Browsing: விளையாட்டு

பவுண்டரி கேட்ச்: புதிய விதி சொல்வது என்ன? – ஒரு விரைவுப் பார்வை | about new boundary line catch law rule in cricket explained

சென்னை: கிரிக்கெட் விளையாட்டில் பவுண்டரி லைனை ஒட்டி நிற்கும் ஃபீல்டர்கள் கேட்ச் பிடிப்பது சார்ந்து ஏற்கெனவே உள்ள விதியை திருத்தம் செய்து புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி). அது குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த 2023 பிக் பேஷ் லீக் கிரிக்கெட் சீசனில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கெல் நெசர், பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச்சினை ரெபரான்ஸாக எடுத்துள்ளது ஐசிசி. அதாவது பந்தை கேட்ச் செய்ய இரண்டு முறை பவுண்டரி லைனுக்கு உள்ளேயும்…

தோல்வியே ‘தொடாத’ கேப்டன் பவுமா – தென் ஆப்பிரிக்கா சாதித்த போட்டியின் ஹைலைட்ஸ்! | undefeated captain temba bavuma wtc final highlights South Africa achievement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்ததோடு, ‘சோக்கர்ஸ்’ என்ற அடையாளத்தையும் உடைத்தது தென் ஆப்பிரிக்கா அணி. மேலும், கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக் கணத்தை உருவாக்கி தந்த ‘இருவர்’ எய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் தெம்பா பவுமா. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களின், வரலாற்றின் மூலப்படிவமாக இந்த வெற்றி நீண்ட காலம் நிலைத்து நிற்கும். எப்படி 1983 உலகக்…

TNPL: தொடர் தோல்வியில் கோவை அணி… ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சேப்பாக் அணி!

முதலில் இன்னிங்ஸை தொடங்கிய லைக்கா கோவை கிங்ஸ் தொடக்கம் முதலே சேப்பாக் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரராக களமிறங்கிய லோகேஸ்வர் 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய சச்சின் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஜித்தேஷ் குமார் 20 பந்துகளில் 42 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய சித்தார்த் 26 ரன்களுக்கும், குரு ராகவேந்திரன் 25 ரன்களுக்கும்,…

யுடிடி சீசன் 6: இறுதிப் போட்டியில் நுழைந்தது யு மும்பா; நாளை ஜெய்ப்பூர் பேட்ரியாஸுடன் பலப்பரீட்சை | UTT Season 6: U Mumba enters finals

அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் – யு மும்பா டிடி அணிகள் மோதின. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஹர்மீத் தேசாயை எதிர்த்து விளையாடினார். இதில் கோவா அணியின் ஹர்மீத் தேசாய் 3-0 (11-8, 11-4, 11-10)…

Markram : ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு பவுமா பற்றி தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் பேசியவை!’

‘ஐந்தாவது நாளுக்கு சென்றிருந்தால்…’இரண்டாம் இன்னிங்ஸில் சற்று வேகமாக ரன்கள் குவித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு எவ்வளவு சிறப்பானது என்பது தெரியும். குறிப்பிட்ட பந்துகளை மட்டுமே எதிர்கொள்ளப் போகிறோம் என்பதும் தெரியும். அதனால், அவற்றை எவ்வளவு சிறப்பாக ஸ்கோர் செய்ய முடியும் என யோசித்து ஆடினோம். நேதன் லயன் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். போட்டி ஐந்தாவது நாளுக்கு சென்றால், அவரை எதிர்கொள்வது மிகவும் கடினமாகிவிடும்.”பவுமாவை மறக்கமாட்டார்கள்!காயத்துடன் பவுமா ஆடியது குறித்து பேசுகையில், “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்,…

பிக்பாஷ் லீக் வரலாற்றில் முக்கிய ஒப்பந்தம் – சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாபர் அஸம்! | key addition in Big Bash League history Babar Azam joins Sydney Sixers

ஆஸ்திரேலியாவில் நடைபெறும், ஐபிஎல்-க்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்ற, பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணி பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அஸமை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை பிக்பாஷ் லீக் வரலாற்றின் ஆக முக்கியத்துவம் வாய்ந்த வீரர் தேர்வு என்று ஆஸ்திரேலிய ஊடகம் உயர்த்திப் பேசியுள்ளது. 14 ஆயிரம் சர்வதேச ரன்களுடன் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பிரமாதமான இன்னிங்ஸ்களை ஆடி சீரான முறையில் ரன்களைக் குவித்து வரும் பாபர் அஸம் 2022-ல் ஐசிசி…

TNPL: சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி.. துஷார் ரஹேஜாவின் அதிரடி அரைசதம் வீண்

திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் 4 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. சேலம் அணியின் சிறப்பாக பந்துவீசிய பொய்யாமொழி மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். முகமது இரண்டு விக்கெட்களும், ஹரிஷ் குமார், சஞ்சய் ஷா, அருண்மொழி தலா ஒரு விக்கெடையும் கைப்பற்றினர்.டிஎன்பிஎல் லீக் போட்டி 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின்…

அல்டிமேட் கோ கோ போட்டியில் சர்வதேச வீரர்கள்! | International players allowed to participate in Ultimate kho kho tournament

குருகிராம்: அல்டிமேட் கோ கோ சீசன் 3 போட்டிகள் வரும் நவம்பர் 29-ல் தொடங்கும் என கோ கோ இந்திய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இம்முறை சர்வதேச வீரர்கள் முதன்முறையாக கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோ கோ இந்திய கூட்டமைப்பு தலைவர் சுதன்ஷு மிட்டல் கூறும்போது,“ வரவிருக்கும் அல்டிமேட் கோ கோ சீசன் 3-க்கான வீரர்கள் ஏலத்தில் சர்வதேச வீரர்கள் சேர்க்கப்படுவார்கள். அல்டிமேட் கோ கோ சீசன் 3 வரும் நவம்பர் 29-ம் தேதி தொடங்குகிறது.…

அகமதாபாத் விமான விபத்து: ஆஸி., தெ.ஆ., இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி | australia South Africa India players pays tribute ahmedabad plane crash victim

லண்டன்: அகமதாபாத் நகரில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 241 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். வியாழக்கிழமை (ஜூன் 12) மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த…

போராடினால் மறக்க முடியாத தொடராக இருக்கும்: இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் கம்பீர் எழுச்சி உரை | If we fight it will be an unforgettable series Gautam Gambhir to team India players

பெக்கன்ஹாம்: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​கு​கிறது. இதற்​காக இந்​திய அணி வீரர்​கள் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இதன் ஒரு கட்​ட​மாக இந்​தியா ஏ, இந்​தியா அணி​கள் மோதும் பயிற்சி ஆட்​டம் பெக்​கர்​ஹாமில் இன்று தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில், இந்​திய அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் வீரர்​கள் மத்​தி​யில் உரை​யாடு​வதை பிசிசிஐ…

1 23 24 25 26 27 357