Browsing: விளையாட்டு

2-வது டெஸ்டில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா இந்திய அணி? | ENG vs IND second Test

பர்மிங்காம்: இந்​தியா – இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பர்​மிங்​காமில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு தொடங்​கு​கிறது. ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட ஆண்​டர்​சன்​-டெண்​டுல்​கர் டிராபிக்​கான தொடரில் ஹெட்​டிங்​லி​யில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. அந்த அணி 371 ரன்​கள் இலக்கை வெற்​றிகர​மாக துரத்தி…

யூடியூப் வீடியோ பார்த்து பயிற்சி; ஸ்டம்பர் பந்து டூ டிஎன்பிஎல் – உத்வேகம் தரும் கனிபாலன்! | self coaching through YouTube Stumper Ball to TNPL cricketer Kanibalan inspires

கிரிக்கெட் களத்தில் களமாடும் ஒவ்வொரு வீரருக்கு பின்பும் உத்வேகம் தரும் கதை ஒன்று இருக்கும். அந்த வீரர்களில் ஒருவர்தான் கனிபாலன். யூடியூப் வீடியோ பார்த்து தனக்கு தானே என்ற பாணியில் கிரிக்கெட் பயிற்சி பெற்றவர். ஸ்டம்பர் பந்தை கொண்டு தெரு கிரிக்கெட் விளையாட தொடங்கி இப்போது டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார். தனது கிரிக்கெட் கனவுக்கு கரோனா பரவல் காலம் தடையாக இருந்த போது இ-காமர்ஸ் நிறுவனத்தில் டெலிவரி பிரதிநிதியாகவும் பணியாற்றி உள்ளார். இப்போது இன்ஸ்டாவில்…

CSK : 'சென்னை அணியில் சஞ்சு சாம்சனா?' – ஐ.பி.எல் இன் டிரேட் விதிகள் சொல்வதென்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் முறையில் தங்கள் அணிக்கு வாங்கவிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. சென்னை அணியால் சாம்சனை வாங்க முடியுமா? ஐ.பி.எல் இன் டிரேட் விதிகள் சொல்வதென்ன?Samsonசென்னை அணி அஷ்வினை கொடுத்துவிட்டு ராஜஸ்தான் அணியிடமிருந்து சாம்சனை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர். இதன்பிறகு இந்த ட்ரேட் செய்தி பெரும் பேசு பொருளானது.சமீபத்தில்…

‘இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்’ – நேதன் லயன் ஆசை! | australian spinner nathan lyon wants to win test series in india

செயின்ட் ஜார்ஜ்: இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். 37 வயதான அவர், ஆஸ்திரேலிய அணிக்காக 138 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 556 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்திய அணிக்கு எதிரான உள்நாடு மற்றும் வெளிநாடு என 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இருப்பினும் இந்திய மண்ணில் அவர் இடம்பெற்ற ஆஸ்திரேலிய அணி இதுவரை…

கால் இறுதி சுற்றில் நுழைந்தது பிஎஸ்ஜி! | fifa club world cup psg enters quarter finals

அட்லான்டா: கிளப்களுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அட்லான்டாவில் நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் லயோனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின. இதில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தரப்பில் ஜோவோ நெவ்ஸ் இரு கோல்களும் (6 மற்றும்…

badminton; ayush shetty; US Open; அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

அதைத் தொடர்ந்து, இந்திய ஜூனியர் ஒற்றையர் தொடரில் முதலிடம் பிடித்தார். இப்போது, 2025-ம் ஆண்டு ஆயுஷ் ஷெட்டிக்கு சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 தொடரில் முன்னாள் உலக சாம்பியன்கள் லோ கீன் யூ மற்றும் ராஸ்மஸ் ஜெம்கே ஆகியோரைத் தோற்கடித்து அரையிறுதி வரை முன்னேறினார்.கடந்த மாதம் தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி அரையிறுதிவரை முன்னேறினார்.தற்போது, அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.ஆயுஷ் ஷெட்டிபேட்மிண்டனில் 20…

‘என் ஊரில் ஆடுகளம் கூட இல்லை!’ – இந்திய கால்பந்து அணியில் அசத்தும் தமிழக வீராங்கனை பிரியதர்ஷினி | Priyadarshini a raw talent Indian women s football team coach hails tn player

இந்திய மகளிர் கால்பந்து அணியில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த பிரியதர்ஷினி செல்லத்துரை அசல் ஆட்டத்திறன் கொண்டவர் என இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்பின் சேத்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பைக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் மங்கோலியா அணிக்கு எதிராக இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தி இருந்தார் பிரியதர்ஷினி. அதுவும் சர்வதேச அளவில் அவர் விளையாடிய இரண்டாவது ஆட்டத்தில் இந்த கோல்களை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யார் இந்த பிரியதர்ஷினி?…

‘Captain Cool’ என்ற பெயரை வர்த்தக முத்திரையாக பதிவு செய்த தோனி!

இதனை உறுதி செய்துள்ளார் தோனியின் வழக்கறிஞர் மன்சி அகர்வால். இந்த ட்ரேட் மார்க்கைப் பெறுவது எளிதானதாக இல்லை என இந்தியா டுடே தளம் கூறுகிறது. முதன்முதலாக இதற்காக முயன்றபோது, வர்த்தக முத்திரைகள் சட்டத்தின் பிரிவு 11(1) இன் கீழ், ‘ஏற்கனவே பதியப்பட்ட இதே போன்ற ஒரு முத்திரை இருப்பதால், இந்த சொற்றொடர் மக்களை குழப்பக்கூடும்’ என ஆட்சேபனைத் தெரிவித்துள்ளது பதிவகம். கேப்டன் கூல் எனினும் கேப்டன் கூல் என்ற சொல் தோனியுடன் தனித்துவமான பிணைப்பைக் கொண்டிருக்கிற்து என…

சதம் விளாசி டூப்ளசி சாதனை: எம்ஐ நியூயார்க்கை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ் @ MLC 2025 | texas Super Kings beat MI New York faf du plessis scores century MLC 2025

டெக்சாஸ்: நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) சீசனில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பாப் டூப்ளசி. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை அவர் படைத்துள்ளார். 40 வயதான அவர், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த தொடரில் விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனும் அவர்தான். இன்று எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 53 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த…

Rohit Sharma: `இரவெல்லாம் தூங்கவில்லை, பதட்டமாக இருந்தேன்’ – ரோஹித்தின் டி 20 உலக கோப்பை நினைவுகள்

ஜூன் 29, 2024-ல் இந்திய கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த விறுவிறுப்பான போட்டியில் இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றது. போட்டி கையை விட்டு சென்றுவிடும் சூழலில் பும்ராவும், ஹர்திக் பாண்டியாவும் வீசிய இறுதி ஓவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத்தந்தன.T20 World Cup India Victory ParadeICCஇந்த வெற்றி கிடைத்த ஓராண்டு நிறைவை கொண்டாடும் சூழலில், தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இறுதிப்போட்டிக்கு…

1 15 16 17 18 19 357