Browsing: விளையாட்டு

மறக்குமா நெஞ்சம் | இந்தியாவின் அசாத்திய வெற்றியும்; டி20 உலகக் கோப்பை பட்டமும் OTD | team India incredible T20 World Cup title victory OTD last year

சென்னை: கடந்த ஆண்டு இதே நாளில் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று அசத்தியது இந்திய கிரிக்கெட் அணி. ஆட்டத்தில் வெற்றி சாத்தியமில்லை என்ற தருணத்தில் இருந்து அதை அசாத்திய வெற்றியாக இந்தியா மாற்றி இருந்தது. அது இந்திய அணிக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த ஐசிசி கோப்பையாக அமைந்தது. அந்தப் போட்டியின் வெற்றித் தருணங்களை கொஞ்சம்…

rishabh pant; cricket; accident; 2022 டிசம்பரில் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், கண் விழித்ததும் முதலில் என்ன கேட்டார் என்பது குறித்து சிகிச்சையளித்த மருத்துவர் பகிர்ந்திருக்கிறார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரிடம் விவாதித்தபோது, “முதல் அதிசயம் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், இரண்டாவது அதிசயம் உங்கள் கால்கள் சரியாகிவிட்டன.ஒருவேளை நீங்கள் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பினால் அது மூன்றாவது அதிசயமாக இருக்கும்.எல்லாவற்றிற்கும் நம்பிக்கையுடன் இருப்போம். சரியான நேரத்தில் அடித்து ஓர் அடி எடுத்து வைப்போம்” என்றேன்.ரிஷப் பண்ட்அப்போது அவர், “சரி அவ்வாறு நடக்கிறது என்றால் அதற்கு எவ்வளவு நாள்கள்?” என்று கேள்வியெழுப்ப, “கிரிக்கெட்டுக்கு திரும்ப 18 மாதங்கள் ஆகும்” என்று நான் கூறினேன்.அவரின் முழு எண்ணமும் “முடிந்தவரை…

‘நான் ஏன் கிளப் உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை என்றால்…’ – ரொனால்டோ ஓபன் டாக் | Why I did not play in fifa Club World Cup Ronaldo opens up

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்காதது ஏன் என்பதை கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கடந்த 2022 முதல் கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார் 40 வயதான ரொனால்டோ. அண்மையில் 2027 வரையில் விளையாடும் வகையில் அவரது ஒப்பந்தத்தை அந்த அணி புதுப்பித்தது. இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காதது குறித்து ரொனால்டோ பேசியுள்ளார்.…

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி நடை

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரை பேந்தர்ஸ் அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் விளையாடிய ஏழு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று TNPL வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது அணியாக மாறியுள்ளது. இதற்கு முன்…

ஜூனியர் ரோல் பால் இந்திய அணி சாம்பியன் | Junior Roll Ball Indian Team Champion

புதுடெல்லி: முதலாவது ஜூனியர் ரோல் பால் உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டி கென்யாவின் நைரோபி நகரில் கடந்த 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா, கென்யா, இலங்கை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் இந்தியாவும், கென்யாவும் மோதின. இதில் இந்திய அணி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் கென்ய அணியை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.…

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடி அரைசதம்: தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் அசத்தல்! | dewald brevis hits blistering half century in his test cricket debut

புலவாயோ: தென் ஆப்பிரிக்க அணிக்காக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார் இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ். நடப்பு டெஸ்ட் உலக சாம்பியன் அணியான தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி…

டி20-யில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா: இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்! | india womens captain smriti mandhana scores first t20 century in england

நாட்டிங்காம்: டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா. 62 பந்துகளில் 112 ரன்கள் அவர் எடுத்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று நாட்டிங்காமில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக ஷெபாலி மற்றும்…

மேற்கு இந்திய தீவு​கள் வீரருக்கு அபராதம் | West Indies player fined in test match against australia

பார்​படோஸ்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி​யின் வேகப் பந்​து​வீச்​சாளர் ஜெய்​டன் சீல்​ஸுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டு உள்​ளது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள், ஆஸ்​திரேலியா அணி​களுக்கு இடையே​யான முதல் டெஸ்ட் போட்டி பார்​படோஸில் நடை​பெற்று வரு​கிறது. முதல் இன்​னிங்​ஸின்​போது ஆஸ்​திரேலிய வீரர் பாட் கம்​மின்ஸ் விக்​கெட்டை வீழ்த்​திய ஜெய்​டன் சீல்​ஸ், கம்​மின்ஸை நோக்கி ஆடு​களத்​திலிருந்து கிளம்பு என்ற ரீதி​யில் சைகை காண்​பித்​தார். இதுதொடர்​பாக போட்டி நடு​வரிடம் புகார் செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து ஐசிசி நடத்தை விதி​முறை​யின்​படி ஜெய்​டன் சீல்​ஸுக்கு…

ஹேசில்வுட் அபார பவுலிங்: மே.இ.தீவுகளை ஊதித்தள்ளி ஆஸி. வெற்றி! | Hazlewood brilliant bowling australia thrashes west indies if first test match

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெற்றி இலக்கான 301 ரன்களை விரட்டக் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி, ஜாஷ் ஹேசில்வுட்டின் 5 விக்கெட்டுகள் ஸ்பெல்லினால் 33.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி கண்டது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி, தன் 2-வது இன்னிங்ஸில்…

Kapil Dev : 'கபில் தேவ் பெயரை மட்டும் தவிர்ப்பது ஏன்?' -ஆர்வம் காட்டாத பிசிசிஐ!

‘ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை!’இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. ஒரு போட்டி நடந்து முடிந்திருக்கிறது. வழக்கமாக இங்கிலாந்தும் இந்தியாவும் இங்கிலாந்தில் வைத்து ஆடும் தொடரை பட்டோடி கோப்பை என்றழைப்பார்கள்.சச்சின் டெண்டுல்கர் முன்னாள் இந்திய வீரர் டைகர் பட்டோடியின் நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெயரை வைத்திருந்தார்கள். இப்போது அதைமாற்றி ‘ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பை’ என வைத்திருக்கிறார்கள். ஜேம்ஸ் ஆண்டர்சனையும் சச்சின் டெண்டுல்கரையும் பெருமைப்படுத்தும் வகையில் இதை செய்திருக்கிறார்கள்.…

1 16 17 18 19 20 357