Browsing: சமையல் | Recipes

மின்சார ரயிலில் ஏறி தற்கொலை முயற்சி கருகிய சென்னை வாலிபர் சாவு

அரக்கோணம்: சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அபிலேஷ் (28). இவர், கடந்த 9ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலைய 7வது பிளாட்பாரத்தில் நின்றிருந்த மின்சார ரயில் மேற்கூரை மீது ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, மின்சாரம் பாய்ந்து உடல் கருகி தூக்கி வீசப்பட்டார். விசாரணையில், அபிலேஷுக்கு, பெற்றோரும் இல்லை, வேலை எதுவும் இல்லாததால் திருணமும் நடக்கவில்லை என்பதால் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை…

சுறா புட்டு செய்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்கள்..!

மீனைக் கொண்டு குழம்பு, வறுவல் என்று தான் சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் புட்டு செய்து சுவைத்ததுண்டா? அதிலும் சுறா மீனைக் கொண்டு புட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்சுறா மீன் – ஒரு கிலோமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்சோம்பு – அரை டீஸ்பூன்பூண்டு – 10இஞ்சி – ஒரு துண்டுசின்ன வெங்காயம் – 10பச்சை மிளகாய் -…

சுட சுட பனங்கிழங்கு சப்ஜி, ஜில்லென்ற நுங்கு ஜூஸ்! – ஸ்பெஷல் ரெசிபி | My Vikatan | My vikatan article about valavanoor special recipes

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்ஊரைப்பற்றி பேசணும்ன்னாலே எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி.. அப்படி இருக்க… ஊரின் ஸ்பெஷல் சுவையைப் பற்றி பேசாமல் இருந்தால்… எப்பூடி..? எங்க ஊரில் (வளவனூர்) யார் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றாலும் ஏதோ ஒரு ரூபத்தில் வேர்க்கடலை இடம்பெற்றிருக்கும். ஆம் எங்கள் ஊரில் வேர்க்கடலை பயிரிடுவது…

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார் சச்சின் பைலட் : பதறும் காங்கிரஸ்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார் சச்சின் பைலட் : பதறும் காங்கிரஸ் – Dinakaran நன்றி

பீட்ரூட் பொரியல்.. 5 நிமிடத்தில் செய்ய இதோ ரெசிபி..!

உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா..? மதிய வேளையில் டக்குன்னு ஒரு பொரியல் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் பொரியல் செய்யலாம். பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். முக்கியமாக பீட்ரூட் பொரியலை செய்வது மிகவும் சுலபம். உங்களுக்கு பீட்ரூட் பொரியலை எளிய முறையில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.தேவையான பொருட்கள்:தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்பீட்ரூட் – 1பச்சை மிளகாய்…

ஏப்.12-ம் தேதி திமுக கூட்டணி சார்பில் ஆளுநர் மளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு பதிலாக சைதாப்பேட்டையில் கண்டன பொதுக்கூட்டம்

ஏப்.12-ம் தேதி திமுக கூட்டணி சார்பில் ஆளுநர் மளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு பதிலாக சைதாப்பேட்டையில் கண்டன பொதுக்கூட்டம் – Dinakaran நன்றி

பூரியை ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.!

உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை பூரியை இப்படி செய்து கொடுங்க. ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நன்றி

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்: இந்திய மருத்துவ ஆணையரகம் விசாரணை

சென்னை: சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோவில் கூறிய மருத்துவ அறிவுரைகளைப் பார்த்து, சிகிச்சை எடுத்ததில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவராக மருத்துவர் டெய்சி சரண் இருந்து வருகிறார். இவரது மகள் ஷர்மிகா சித்த மருத்துவராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் தனியார் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் பொழுது பல்வேறு சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகளை வழங்கி சிக்கலில் சிக்கி இருந்தார். அந்த…

கரும்பு ஜூஸில் இத்தனை மூலிகைப் பொருட்களா..! திண்டுக்கல்லில் ஜோராக நடக்கும் மூலிகை கரும்பு ஜூஸ்..!

கோடைக்காலத்தில் அனைவரும் உடல் சூட்டை தணிக்க குளிர்ச்சியான பானம் அருந்துவதை விரும்புவது வழக்கம். இந்நிலையில், திண்டுக்கல்லில் கரும்புச்சாறுடன் எலுமிச்சை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, துளசி, வாழைத்தண்டு, கேரட், முடக்கத்தான் போன்ற மருத்துவ குணநிறைந்த புத்துணர்ச்சியை தரக்கூடிய கரும்பு ஜூஸ் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. மூலிகை கரும்பு ஜுஸ்இந்த கரும்பு ஜூஸில் உடல் சூடு, வயிற்றுவலி, செரிமான பிரச்சனை, சர்க்கரை நோய், உடல் சோர்வு, நார்ச்சத்து குறைபாடு, உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்…

காங்கிரஸ் அறிவிப்பு ஒன்றிய அரசை கண்டித்து 15ம் தேதி ரயில் மறியல்

சென்னை: சென்னை சத்யமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில், ஜனநாயகம் மறைந்து சர்வாதிகாரம் தலைதூக்கி வருகிறது. ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் மீது தொடுக்கப்படுகிற அடக்கு முறையின் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. மக்களின் ஆதரவை திரட்டுவோம். அதற்காகத்தான் சென்னை வந்த மோடிக்கு கருப்புக்கொடி காட்டினோம். இந்த மாதம் முழுவதும் பாஜவின் ஜனநாயக படுகொலையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும். வருகிற…

1 70 71 72 73 74 184