Browsing: விளையாட்டு

லாரி ஓட்டுநரின் மகன் அதிரடி ஆட்டம்: இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய யு19 அணி! | Indian U19 player Truck driver son knock thrashes England young lions

லண்டன்: இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து யங் லயன்ஸ் அணியை 231 ரன்களில் வீழ்த்தி உள்ளது இந்திய யு19 அணி. இந்திய அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் லாரி ஓட்டுநரின் மகனான ஹர்வன்ஷ் சிங் பங்காலியா என்ற 18 வயது இளம் வீரர். தனது அதிரடி பேட்டிங் மூலம் இப்போது பலரது கவனத்தை பெற்றுள்ளார். இந்திய ஆடவர் சீனியர் அணி, இந்திய மகளிர் அணி, இந்திய யு19 ஆடவர் அணி என ஒரே…

ENG vs IND; Gill; Bumrah; joe root; டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான சாதனை டு ரூட்டின் யுனிக் சாதனை; இங்கிலாந்து vs இந்தியா போட்டியில் பதிவான சாதனைகள்.

இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹெடிங்லி மைதானத்தில் ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் இந்தியா 471 ரன்கள் குவித்தது.அதைத்தொடர்ந்து பவுலிங்கில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்திய போதிலும், ஒல்லி போப்பின் சதம் மற்றும் பென் டக்கெட், ஹாரி ப்ரூக்கின் அரைசதங்களால் இங்கிலாந்து 465 ரன்கள் குவித்தது.ஆட்ட நாயகன் பென் டக்கெட்அதையடுத்து,…

சொதப்பும் டெயில் எண்டர்கள், பீல்டிங்: இந்திய அணி செய்ய வேண்டியது என்ன? | tail enders flop show misfielding What team India need to do in england

ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்ததையடுத்து எதிர்கொண்ட விமர்சனங்களை தனது அபார கேப்டன்சி அணுகுமுறை மூலம் வெற்றியாக மாற்றி வழக்கமான 4-வது இன்னிங்ஸ் சேஸிங் என்ற மேஜிக் அணுகுமுறையினால் இந்திய அணியை நிலைகுலையச் செய்தார். ஆனால், இந்திய அணியின் பக்கம் நிறைய தவறுகள் இருந்தன. முதல் இன்னிங்ஸில் 570 பக்கம் ஸ்கோர் செய்திருந்தாலோ, 2-வது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் சொல்வது போல் 435-440 ரன்களை லீடாகப் பெற்றிருந்தாலோ இந்திய…

TNPL-2025: லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி.!-TNPL-2025: Idream Tiruppur Tamizhans team defeats Lyca Coimbatore Kings team in a huge victory.!

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் TNPL-2025, டி20 தொடரின் லீக் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதியது. இதில் லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.Published:Today at 7 AMUpdated:Today at 7 AM நன்றி

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி | IND vs ENG | ENG vs IND, 1st Test Day 5 Highlights

லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பென் டக்​கெட் விளாசிய சதத்​தின் உதவி​யுடன் இங்​கிலாந்து அணி வெற்றி பெற்றது. லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்ற இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 471 ரன்​களும், இங்​கிலாந்து 465 ரன்​களும் குவித்​தன. 6 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 4-வது நாள் ஆட்​டத்​தில் 96 ஓவர்​களில் 364 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கே.எல்​.​ ராகுல்…

eng vs ind; kl rahul; rishabh pant; இங்கிலாந்துக்கெதிரான ஹெடிங்லி டெஸ்ட் போட்டியில் நான்காம் நாளில் 364 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

அடுத்து, இந்த டெஸ்ட்டின் மூலம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன கருண் நாயர் களமிறங்கினார்.ராகுல் – கருண் நாயர் ஜோடி நிதானமாக ஆடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில், பிரைடன் கர்ஸ் பதில் இன்சைட் எட்ஜில் போல்டாகி 137 ரன்களில் அவுட்டானார் ராகுல்.தொடர்ந்து வோக்ஸ் வீசிய அடுத்து ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து 20 ரன்களில் ஏமாற்றமளித்தார் கருண் நாயர்.அடுத்துவந்த ஷர்துல் தாக்கூரும்…

‘பாஸ்பால்’ அதிரடி வெற்றியை நோக்கும் இங்கிலாந்தை தடுக்குமா இந்தியா? | team India can stop England from a dramatic bazball victory in leeds test

ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டி 5-ம் நாள் வரை வந்து த்ரில் போட்டியாக அமைந்திருப்பது டெஸ்ட் போட்டிக்கான நல்ல ஊக்குவிப்பாகும். ஆனால், இந்திய அணி இந்தப் போட்டியைத் தோற்கும் என்ற நிலையே இப்போதைக்கு ஹெட்டிங்லி பிட்ச் பற்றிய கணிப்பில் தெரிய வருகிறது. மேலும் 4-வது இன்னிங்ஸில் எவ்வளவு பெரிய இலக்கானாலும் விரட்டுவோம் என்பதில் இங்கிலாந்தின் புதிய பாஸ்பால் அணுகுமுறை உத்தரவாதமாக உள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சும் பும்ராவைத் தாண்டி எந்த ஒரு சாராம்சமும் இல்லாமல் சொத்தையாக உள்ளது.…

TNPL-2025: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி |Photo Album

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் TNPL-2025 , டி 20 தொடரின் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. |Photo AlbumPublished:Today at 6 AMUpdated:Today at 6 AM நன்றி

திருப்பூர் அணிக்கு 3-வது வெற்றி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் | Tiruppur team wins 3rd time TNPL T20 Cricket

திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மதுரை பாந்தர்ஸ் 20 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சரத் குமார் 31, ராஜலிங்கம் 22, குர்ஜப்னீத் சிங் 13, முருகன் அஸ்வின் 13 ரன்கள் சேர்த்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணி தரப்பில் ரகுபதி சிலம்பரசன், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.…

ENG vs IND: `ரெட்டைக் கதிரே…' – சதமடித்து இந்தியாவை மீட்ட Classy ராகுல், Beast பண்ட்!

இங்கிலாந்து vs இந்தியா முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் 471 ரன்கள் குவித்தது இந்தியா.அதேபோல், பவுலிங்கில் பும்ரா, ஜடேஜா சிறப்பாக பந்துவீசிய போதும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரன்களை வாரி வழங்க, ஒல்லி போப், ஹாரி ப்ரூக்கின் அதிரடியால் 465 ரன்கள் குவித்தது.வெறும் 6 ரன்கள் முன்னிலையுடன் நேற்று இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட…

1 18 19 20 21 22 357