ipl 2022 gujarat titans defeat sun risers hyderabad | டெத் ஓவர்களில் மிரட்டிய திவாட்டியா, ரஷித் கான்
ஐ.பி.எல் 2022 தொடரின் 40-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, வில்லியம்சன் களமிறங்கினர். வில்லியம்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியை அபிஷேக் சர்மா, மர்க்ரம் இணை சிறப்பாக ஆடி மீட்டெடுத்தது. சிறப்பாக…