Browsing: சமையல் | Recipes

`குலோப் ஜாமூன், ஜாங்கிரி, மைசூர் பாகு’ கிருஷ்ண ஜெயந்திக்கு 88 பட்சணங்கள் – வைரல் போட்டோவின் பின்னணி|krishna Jayanthi function celebration pictures goes viral

கிருஷ்ண ஜெயந்தியை கிருஷ்ணருக்குப் பிடித்த பட்சணங்கள் செய்து கொண்டாடுவது இந்தியா முழுக்க வழக்கம். சீடை, அதிரசம், லட்டு, அப்பம், தட்டை, முறுக்கு என்று பட்சணங்களுடன் வெண்ணெயும் அவலும் வைத்து நம் இல்லங்களில் நைவேத்தியம் செய்து கொண்டாடுவார்கள். இவர் அதையும் தாண்டி ஏராளமாகச் செய்து அசத்தியிருக்கிறார்.  ‘பகவான் கிருஷ்ணர் மீதான அவரின் ஆழமான பக்தியைக் கண்டு நான் பெருமிதப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் காமத். தன் பெயரையோ, பிற விவரங்களையோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத இந்தப் பெண்மணி, ஆண்டுதோறும் இப்படி…

கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருக்க போறீங்களா..? இந்த 5 விஷயங்களை தவறாமல் பின்பற்றுங்கள்..!

இந்த தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைத்து பின்னர் அதை அனைவரும் பிரசாதமாக சாப்பிடுவர் நன்றி

மைதா கலந்த உணவுப்பொருள்கள் சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

மைதாவைத் தவிர்க்கும் போது, இது போன்ற பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படும். எனவே ஒருமாத காலத்திற்கு மட்டுமில்லாது, வாழ்நாள் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட மாவுக்குப் பதிலாக பாதாம் மாவு, தேங்காய் மாவு, ஓட்ஸ் மாவு, கினோவா மாவு, கொண்டைக்கடலை மாவு, தினை மாவு அல்லது பழுப்பு அரிசி மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பாட்டீல். இது உணவில் பலவிதமான மாற்று உணவுகளைச் சேர்த்துக்கொள்வது, சுத்திகரிக்கப்பட்ட மாவு மீதான உங்கள் நம்பிக்கையை குறைக்கும் அதே வேளையில் பலவிதமான…

சிவப்பு கிட்னி பீன்ஸை ஏன் ஊறவைத்து சமைக்க வேண்டும் தெரியுமா..?

சிவப்பு கிட்னி பீன்ஸை நம்மில் பல பேர் அடிக்கடி சமைப்பதுண்டு ஏன் ஊறவைத்து சமைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம். நன்றி

பேக்கிங் செய்யும்போது தயிர் இல்லையா..? அதற்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்..!

முதலில் எல்லாம் கேக், பிரட் சாப்பிட வேண்டும் என்றால் பேக்கரி தான் செல்ல வேண்டும். ஆனால் இப்போது எல்லாம் எளிமையாக வீட்டிலேயே செய்யத் தொடங்கிவிட்டோம். குக்கரில் வைத்தே எளிமையாக செய்யலாம். முட்டை,  மாவு, சக்கரை, பேக்கிங் உப்பு சேர்த்து செய்யப்படுகிறது. முட்டை சாப்பிடாதவர்கள் அதற்குபதிலாக தயிர் மற்றும் எண்ணெய் பயன்படுத்துவர். ஆனால் தாயில் இல்லாத போது எதை பயன்படுத்தலாம் என்று சொல்கிறோம். நன்றி

மழைக்காலத்தில் வெல்லத்தை கெட்டிப்படாமல் சேமிக்க 4 வழிகள்..!

மழைக்காலம் என்பதால் சர்க்கரை, உப்பு, மசாலாப் பொருட்கள் என அனைத்தும் ஈரப்பதத்தின் காரணமாக கெட்டிப்பட்டு விடும். அதன்படி வெல்லம் கெட்டியாகாமல் இருக்க அவற்றை சரியான முறையில் சேமிப்பது அதன் தரத்தை பராமரிக்கவும் கெட்டுப்போவதை தடுக்கவும் மிகவும் அவசியமானதாகும். நன்றி

ஐந்து வகைக் காய்கறி சாம்பார்! – இல்லத்தரசியின் இனிய போராட்டம் – 3 | My Vikatan | My Vikatan article about diabetes food

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்ஒரு நண்பர் சலிப்புடன் சொல்வார் ” உடம்பு தெம்பா நல்லா இருக்கு என்று நினைத்துக் கொண்டு சுகர் டெஸ்ட் எடுக்கப் போனா எக்கச்சக்கமா ஏறி இருக்குன்னு சொல்றாங்க” என்று ….சிலர் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வார்கள். சிலருக்கு ஆறாத புண்கள் போன்று வேறு…

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு துண்டு வெல்லம்… இத்தனை நன்மைகள் கிடைக்குதாம்..!

வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து சாப்பிடுவது குளிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு வழியாக கருதப்படுகிறது. உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை அகற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் ஆயுர்வேதம் இந்த அற்புதமான பானத்தை பரிந்துரை செய்கிறது. நன்றி

தினம் ஒரு ஸ்பூன் நெய்… உடல் ஆரோக்கியத்தில் கண்கூடாக தெரியும் பலன்கள்..!

நெய்யை தினமும் சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம். நன்றி

ஈசியாகவும் அதேசமயம் ருசியாகவும் இருக்கும் ஒன் பாட் சிக்கன் பாஸ்தா ரெசிபி..!

வெறும் 30 நிமிடங்களில் தயாராகும் இந்த ரெசிபி நாவில் எச்சில் ஊற செய்து காண்போரை சாப்பிட தூண்டும் விதமாக அமைகிறது! இந்த பதிவில் ஒன் பாட் சிக்கன் பாஸ்தா எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். நன்றி

1 30 31 32 33 34 184