Browsing: சமையல் | Recipes

லெமன் டீ தெரியும், லெமன் காஃபி தெரியுமா? இப்போ தெரிந்து கொள்ளலாம் வாங்க

தினமும் சமூக ஊடகங்களில் வித்தியாசமான தலைப்புகளில் ஏதாவது ஒன்று டிரெண்டாகி வருகிறது. அப்படி தான் லெமன் காஃபி குடித்தால் உடல் எடை மற்றும் தொப்பையை எளிதாக குறைக்கலாம் என்று கடந்த சில வருடங்களாகவே சமூக ஊடகங்களில் பேசப்படு வருகிறது. உண்மையிலேயே இது பலனைக் கொடுக்குமா? லெமன் காஃபி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்போது அவை அனைத்தையும் உங்களுக்கு சொல்கிறோம்.டிக்டாக்கில் #lemoncoffee என்ற ஹேஷ்டாக் 15 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. லெமன் காஃபி குடிப்பதற்கு முன், குடித்ததற்கு பின் உள்ள…

ரசம், அல்வா, இட்லி, ஜெல்லி…. நாவல்பழத்தில் `ஊதா கலரு' வீக் எண்டு விருந்து!

எங்கே பார்த்தாலும் கணகளைக் கவரும் வகையில் நாவல் பழங்கள் விற்பனைக்கு கொட்டிக் கிடக்கின்றன. சர்க்கரைநோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் நாவல் பழத்தில், விதம் விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. இந்த வார வீக் எண்டை நாவல் பழ விருந்தால் ‘ஊதா கலரு’ ஸ்பெஷலாக்கலாமா…?நாவல்பழ ரசம்தேவையானவை:நாவல் பழம் – 10 (கொட்டை நீக்கியது)ரசப்பொடி – அரை டீஸ்பூன்தக்காளி – ஒன்று (சிறியது)மிளகு – சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்வெல்லத்துருவல் – ஒரு டீஸ்பூன்பூண்டு – 2 பல் (ஒன்றிரண்டாகத்…

முகப்பருவை குறைக்க போராடுகிறீர்களா..? இந்த 5 உணவுப் பொருட்களை சாப்பிடுங்க.. உடனே பலன் தெரியும்..!

வீட்டில் உள்ள பொருட்கள், ரசாயனங்கள் என்று வெளியில் போட பல பொருட்கள் இருந்தாலும்  முகப்பரு வருவதைத் தடுக்க உணவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். நன்றி

எப்போதும் செய்யும் சட்னிக்கு பதிலாக கொய்யா சட்னி செய்து பாருங்க.. ருசி அருமையா இருக்கும்..!

சீசனுக்கு ஏற்ப பழங்கள் கடைகளில் கொட்டிக் கிடைக்கும். வெயில் காலத்தில் எப்படி மாங்காய், மாம்பழமோ அதே போல மழை தொடங்கும் ஜூன் – ஆகஸ்ட் மாதத்தில் கொய்யா சீசன் தொடங்கிவிடும். கொய்யாவை வெட்டி அதை உப்பு காரத்தில் தோய்க்கும் போதே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அப்புறம் கொய்யா துண்டுகள் உள்ளே போவதே தெரியாது.இப்படி தான் பெரும்பாலும் நாம் சாப்பிட்டிருப்போம். கனிந்து இருந்தால் அதை உப்பு காரம் இல்லாமல் அதை அப்படியே கூட சாப்பிட்டிருப்போம். அதில் வெள்ளை கொய்யா,…

கண் பார்வையை அதிகரிக்கும் புரக்கோலி.. இதன் நன்மைகளை தெரிஞ்சா மிஸ் பண்ண மாட்டீங்க..!

ப்ரோக்கோலியை தினமும் சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியத்தை என்னென்ன வித்தியாசங்களை காணலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நன்றி

சளி பிடித்திருக்கும்போது பால் குடிக்கக்கூடாதா? | Is it ok to drink milk when we have cold?

சாதாரண ஜலதோஷம் என்றால் பாலைக் காய்ச்சி அதில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு, குங்குமப்பூ எல்லாம் சேர்த்து சூடாகக் குடிப்பது மிகவும் நல்லது. அதுவே நெஞ்சு சளியாக இருந்தால், பால் குடிப்பதன் மூலம் சளி சுரப்பது அதிகரிக்கலாம் என்பதால் பாலைத் தவிர்க்கும்படி ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.சளி பிடித்திருக்கும் போது முடிந்தளவுக்கு திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ரசத்தையே சூப் மாதிரி குடிக்கலாம். காய்கறிகளை வேகவைத்த நீர் குடிக்கலாம். சூப் நல்லது, ஆனால் பாக்கெட்டுகளில் வரும் இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸில்…

இரவு நேரத்தில் சுடச்சுட, வகை வகையான உணவுகள் சாப்பிடனுமா..? கோவையில் விடிய விடிய இயங்கும் உணவகம்..!

இரவு நேரத்தில் ஜாலியா ஒரு ‘ரைட்’ போய்விட்டு, சூடாக உணவு சாப்பிட நினைப்பவர்கள் ஏராளம். அதேபோல் இரவு காட்சி திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவோரும் சாப்பிடுவதற்காக ஒரு நல்ல உணவகத்தை தேடுவார்கள்.இத்தகைய உணவு பிரியர்களுக்காகவே கோவையில் செயல்பட்டு வருகிறது ஒரு உணவகம். லட்சுமி மில்ஸ் சந்திப்பில் இருந்து புலியங்குளம் செல்லும் வழியில் அமைந்துள்ளது ‘நைட் அவுட்’ (Night out) என்ற இரவு நேர உணவகம்.ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு துவங்கப்படும் இந்த உணவகம் மறுநாள் அதிகாலை…

கொலஸ்ட்ராலை குறைக்கனுமா..? இதை ஒரு துண்டு சேர்த்து கொதிக்க வெச்சு குடிங்க.. நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!

ஹை கொலஸ்ட்ரால் என்பது எப்போதுமே ஒரு தீவிரமான நிலை மற்றும் மிக ஆபத்தானது. உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால் அது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல உயிருக்கே ஆபத்தான நிலமைகளை ஏற்படுத்தும். நன்றி

#French Fry: மொறு மொறு ஃப்ரெஞ்ச் ஃப்ரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் |#VisualStory|Interesting facts about French Fries

இனிப்பு உருளைக்கிழங்கு, பெல்ஜியன், கர்லி (Curly), திக் கட் (thick cut), ரெகுலர், வேஃபல் ஃப்ரைஸ் (waffle fries), ஸ்டீக் (Steak), ஷோஸ்டிரிங் (Shoestring), க்ரிங்க்கிள் கட் (Crinkle Cut), காட்டேஜ் (Cottage). நன்றி

பார்த்தாலே சாப்பிட தோன்றும்..! நாவில் எச்சில் ஊறவைக்கும் தேன் மிட்டாய் எப்படி தயாரிக்கின்றனர் தெரியுமா?

Honey Candies : தேன் மிட்டாய் தயாரிக்கும் முறை குறித்து விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த வியாபாரி சொல்லும் தகவல்கள். நன்றி

1 44 45 46 47 48 184