Browsing: விளையாட்டு

IPL 2023 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று மோதல்

இரு அணிகளுக்கும் இன்னும 8 போட்டிகள் மீதம் இருப்பதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகள் உயிர்ப்புடன் உள்ளன. நன்றி

Sachin 50* : சச்சின் என்கிற அந்த ‘பிராண்ட்’ எப்படி உருவாக்கப்பட்டது தெரியுமா? – Sachin 50* : How Sachin Tendulkar become a Brand in Indian Crickert

பலரும் விமர்சித்த நிலையில் சார்ஜா ட்ரை சீரிஸ் போட்டிகளின் ஒளிபரப்பும் உரிமையை‌ 1998ல் ‌ வாங்கினார் மார்க்.‌ அங்கு நடக்கும் போட்டிகளை எல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என்று கேட்டபோது கொஞ்சமும்‌‌ அஞ்சாமல் பல்வேறு வகையான கேமராக்கள், வர்ணனையாளர்கள் என‌ அழைத்து வந்து அந்த தொடரை மிக வெற்றிகரமாக மாற்றினார். சச்சின் இறுதிப் போட்டியில் சதம் அடித்தால் அவருக்கு நீங்கள் கார் ஒன்றை பரிசளிக்க வேண்டும் என ஸ்பான்சர்களிடம் டீல் போட்டார். சச்சினுக்கு காரும் மார்க்குக்கு கோடிகளில்…

‘ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே வெற்றிக்குக் காரணம்’ – மனம் திறக்கும் அர்ஷ்தீப் சிங் | change in running and bowling reason for success Arshdeep Singh opens his mind

மும்பை: ஓடி வந்து பந்து வீசுவதில் செய்த மாற்றமே எனது வெற்றிக்குக் காரணம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய மும்பை அணி…

IPL 2023 : கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே.

இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நன்றி

அர்ஷ்தீப் உடைத்துப் போட்ட இரண்டு ஸ்டம்புகள்; விலை என்ன தெரியுமா?|IPL 2023: Arshdeep Singh breaks LED stumps twice in a single over

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. பஞ்சாப் அணி இந்த வெற்றிக்கு அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்காற்றியிருந்தார். போட்டியின் கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா நேஹல் வதேரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டி முடிந்த பிறகு…

அன்பு செய்யப்படுவது அழகானது: 50வது பிறந்தநாள் காணும் சச்சினின் சுவாரஸ்யப் பேட்டி | It feels nice to be loved, says Sachin on the eve of his 50th birthday

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில் தனக்கு பிடித்த உணவு தொடங்கி பிடித்த சினிமா வரை ஒரு கலகலப்பான பேட்டி கொடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் என்றால் எப்போதும் கிரிக்கெட் பற்றிமட்டும் தான் பேச வேண்டுமா என்ற ரகத்தில் அந்தப் பேட்டி சுவாரஸ்யமாக உள்ளது. அந்தப் பேட்டியிலிருந்து சில கேள்வி பதில்கள்: பிறந்தநாள் பார்ட்டிகள் உங்கள் பார்வையில்.. என் சிறு வயதில் அப்படியான கொண்டாட்டங்கள் ஏதுமிருந்ததில்லை. ஒரு சின்ன கேக் வெட்டுவோம். கிரிக்கெட்டில்…

இறுதி ஓவரில் இரண்டு ஸ்டம்புகளை உடைத்த அர்ஷ்தீப் சிங்… அதன் விலை இத்தனை லட்சமா?

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் பஞ்சாப் வீரர்கள் தடுமாறினாலும் இறுதியில் சாம் கரன், ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர்.இஷான் கிஷன் ஒரு ரன்னில்…

Sachin: `நடிகர் சூர்யாவுடனான சந்திப்பு, தோனியைப் பற்றி ஒரு வார்த்தை!’ – ட்விட்டரில் பகிர்ந்த சச்சின் | Sachin talks about his meeting with Actor Suriya on Twitter

2. கேள்வி: வான்கடே மைதானத்தைத் தவிர இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த மைதானம் எது?பதில்: சேப்பாக்கம்.3. கேள்வி: தோனியைப் பற்றி ஒரு வார்த்தை?பதில்: “எம்.எஸ்” (MS). நான் அவரை எப்போதும் இப்படித்தான் அழைப்பேன்.4. கேள்வி: நடிகர் சூர்யாவுடனான சந்திப்பு பற்றிக் கூறுங்கள்?பதில்: ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் கூச்சத்துடன் இருந்தோம். ஒருவரையொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால், பிறகு நன்றாகப் பேசிக்கொண்டோம்.5. கேள்வி: நீங்கள் பேட்டிங் செய்யும்போது, எந்த ஷாட் உங்களை அதிக நம்பிக்கையுடன் உணர வைக்கிறது? கவர் டிரைவ்…

IPL 2023 | ஸ்டம்புகளை உடைத்தெறிந்த அர்ஷ்தீப் சிங்கின் வேகம்: மும்பையை வீழ்த்திய பஞ்சாப்! | IPL 2023 Arshdeep broke stumps Punjab defeated Mumbai by 13 runs

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் பஞ்சாப் பவவுலர் அர்ஷ்தீப் சிங். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டியது. இஷான் கிஷன், 1 ரன் மட்டுமே எடுத்து…

136 ரன்களை சேஸிங் செய்ய முடியாத லக்னோ அணி… குஜராத்திடம் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 136 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸிடம் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் 61 பந்துகளை எதிர்கொண்டு 68 ரன்களை கேப்டன் ராகுல் எடுத்தார். அவரது ஆமை வேக ஆட்டம் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேபோன்று, 135 ரன்களை அற்புதமாக டிஃபென்ட் செய்து குஜராத் அணியின் பவுலர்கள் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர்.டாஸ்…

1 271 272 273 274 275 444