Browsing: சமையல் | Recipes

ஆரோக்கியமான எடை குறைப்புக்கு ’ஹார்வர்ட் டயட்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

2011 ஆம் ஆண்டில், ஹார்வர்ட் TH சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிகேஷன்ஸ் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஹார்வர்ட் டயட் எனப்படும் நீண்ட ஆயுளுக்கான உகந்த உணவைத் தொகுத்தனர்.Harvard’s Healthy Eating Plate என்றும் அறியப்படும் இந்த உணவு முறையானது “ஆரோக்கியமான, சமச்சீர் உணவை உருவாக்குவதற்கான” வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படலாம் என்று The Nutrition Source, Harvard’s site தெரிவிக்கிறது.மெடிட்டரேனியன் மற்றும் பேலியோ முதல் சைவ உணவு மற்றும் கீட்டோ வரை, பிரபலமான…

கொளுத்தும் வெயிலுக்கு இதமான அன்னாசி மில்க் ஷேக் செய்வது எப்படி..?

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். எனவேதான், வீட்டில் இருப்பவர்கள் தண்ணீர் நிறையா குடி, பழங்கள் சாப்பிடு என கூறுகிறார்கள். கோடை காலத்தில், உடல நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். அந்தவகையில், அன்னாசி பழத்தை பயன்படுத்தி பைனாப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :அன்னாசி பழம் – 1.பால் – அரை கப்.கிரீம் (வெண்ணிலா) – 1/4…

இரவு முழுவதும் தானியம் ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தலாமா?

பருப்பு வகைகள், தானிய வகைகள், நட்ஸ் போன்ற பல உணவுப் பொருட்களை நாம் இரவு முழுவதும் அல்லது 7, 8 மணி நேரம் ஊற வைத்த பிறகு சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். சாதாரணமாக இவற்றை ஊற வைத்தால் மட்டுமே நன்றாக வெந்து வரும் என்று எல்லோருக்கும் தெரியும்.ஆனால், அதை தாண்டி எதற்காக ஊற வைக்கிறோம், அதனால் கிடைக்கும் வேறு பலன்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. தானியங்கள், பருப்புகள் போன்றவற்றை நன்றாக ஊற வைத்து அல்லது முளைவிட்ட பிறகு…

தமிழ் புத்தாண்டு படையலுக்கு வாழைக்காய் வறுவல் ரெசிபி..

ஒரு மரத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் எண்ணில்லா மருத்துவக்குணங்கள் உள்ளது என்றால் அது முக்கனிகளுள் ஒன்றான வாழை தான். வாழையின் இலை முதல் பழம் வரை அனைத்தும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நமது உடலை பாக்டீரியாவிலிருந்து பாதுகாத்து உடலில் இருந்து தேவையற்ற நச்சுக்களையும் நீக்குகிறது. குறிப்பாக நமது இந்திய சமையல் அறையில் அதிகளவில் புழக்கத்தில் உள்ள காய்கறிகளில் ஒன்று தான் வாழைக்காய். இதை வைத்து வறுவல், கூட்டு, அவியல், பொரியல் என பலவகையான ரெசிபிகள்…

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் மாங்காய் பச்சடி செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி..

பொதுவாக கோடை வந்தாலே நம் நினைவிற்கு வருவது மாங்காய், பலா, தர்பூசணி போன்ற பழங்கள் தான். அதுவும் கோடையில் மாங்காய் நமக்கு எளிதில் மட்டும் அல்லாமல் மலிவான விலையிலும் கிடைக்கும். பெரும்பாலும், நாம் மாங்காயை அப்படியே உப்பு மிளகாய் தூள் போட்டு சாப்பிடுவோம் அல்லது மாங்காய் சாம்பார் செய்து சாப்பிடுவோம். ஆனால், இந்த தமிழ் புத்தாண்டுக்கு மாங்காய் பச்சடியை முயற்சி செய்து பார்க்கலாமே. வாருங்கள், இதற்கு தேவையான பொருட்கள், மற்றும் இதன் செய்முறை குறித்து பார்ப்போம்.தேவையான பொருட்கள்:வெட்டிய…

இட்லி மாவு அரைப்பது முதல் பஜ்ஜி சுடுவது வரை.. உங்களுக்கான சூப்பர் கிட்சன் டிப்ஸ்..!

சில எளிய வீட்டு குறிப்புகளையும் சமையல் குறிப்புகளையும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நன்றி

இந்த இமயமலை பூண்டு பற்றி கேள்விப்பட்டதுண்டா..? நன்மைகள் தெரிஞ்சா விடவே மாட்டீங்க..!

பருவகால உணவுகள் (Seasonal foods) பல சத்தான பண்புகளுடன் நிரம்பி இருப்பதால் நிபுணர்கள் அவற்றை வழக்கமான அடிப்படையில் டயட்டில் சேர்த்து கொள்ள பரிந்துரைக்கிறார்கள். பல சத்தான பண்புகளை கொண்டுள்ள பருவகால உணவில் ஒன்று இமயமலை பூண்டு என்றழைக்கப்படும் ஹிமாலயன் கார்லிக் (Himalayan garlic).ஒரு குறிப்பிட்ட பருவத்தில் (வசந்த காலத்தில்) அறுவடை செய்யப்படும் இது காஷ்மீரி கார்லிக், ஜம்மு கார்லிக், ஸ்னோ மவுண்டைன் கார்லிக் என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்த வகை பூண்டுகள் ஏன் உங்கள்…

சிங்கப்பூர்: `இந்தியர்களுக்கு இல்லை’ – சர்ச்சையில் சிக்கிய பிரபல சூப்பர் மார்க்கெட்!

சிங்கப்பூரில் NTUC (National Trades Union Congress) நடத்தும் Fair Price Group பல்பொருள் அங்காடி, தன் ’இஃப்தார் பைட்ஸ்’ என்னும் புதிய திட்டத்தை கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையொட்டி தன் 60 விற்பனை மையங்களிலும் சிற்றுண்டிகள் அல்லது பேரீச்சம்பழங்களுடன் கூடிய பானங்களை வழங்குகிறது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, தங்கள் கடைக்கு வரும் இஸ்லாமிய வாடிக்கையாளர்களுக்கு ரம்ஜான் தொழுகையை ஒட்டி இலவசமாக இவற்றை வழங்கி வருகிறது. கடை மேஜையில் சிற்றுண்டிகள் அடுக்கி…

ருசியான நோன்பு கஞ்சி தயார் செய்முறை… இதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

ருசியான நோன்பு கஞ்சி தயார் செய்வது எப்படி? விளக்கும் புதுக்கோட்டை சேட்புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிஷா ஜும்ஆ பள்ளிவாசலில் 30 ஆண்டுகளாக புனித ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் போது பருகும் நோன்பு கஞ்சியை செய்துவரும் சேட் நோன்பு கஞ்சி, செய்வது எப்படி? என்பதை நமக்கு விளக்கி சொல்கிறார்.இஸ்லாமியர்கள் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் மாத நோன்பு ஆரம்பமாகிவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு நோன்பு மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்கப்படும். ’நோன்புக் கஞ்சி’…

ஆளுநர் மூலம் மாநிலங்களை ஆளும் கட்சிகளை அடக்கும் பாஜக-வின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்: முரசொலி சாடல்

ஆளுநர் மூலம் மாநிலங்களை ஆளும் கட்சிகளை அடக்கும் பாஜக-வின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்: முரசொலி சாடல் – Dinakaran நன்றி

1 69 70 71 72 73 185