Browsing: விளையாட்டு

Harmanpreet Kaur: தமிழகம் வந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்|Photo Album |Harmanpreet Kaur visits Tamil Nadu photo album

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வந்திருக்கிறார். Published:Just NowUpdated:Just Now நன்றி

சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் | Tamil Nadu Team Champions at Sub Junior National Football Series

சென்னை: ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு – தெலங்கானா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அணி சார்பில் 13-வது நிமிடத்தில் சவுவிக் ஹால்டரும், 45+1-வது நிமிடத்தில் அபிட்நேகோவும் கோல் அடித்து அசத்தினர். 90 நிமிடங்களின் முடிவில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில்…

ஐபிஎல் ட்ரேடிங் விதிமுறைகள் என்ன? அணிகள் பின்பற்றும் வழிமுறைகள் என்னென்ன? | What are the IPL trading rules? What are the guidelines followed by the teams?

ஐ.பி.எல்லில் பிளேயர் ட்ரேடிங் முறை என்பது ஒரு சீசனின் ஏலத்துக்கு முன்பாகவே ஒரு அணி தங்களுக்கு வேண்டிய வீரரைச் சம்பந்தப்பட்ட அணியைத் தொடர்புகொண்டு புரிந்துணர்வு அடிப்படையில் வாங்கிக் கொள்வதாகும்.இது மூன்று வழிகளில் நடைபெறும், ஒன்று தங்களுக்கு வேண்டிய வீரருக்கு ஈடாகத் தங்கள் அணியிலிருந்து ஒரு வீரரைக் கொடுப்பது.மற்றொன்று, அந்த வீரருக்கு ஈடான முழு தொகையை அந்த வீரரின் கடந்த ஏல மதிப்பு தொகை அடிப்படையில் சம்பந்தப்பட்ட அணியிடம் கொடுப்பது.மூன்றாவது வீரரைக் கொடுத்து, மாற்று வீரருக்கு ஈடான ஏல…

‘2026 உலகக் கோப்பை தான் கடைசி…’ – ரொனால்டோ பகிர்வு | 2026 fifa world cup will be my last says cristiano ronaldo

புதுடெல்லி: எதிர்வரும் 2026 பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர்தான் தான் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். “நிச்சயம் 2026 உலகக் கோப்பை தொடர் எனது கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும். அடுத்த ஆண்டு நான் 41 வயதை எட்டுவேன். எனவே அதுதான் அதற்கான சிறந்த தருணம் என கருதுகிறேன். எனது ஆட்டத்தை பொறுத்தே என் ஓய்வு முடிவு இருக்கும்.…

"அவர் என் மனைவிதான்; எந்த ஒளிவு மறைவும் இல்லை" – இரண்டாவது திருமணம் குறித்து ரஷீத் கான்

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷீத் கான், தனது இரண்டாவது திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.ரஷீத் கானின் முதல் திருமணம், 2024 அக்டோபர் மாதம் காபூலில் நடந்தது. இத்திருமணத்தில் அவரது மூன்று சகோதரர்களும் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர். ரஷித் கான், குடும்பத்தின் பழமையான கலாச்சார மரபில் எளிமையாக நடந்த இத்திருமணத்தில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.ரஷித் கான்பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்!இந்நிலையில் சமீபத்தில் ரஷீத் கான், ஒரு…

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா | Praggnanandhaa Escapes Defeated on FIDE World Cup Chess

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் முதல் 3 சுற்​றுகள் நிறைவடைந்த நிலை​யில் ஒரு​நாள் ஓய்​வுக்கு பின்​னர் நேற்று 4-வது சுற்​றின் முதல் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் இந்​தி​யா​வின் ஆர்​.பிரக்​ஞானந்​தா, ஃபிடே​வின் கீழ் பொது வீர​ராக பங்​கேற்​றுள்ள டேனியல் துபோவுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் 14-வது நகர்​வின் போது ராணி முன்​னால் இருந்த சிப்​பாயை பிரக்​ஞானந்தா கவனக்​குறை​வாக நகர்த்​தி​னார். இந்த நகர்வு டேனியல் துபோவுக்கு வெற்​றியை தேடிக்​கொடுக்​கும் நிலைக்கு…

Ronaldo: 'விரைவில் ஓய்வு பெறுவேன்' – மனம் திறந்த ரொனால்டோ

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது கால்பந்து பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை அடித்தளமாகக் கொண்டுதான் தொடங்கினார். ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் இணைந்த பின்னே அவரின் திறமைகள் உலகுக்குத் தெரியவந்தன. 2003-2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் அணியிலிருந்த ரொனால்டோ 2009-ம் ஆண்டுக்குப் பின் ஸ்பெயின் கிளப்பான ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.கிறிஸ்டியானோ ரொனால்டோசுமார் 90 மில்லியன் யூரோக்கள் கொடுத்து ரியல் மாட்ரிட் அணி அவரை வாங்கியது. அதுவரைக்கும்…

டிசம்பரில் அபுதாபியில் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம்! | ipl 2026 season mini auction in abu dhabi in december

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 14 முதல் 17-ம் தேதி வரையில் அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வரும் 15-ம் தேதிக்குள் பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும். அதன் பின்னர் இந்த ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் பட்டியல் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், பந்து வீச்சாளர் என பிரிவு வாரியாக…

“நான் இருந்தால் உடல் தகுதி மற்றும் திறமை என அனைத்தையும் பார்த்து ஷமியை கண்டிப்பாக தேர்வு செய்திருப்பேன்”- சவுரவ் கங்குலி |Ganguly on muhammad shami fitness and talent

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தனது உடல் தகுதியை நிரூபித்திருந்தபோதிலும், இந்திய அணியில் முகமது ஷமி சேர்க்கப்படாதது ஏன்? என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு, ஷமிக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.Mohammed Shami – முகமது ஷமி சமீபத்தில், இந்திய அணியில் தமக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ஷமி திறந்தவெளியில் பேசியிருந்தார்.இந்நிலையில், ஷமி குறித்து பேசிய கங்குலி…

பவுண்டரியே இல்லாமல் சதமெடுத்த ஆஸி.வீரர்: 1977-ல் இந்திய அணிக்கு எதிராக நடந்த சுவாரஸ்யம்! | The Australian player who scored a century without hitting a single boundary

1977-78-ல் பிஷன் சிங் பேடி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அது ஒரு நெருக்கமான தொடர். அதில் ஆஸ்திரேலியா 3-2 என்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில்தான் 8 கவுண்டி போட்டிகளில் இந்தியா அங்கு விளையாடியது, 8 போட்டிகளிலும் வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடர் ஏன் நெருக்கமான தொடர் என்றால், முதல் 2 டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா வெல்ல, 3, மற்றும் 4-வது டெஸ்ட்களில் இந்தியா…

1 25 26 27 28 29 430