Browsing: சமையல் | Recipes

குழந்தைகளை கூடுதலாக தோசை சாப்பிட வைக்க இந்த டிஷ் ட்ரை பண்ணி பாருங்க..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தோசை என்பது பிடிக்கும். அதுவும் நெய் ஊற்றி கொஞ்சம் மிதமான தீயில் வைத்து மொறுமொறுப்பாக மாறும் வரை பொறுத்திருந்து அதை உடைத்து சாப்பிடும்போது இருக்கும் சுகமே சுகம். அந்த தோசைக்கு எவ்வளவு பொன் கொடுத்தாலும் ஈடாகாது.அதிலும் கூடுதலாக தோசைக்கு நடுவில் காரசாரமான மசாலா எதாவது போட்டு அதை அப்படியே சட்டுவத்தை(தோசை திருப்பியை)  வைத்து தோசையில் உள்ள மூலை வரை மசாலாவை பரப்பி சூடாக இருக்கும்போது அதை சுருட்டி கொடுத்தால் பசி…

செர்ரி பழங்களை சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படுவது ஏன்..?

ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் செர்ரி பழத்தை அதிகப்படியாக சாப்பிடுவதால் மட்டுமே ஏற்படுகிறது. செர்ரி பலன்களின் நன்மையை பற்றி பேச வேண்டுமானால், அதில் நம் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் காணப்படுகிறது. ஆப்பிள்கள், பிளம்ஸ், ப்ரூன், பேரீச்சம் பழம், ஆப்பிரிகாட், பீச், பிளாக்பெர்ரி, நெக்டாரின், பேரிக்காய் போன்ற பழங்களை அதிக அளவில் சாப்பிடும் பொழுது உடனடியாக மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும். நன்றி

தினசரி குளிர்பானம் அருந்தினால் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

ஆண்களைக் காட்டிலும் பெண்களே குளிர்பானங்களை மிக அதிகமாக அருந்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது. அவற்றை அருந்தும் பெண்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நன்றி

பிஸ்தாவில் இவ்வளவு நன்மைகளா..? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க..

சிலருக்கு பிஸ்தாவின் உவர்ப்பு சுவை மிகவும் பிடிக்கும். கடிப்பதற்கு கடினமாகவும் இருக்காமல் சாஃப்டாகவும் இருக்காமல் ஒரு தனித்துவமான தன்மையை உடையது. இதிலிருந்து கிடைக்கும் பலன்களை அறிந்தால் பிஸ்தாவை அடிக்கடி சாப்பிடுவீர்கள். நன்றி

கைகொடுத்த மகளிர் சுய உதவிக்குழு..! மால்ட் பிஸினஸில் அசத்தும் விழுப்புரம் பெண்கள்..!

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான ஆரோக்கியமான சத்தான கேரட், பீட்ரூட், செவ்வாழை ஆகிய பிளேவர்களில் மால்ட் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இதன் செயல்முறை விளக்கம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.பெண்கள் சுயதொழில் செய்து முன்னேற தமிழக அரசு வீட்டிலேயே இருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழு என்ற அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு…

உருளைக்கிழங்கு ஆரோக்கியமற்ற காய்கறியா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

​உருளைக்கிழங்குகள் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? உருளைக்கிழங்குகள் ஆரோக்கியம் நிறைந்ததா இல்லையா என்பது உலக அளவில் வாதிடப்பட்டு வருகிறது. ஒருபுறம் பார்க்கும்பொழுது இது ஒரு காய்கறியாக இருக்கிறது. மறுபுறம் உருளைக்கிழங்கில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக கிளைசிமிக் எண் கொண்டுள்ள காரணத்தால் இதனை சாப்பிட்டவுடன் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. உணவு நிபுணர்களை பொறுத்தவரை, உருளைக்கிழங்குகள் ஆரோக்கியமானது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தவை. அவற்றில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் C மற்றும் வைட்டமின் B6 போன்ற உடலுக்கு பயனளிக்கும் பல…

தினமும் தாவர உணவை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாமா..?

விலங்கு சார்ந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்த உதவும் என்று பலர் கூறுகின்றனர். இது குறித்து இந்த பதிவில் விரிவாக புரிந்து கொள்வோம். நன்றி

முட்டை மாஸ் சாப்பிட்டுருக்கீங்களா..? புதுக்கோட்டையோட ஃபேமஸான ஃபுட் இதுதான்..!

பொதுவாகவே எல்லா ஊருக்கும் ஒரு பிரபலமான உணவு கண்டிப்பா இருக்கும். ஒரு சில ஊருக்குஅடையாளமே அந்த பேமஸான இடமோ பொருளாதான் இருக்கும். அதே மாதிரி புதுக்கோட்டையிலபல்வேறு சுற்றுலா தளங்கள், பழமை வாய்ந்த கோவில்கள் இப்படி சிறப்புகள் நிறைய கொட்டி கிடக்கு அதோட புதுக்கோட்டை மாவட்டத்தோட ஃபேமஸான ஃபுட் தான் முட்டை மாஸ் இங்க புதுசா வெளியூர்ல இருந்து வர்றவங்க கண்டிப்பா கேட்டு வாங்கி சாப்பிடுற ஒன்ன தான் இந்த முட்டை மாதிரி இருக்கு. அந்த முட்டமாஸ் ஃரெசிப்பி எப்படி…

இனி சாதாரண பாயசம் வேண்டாம்.. அட்டகாசமான ரோஜா கீர் செய்து பாருங்க

இனிப்புகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இனிப்பு உருண்டைகள், மிட்டாய்கள், லட்டு, மைசூர் பாக், ஜிலேபி என்று எதனை வகைகள் இருந்தாலும் விருந்து முடித்து குடிக்கும் பயத்தம் போன்ற ஒரு ருசிவராது. அப்படி அனைவரும் விரும்பி குடிக்கும் பாயசத்தில் ஒரு வித்தியாசமான ரெஸிபியைத் தான் இப்பொது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.பொதுவாக ஜவ்வரிசி, சேமியா, அவல், பாலடை போட்டு பாயசம் செய்து பார்த்திருப்போம். ஆனால் பூ வைத்து பாயசம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? ஆமாம் மக்களே மல்லிகை , ரோஜா,…

எடை குறைப்பிற்கு உருளைக்கிழங்கு உதவும் என்று சொன்னால் நம்புவீர்களா..? உண்மை இதுதான்..!

உருளைக்கிழங்கு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் அமைப்பை கொண்டது. அவை படிப்படியாக மற்றும் நிலையான ஆற்றலை வழங்குவதைக் குறிக்கிறது. நன்றி

1 36 37 38 39 40 184