 274 275 276 277 444