Browsing: சமையல் | Recipes

தட்டைப்பயறு வடை, கடலைப்பருப்பு பணியாரம், அவரைப்பருப்பு சாதம் | நவதானிய ஸ்பெஷல் வீக் எண்டு விருந்து – Navadaniya Special Week End Recipes

நம்முடைய உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறோம். அதற்காக காய்கறிகள், பழங்கள் என பார்த்துப் பார்த்துச் சாப்பிடுகிறோம். கூடவே, நவதானியங்களில் ஒன்று தினமும் நம் உணவில் இடம்பெறும்படி பார்த்துக்கொண்டால், ஆரோக்கியத்தில் இன்னும் சில படிகள் முன்னேற முடியும். இந்த வார வீக் எண்டுக்கு நவதானிய சமையலை முயன்று பாருங்களேன்…தேவையானவை:தட்டைப்பயறு 250 கிராம்பெரிய வெங்காயம் 50 கிராம்பச்சை மிளகாய் 2உப்பு 5 கிராம்கறிவேப்பிலை சிறிதளவுஇஞ்சி 5 கிராம்பூண்டு 3 பல்கொத்தமல்லித்தழை சிறிதளவுசோம்பு அரை டேபிள்ஸ்பூன்சீரகம் ஒரு…

கர்ப்பிணிகள் டயட்டில் குறைந்த நார்ச்சத்து எடுத்து கொள்வது குழந்தையின் மூளை வளர்ச்சியை தாமதப்படுத்தும்..! ஆய்வில் வெளியான தகவல்

தாய்வழி டயட்ரி ஃபைபர் குறைபாடு குழந்தைகளின் மூளை செயல்பாடு தொடர்பான பல விஷயங்களை பாதிக்கும் என்பதை இந்த ஆய்வு குழு கண்டறிந்துள்ளது. நன்றி

பிரஷர் குக்கரை இப்படி சுத்தம் செய்து பராமரித்தால் எந்த பிரச்சனையும் வராது..!

எதிர்பாராத சமயங்களில் உணவை நீண்ட நேரம் குக்கரில் சமைத்து விடுவோம். உணவு பிரஷர் குக்கரில் கருகி விட்டால் அதனை எவ்வாறு சுத்தம் செய்வது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். நன்றி

டயட் உணவுகளை சாப்பிட்டு நாக்கு செத்துபோச்சா.? இந்த காரசாரமான உணவுகளை ட்ரை பண்ணி பாருங்க..

எடை குறைக்க வேண்டுமானால் உடற்பயிற்சி அவசியம் என்றிருந்தாலும் கூட முதலில் கட்ட வேண்டியது வாயைத் தான். ஒரு எடை குறைப்பு முயற்சியில் உடற்பயிற்சி 20% மட்டுமே பயனளிக்கும். மீதமுள்ள 80% நாம் சாப்பிடும் உணவுகளை வைத்தே பயன் தரும். ஆனால் டயட் உணவுகள் என்றாலே காரசாரமாக சாப்பிட்டு பழகிப்போன நம் நாக்கிற்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் உள்ளது. ஆனால் நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லி, சட்னி, சாம்பார், உப்புமா போன்ற உணவுகளில் சிலசில மாற்றங்கள் செய்தாலே நம்மால்…

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் விற்பனை ஆகும் பீட்சாவின் சுவாரசிய கதை!

வீரர்கள் தங்கள் ரொட்டி மீது காய்கறிகளை பரப்பி, தங்கள் கேடயங்களை பாத்திரமாக பயன்படுத்தி நெருப்பில் காட்டி சுட்டு சாப்பிட்டுள்ளனர் நன்றி

பனீர் வைத்து ஒரு முறை இந்த மாதிரி அல்வா ட்ரை பண்ணி பாருங்க… அப்பறம் டெய்லி செய்ய ஆரம்பிச்சுடுவீங்க..!

இனிப்பு வகைகளில் பலருக்கும் ஃபேவரட்டான ஸ்வீட் என்றால் அது அல்வா தான். அல்வாவை பார்த்தவுடனே கட்டாயமாக நமக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். இந்தியாவில் பண்டிகைகள் மற்றும் சிறப்பு விசேஷங்களுக்கு கட்டாயமாக பெரும்பாலான வீடுகளில் அல்வா இல்லாமல் இருக்காது. அல்வாவில் பல வகைகள் உண்டு. பாம்பே அல்வா, காசி அல்வா, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, அசோகா அல்வா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது முற்றிலும் வித்தியாசமான பன்னீர் அல்வா…

சுதந்திர தினத்தில் பனீர் வைத்து இந்த ஸ்பெஷல் ரெசிபி செய்து பாருங்க

ஆகஸ்ட் மாதம் தொடங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் சுதந்திர தினம் வர இருக்கிறது. குழந்தைகளுக்கு இந்திய சுதந்திரம் அடைந்த கதைகளையும், சுதந்திரம் பெறுவதற்காக நம் மக்கள் பட்ட கஷ்டங்களை சொல்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. அதே நேரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு கண்களுக்கும் நாவிற்கு விருந்து அளிக்கும் கிரேட்டிவ் சமையல் செய்யவும் நல்ல வாய்ப்பு.சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் இந்தியாவின் மூவர்ண கோடி பறப்பதை பார்க்க முடியும். முக்கிய…

சர்க்கரை நோய் முதல் செரிமானம் வரை.. அற்புதம் செய்யும் பீட்ரூட் நன்மைகள்.!

இரத்த விருத்தி காய் என அழைக்கப்படும் பீட்ரூட்டில் பல விதமான சத்துக்களைக் கொண்டது. பீட்ரூட்டில் வைட்டமின் பி9 நிறைந்த, மாங்கனீஸ், பொட்டாசியம், அயன், வைட்டமின் சி என்று எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அவற்றில் உள்ள சத்துக்கள் நமது உடலில் எந்தெந்த வகையில் நன்மைகள் செர்க்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நன்றி

உப்பில் எத்தனை வகை இருக்கு தெரியுமா..? உலகின் 10 பிரபல உப்பு வகைகளை தெரிஞ்சுக்கோங்க..!

இந்தியாவின் பல பகுதிகளில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. பொதுவாக நமக்கு கல் உப்பு, தூள் உப்பு தான் தெரியும். ஆனால் உலகில் எத்தனை உப்பு வகைகள் இருக்கிறது தெரியுமா? நன்றி

இந்த சுதந்திர தினத்திற்கு உங்க குழந்தைகளுக்கு இந்த சூப்பர் ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுங்க

ஆகஸ்ட் மாதம் தொடங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் சுதந்திர தினம் வர இருக்கிறது. குழந்தைகளுக்கு இந்திய சுதந்திரம் அடைந்த கதைகளையும், சுதந்திரம் பெறுவதற்காக நம் மக்கள் பட்ட கஷ்டங்களை சொல்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. அதே நேரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு  அவர்களுக்கு கண்களுக்கும் நாவிற்கு விருந்து அளிக்கும் கிரேட்டிவ் சமையல் செய்யவும் நல்ல வாய்ப்பு.சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் இந்தியாவின் மூவர்ண கோடி பறப்பதை பார்க்க முடியும். முக்கிய…

1 37 38 39 40 41 184