மாரினேஷன் செய்வதன் பின்னால் உள்ள வேதியியல் உண்மைகளை பற்றி தெரியுமா..?
மென்மையான அதோடு சுவையான இறைச்சியை பெறுவதற்கு சமையல்காரர்கள் இறைச்சியை மசாலா, சாஸ் கலந்த கலவையில் ஊற வைக்கின்றனர். அதற்கு மாரினேஷன் (Marination) என்று பெயர். ஆனால் அது ஏன் செய்யப்படுகிறது என்று தெரியுமா? மாரினேஷன் செய்வதன் பின்னால் இருக்கும் வேதியியல் உண்மை என்ன? மாரினேஷன் உண்மையில் இறைச்சியின் உட்புறத்தில் சுவை சேர்க்கிறதா? என்பதை பற்றி சொல்கிறோம்.நீங்கள் ஒரு பிரேஸ் செய்யப்பட்ட இறைச்சியை பார்த்தால் அது மென்மையாக இருப்பதை கவனிக்கமுடியும். வீட்டில் சாதாரணமாக மசாலா தடவி சமைக்கும்போது அவ்வளவு மென்மையாக கிடைக்காது. அதற்கு…









