நடுவர் ‘விளையாடிய’ போதும் மே.இ.தீவுகள் 10 ரன்கள் முன்னிலை: 2-வது இன்னிங்ஸில் ஆஸி. திணறல்! | umpiring error australia struggle in 2nd innings versus west indies in test match
பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் ஓரளவுக்கு மீண்டு முதல் இன்னிங்ஸில் 190 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பிறகு ஆஸ்திரேலியாவை 2-வது இன்னிங்ஸில் பிரமாதமான பந்து வீச்சில் திணறச் செய்து அந்த அணியை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் என்று முடக்கியுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் 10 ரன் முன்னிலையைக் கழித்தால் 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று…