Browsing: விளையாட்டு

RR v MI : 9 -வது போட்டியில் மும்பைக்கு முதல் வெற்றி; தோல்வியைத் தேடிக்கொண்ட ராஜஸ்தான்!|Mumbai indians registered their first victory in IPL 2022

அங்கிருந்து அடுத்த சில ஓவர்கள், மும்பையின் அட்டாக், சற்றே தீவிரமடைந்தது. ரன்களை வாரி வழங்கவில்லை. பட்லர் – மிட்செல்லை ஆதிக்கம் செலுத்தவும் விடவில்லை. மிடில் ஓவர்களில் கட்டுக்கோப்பாக மும்பை பந்துவீச 9-15 ஓவர்களில், 35 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானின் ரன்வங்கியில் சேர்ந்தது. குறிப்பாக கார்த்திகேயா அதில் மூன்று ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே தந்திருந்தார். குட் லெந்த்தில் வந்த சாம்ஸின் ஸ்லோ பால் தள்ளாடிக் கொண்டிருந்த மிட்செலை 17 ரன்களோடு வெளியேற்றியது. ஆறு ஓவர்கள் மட்டுமே…

IPL 2022 | பெங்களூருவை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது குஜராத் | ipl gujarat titans registers eighth victory in current season beats rcb

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ். நடப்பு சீசனில் அந்த அணிக்கு கிடைத்த எட்டாவது வெற்றி இது. நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூப்ளசி, பேட்டிங் தேர்வு செய்தார். அந்த 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 171…

லசித் மாலிங்க இன்றி இலங்கை அணியால் சமாளிக்க முடியுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைலசித் மாலிங்க இன்றி இலங்கை அணியால் சமாளிக்க முடியுமா?20 செப்டெம்பர் 2014இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கணுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.இதனால் சுமார் குறைந்தது 4 மாதகாலத்திற்கு விளையாட்டிலிருந்து ஓய்வுபெற வேண்டிய நிலைக்கு லசித் மாலிங்க தள்ளப்பட்டுள்ளார்.2004-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமான லசித் மாலிங்க, முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக 2011-ம் ஆண்டில் டெஸ்ட் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.ஆனாலும்,…

IPL 2022 GT vs RCB – இன்று 2 போட்டிகள்- கோலி ட்ராப்? குஜராத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு?- முதல் வெற்றி பெறுமா மும்பை?

ஐபிஎல் கிரிக்கெட் 2022ம் ஆண்டு பதிப்பில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மதியம் 3.30 மணி போட்டியில் நம்பர் 1 குஜராத் டைட்டன்ஸ் அணியை பழைய மோசமான பார்முக்கு திரும்பிய ஆர்சிபி அணி சந்திக்கிறது.ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி…

PBKS v LSG: சுமாரான லக்னோவும், படு சுமாரான பஞ்சாப்பும்; வேற மாதிரியாவது தோற்கலாமே கிங்ஸ்?!

தோல்வியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. வெற்றியை போல தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கமே. இந்த உன்னதமான கருத்தை உலக உயிர்களுக்கு எடுத்துரைப்பதற்காக அறிவியலாளர்களெல்லாம் இணைந்து ஒரு ரோபோவை உருவாக்குகிறார்கள். ‘Speed 1 Terahertz, memory 1 zeta byte’ என அத்தனை அம்சங்களைக் கொண்டிருந்தாலும் தோல்வியடைவது மட்டும்தான் அதனுடைய வேலை. என்ன செய்தாலும் எப்படிச் செய்தாலும் தோற்றுப்போகும். அப்படி ஒரு ரோபோ உருவாக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அச்சு அசலாக சிவப்பு கலர் ஜெர்சி அணிந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை…

IPL 2022 | சுமாராக விளையாடிய பஞ்சாப்; 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ | lucknow super giants won by 20 runs against punjab kings in match 42 ipl defend

புனே: பஞ்சாப் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு சீசனில் ஆறாவது வெற்றியை பதிவு செய்துள்ளது கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. நடப்பு ஐபிஎல் சீசனின் 42-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன் காரணமாக லக்னோ அணி முதலில் பேட் செய்தது. டி காக்…

வட அமெரிக்காவில் முதல் இஸ்லாமிய அருங்காட்சியகம்

வட அமெரிக்காவில் முதல் இஸ்லாமிய அருங்காட்சியகம்கனடாவின் டொரொண்டோ நகரில், இஸ்மாயிலி முஸ்லிம்கள் புதிய இஸ்லாமிய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். முழுக்க இஸ்லாமிய கலைப்படைப்புகளுக்கென வட அமெரிக்காவில் உருவாக்கப்படும் முதல் அருங்காட்சியகம் இதுதான். நன்றி

IPL 2022 DC vs KKR struggles with opening combination – Chopping and changing isn-t ideal- Tim Southee – News18 Tamil

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) நான்கு வெவ்வேறு தொடக்க சேர்க்கைகளைப் பயன்படுத்தி 5 தோல்விகளை வரிசையாக அடைந்து புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.வியாழன் அன்று, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ரிஷப் பந்தின் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை தோற்கடித்த பிறகு, டி20 தொடரில் ஐந்தாவது போட்டியில் தோற்றனர். இதற்கு ஸ்ரேயஸ் அய்யரின் கேப்டன்சிதான் காரணம், தொடக்க வீரர்களை மாற்றுவதும் தூக்குவதும் சரியாக வருமா என்று…

DC v KKR: சொதப்பிய ஸ்ரேயாஸ் பிளான்; குல்தீப்பின் சுழலாலும், வார்னர், பவல் அதிரடியாலும் வென்ற டெல்லி! | IPL 2022: Delhi beats Kolkata with Kuldeep, Warner and Powell

இது வேலைக்காகாது என உமேஷை ஸ்ரேயாஸ் கொண்டுவர, வார்னரது கதையை உமேஷின் பவுன்சர் முடிக்க, பார்ட்னர்ஷிப் உடைந்தது. 26 பந்துகளில் 42 ரன்களோடு வெளுத்து வாங்கியிருந்தார் வார்னர். செட்டில் ஆன இன்னொரு பேட்ஸ்மேனையும் நரைனைக் கொண்டு வந்து கேகேஆர் அனுப்பியது. உமேஷுக்கு இன்னுமொரு ஓவரும் கொடுக்கப்பட, ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து பேக் ஆஃப் தி லெந்த்தில் வீசப்பட்ட பந்தில் பண்ட்டின் விக்கெட்டும் பறிபோனது. இந்திய டி20 அணியின் நிரந்தர வீரர்களில் சிலர், இந்த ஐபிஎல்லில் சோபிக்காமல்…

IPL 2022 | DC vs KKR – குல்தீப் சுழலில் சிக்கிய கொல்கத்தா: ஆறுதல் அளித்த நித்திஷ் ராணா | ipl dc spinner kuldeep defends kkr and delhi chasing 147 runs in league match 41

மும்பை: டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி துவம்சம் ஆனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். டெல்லி வெற்றி பெற 147 ரன்கள் தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த், பவுலிங் தேர்வு செய்தார். கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்காக…