Browsing: விளையாட்டு

Jadeja: “Upstox-க்குக் கூட நான் சிறப்பாக விளையாடியது தெரிகிறது. ஆனால், ரசிகர்களுக்கு…”- ஜடேஜா | Ravindra Jadeja takes a dig on fans on Twitter

கடைசி ஓவர் வரை பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்த ஆட்டத்தில் CSK-வின் சிறப்பான ஆட்டத்தால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில், ஜடேஜா பேட்டிங்கில் 16 பந்துகளில் 22 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனால், போட்டி முடிந்த பிறகு ஜடேஜாவுக்கு அப்ஸ்டாக்ஸின் ‘மதிப்புமிக்க வீரர் விருது (Upstox Most Valuable Asset Of…

IPL 2023: LSG vs MI | ஆகாஷ் மத்வாலின் 5 விக்கெட் – லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி | IPL 2023: LSG vs MI | Mumbai Indians won by 81 runs against Lucknow Super Giants

சென்னை: 2வது குவாலிபையர் போட்டியில் லக்னோ அணியை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 183 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு இந்த நாள் சிறப்பாக அமையவில்லை. 2வது ஓவரே 3 ரன்கள் எடுத்திருந்த பிரேரக் மன்கட் முதல் விக்கெட்டாக நடையைக் கட்ட லக்னோ அணியின் சரிவு ஆரம்பமானது. கைல் மேயர்ஸ் (18 ரன்கள்), க்ருனால் பாண்டியா (8 ரன்கள்) என டாப் ஆர்டர் மட்டுமல்ல, மொத்த ஆர்டரும் மும்பை…

‘பேட்டிங் ஆர்டரில் தவறு செய்த ஹர்திக் பாண்ட்யா’ – குஜராத் அணியின் தோல்விக்கான காரணம் சொல்லும் இர்பான் பதான்…

பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்ததுதான் குஜராத் அணியின் தோல்விக்கான முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணியை தேர்வு செய்யும், குவாலிபையர் 1 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின்…

GT v CSK: `இது காலா கில்லா!’ – நேற்றைய ஆட்டத்தின் சிறந்த தருணங்கள்|Photo Album |gt v csk ipl 2023 qualifier 1 match photo album

GT v CSK: `இது காலா கில்லா!’ – நேற்றைய ஆட்டத்தின் சிறந்த தருணங்கள்|Photo Album புகைப்படங்கள்: வெ.நரேஷ்குமார்; சிவா நன்றி

குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது: 10-வது முறையாக இறுதிப் போட்டியில் சிஎஸ்கே | Defeated Gujarat titans by 15 runs CSK in final for 10th time

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப்பின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று – 1 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 172…

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்… குஜராத் அணியை வீழ்த்தி அபாரம்

சென்னை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவிந்திர ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து தசுன் ஷனகா மற்றும் டேவிட் மில்லர் என முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். நன்றி

Virat Kohli: “நாம் இப்போது பேசவேண்டியது கோலியைப் பற்றி அல்ல,கில் பற்றி”- சுனில் கவாஸ்கர் சொல்வதென்ன? |Sunil Gavaskar talks about virat kohli and shubhman gill

அந்தப் போட்டியின் போது, பெங்களூர் அணிக்காக விராட் கோலி சிறப்பாக சதம் அடித்திருந்தார். சுப்மன் கில்லும் சதம் விளாசி குஜராத் அணியை வெற்றி பெறச் செய்தார். இந்நிலையில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து சுனில் கவாஸ்கரிடம் கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர், “ நாம் இப்போது பேச வேண்டியது கோலியைப் பற்றி அல்ல, சுப்மன் கில்லைப் பற்றி. காரணம் அன்றையப் போட்டியில் அவர் கடுமையான சூழலுக்கு மத்தியில் அந்த சதத்தை அடித்தார்.சுனில் கவாஸ்கர்டி20 அணித் தேர்வு பற்றி நாம்…

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் ஆனது ‘அடிடாஸ்’ | Adidas New Kit Sponsor of Indian Cricket Team

Last Updated : 23 May, 2023 02:22 PM Published : 23 May 2023 02:22 PM Last Updated : 23 May 2023 02:22 PM இந்திய அணி வீரர்கள் | கோப்புப்படம் மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் ஆகியுள்ளது ‘அடிடாஸ் பிராண்ட்’. எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புதிய ஸ்பான்சரான அடிடாஸ் வடிவமைத்த…

குருவை வீழ்த்த சிஷியன் போடும் பக்கா ஸ்கெட்ச்.. என்ன செய்யப்போகிறார் தோனி?

ஐபிஎல் லீக் போட்டியில் 70 கடுமையான போட்டிகளுக்குப் பிறகு, குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த சீசன் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பான போட்டிகளே அதிகம் நடந்தன. ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி மற்றும் முகமது ஷமி போன்ற மூத்த வீரர்களிடம் இருந்து செம்ம மாஸ் ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு களித்தாலும் ஷுப்மான் கில்,…

Virat Kohli: “நீங்க டெல்லி கேப்பிட்டல்ஸூக்கு வந்துருங்க கோலி…"-வைரலாகும் பீட்டர்சன் பதிவு

நேற்றைய ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியுற்று பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியிருந்தாலும் விராட் கோலி 61 பந்தகளில் சதம் அடித்து சிறப்பாக விளையாடி இருந்தார்.தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, இந்த சீசனில் 14 ஆட்டங்களில் 639 ரன்களைக் குவித்திருக்கிறார். அதுமட்டுமன்றி இரண்டு சதமும், 6 அரை சதமும் அடித்திருக்கிறார். கோலி சிறப்பாக விளையாடி இருந்தாலும் வழக்கம்போல் பெங்களூர் அணி சொதப்பி பிளே ஆப்ஸ் சுற்று வாய்ப்பில் இருந்து…

1 257 258 259 260 261 444