Browsing: விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை அணியை வீழ்த்தியது மும்பை | ISL Football Series Mumbai beats Chennai team

மும்பை: இந்தியன் சூப்பர் லீக் தொடரில் மும்பையில் உள்ள மும்பை கால்பந்து அரினாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி – சென்னையின் எஃப்சி அணிகள் மோதின. மும்பை அணி 4-3-3 என்ற பார்மட்டிலும், சென்னையின் எஃப்சி 3-4-1-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. 5-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் இர்பான் யத்வாத் உதவியுடன் பந்தை பெற்ற லூக்காஸ் பிரம்பில்லா, பாக்ஸின் மையத்தில் இருந்து அடித்த பந்து இடைமறிக்கப்பட்டது. 8-வது நிமிடத்தில் மும்பை அணியின் வான்…

20 Years of Dhoni: `தலைமுறைகளின் கனவை நிஜமாக்கிய நாயகன்’ – ஒரு விரிவான பார்வை | Special article about 20 Years Of Dhoni

எதிர்கால இந்திய அணிக்கான திட்டமிடல்உலகக்கோப்பையை வென்றது தோனியின் மாபெரும் சாதனையாக இருந்தாலும் அதற்கு பின் அணிக்குள் தோனி செய்த பணிகள்தான் இன்னும் பாராட்டப்பட வேண்டியவை. அணியின் சீனியர்கள் அத்தனை பேரையும் மெது மெதுவாக ஓரங்கட்டி விட்டு அணிக்குள் இளம் வீரர்களைக் கொண்டு வந்தார். அடுத்தத் தலைமுறைக்கான அணியை கட்டமைக்கத் தொடங்கினார். அந்தக் காலக்கட்டத்தில் தோனியின் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்த 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு தோனி அணிக்குள் செய்த மாற்றங்கள்தான் இன்றைக்கும் இந்திய அணியை…

ரோஹித் சர்மா தனது விளையாட்டு உத்தியை மாற்றவேண்டும்: ரவி சாஸ்திரி யோசனை | Ravi Shastri on how Rohit Sharma can rediscover his Test mojo

மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது விளையாட்டு உத்தியை மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. கடைசியாக நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து விமர்சனங்களை…

ஆசிய கோப்பை: இந்திய மகளிர் அணி சாம்பியன் | India crowned inaugural U-19 Women Asia Cup champion

Last Updated : 23 Dec, 2024 12:29 AM Published : 23 Dec 2024 12:29 AM Last Updated : 23 Dec 2024 12:29 AM கோலாலம்பூர்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இந்திய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மலேசியாவின் கோலாலம்பூரில் இந்த இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய…

நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கிரிக்கெட் விளையாடியவர் அஸ்வின்: பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் | PM Modi heartfelt letter to Ashwin on his retirement

நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கிரிக்கெட் விளையாடியவர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில், அஸ்வினை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கும் நிலையில் இந்த கடிதம் உங்களை வந்து அடையும் என…

ரோஹித் சர்மா, ஆகாஷ் தீப் 4-வது டெஸ்டில் சந்தேகமா? – அச்சுறுத்தும் காயம் | injury scare to rohit sharma ahead of boxing day test

மெல்பர்ன்: வரும் 26-ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில், இதில் காயம் காரணமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஆலன் பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்…

Ashwin: "இக்கட்டான தருணங்களில் கூட…" – அஷ்வினுக்கு உருக்கமாகக் கடிதம் எழுதிய மோடி

நடந்துகொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் மூன்றாவது டெஸ்ட் மழை பாதிப்பால் டிராவில் முடிந்திருக்கிறது. இந்நிலையில் திடீரென தன் ஓய்வை அறிவித்திருந்தார் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரவிச்சந்திரன் அஷ்வின்.”கேரம் பால்”அஷ்வின் என்று அழைக்கப்படும் இவர், மூத்த வீரர்களான சச்சின், டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்ற ஒரே இந்திய வீரர். கேரம்பால் வீசுவதில் உலகில் இருக்கும் இருவரில் இவரும் ஒருவர்.கிரிக்கெட் வீரர் அஸ்வின்அஷ்வினின் இந்த விலகல் முடிவு குறித்துப் பல்வேறு விவாதங்கள்…

மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுவார்கள்: ஜடேஜா நம்பிக்கை | Top order batsmen will perform well in Melbourne Test Jadeja

மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஆலன் பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் டிராவில்…

INDvPAK: பார்டரில் மைதானம்; இந்தியாவுக்கு ஒரு கேட்; பாகிஸ்தானுக்கு ஒரு கேட் – பாக் வீரரின் பலே ஐடியா

சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. இந்திய அணியின் போட்டிகள் அத்தனையும் பொதுவான ஒரு நாட்டில் நடக்குமென்றும் ஐ.சி.சி அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் பிரச்னையை தீர்க்க இரு நாடுகளின் பார்டரில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை கட்ட வேண்டும் என பாகிஸ்தான் வீரர் அஹமது சேஷாத் கூறியிருக்கிறார்.Champions Trophy 2025 – ICC’இந்தியாவை பாகிஸ்தானுக்கு வரவழைக்கும் வாய்ப்பு ஒன்று கிடையாது. 2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்தப்போகிறோம் என ஐ.சி.சி கூறியதற்கு 2021…

35 பந்துகளில் சதம் விளாசி அன்மோல்பிரீத் சிங் சாதனை | Anmolpreet Singh scores century in 35 balls, sets new record

அகமதாபாத்: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அருணாச்சலபிரதேசம் – பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அருணாச்சலபிரதேச அணி 48.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டெக்கி நேரி 42, ஹர்திக் வர்மா 38, பிரின்ஸ் யாதவ் 23, தேவன்ஷ் குப்தா 22 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அஷ்வனி குமார், மயங்க் மார்க்கண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 165 ரன்கள்…

1 2 3 250