குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குடைமிளகாய் புதினா புலாவ்.. லஞ்சு பாக்ஸுக்கு ஏற்ற ரெசிபி…
புதினா சேர்த்து புலாவ் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகள் மகிழ்ச்சி தரும். நன்றி
புதினா சேர்த்து புலாவ் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகள் மகிழ்ச்சி தரும். நன்றி
அவகேடோ பழத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய நபர்களை அவற்றை சாப்பிடாத நபர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்ததாகவும் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்ததாகவும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. நன்றி
நான் அடுப்படியில் பறந்து கொண்டிருக்க, அவர் நான் தரும் ஒரு டீ காஃபி அல்லது கொஞ்சம் நீராகாரம் அருந்தி விட்டு சுத்தமாக ஆய்ந்து வைத்துச் செல்வார். பருப்புக் கீரை போன்ற வேறு வேறு கீரை வகைகளின் பயன் பாட்டையும் அவரே எனக்கு கற்றுக் கொடுத்தார். அவரால் வர முடியாது போன பிறகு வேறு ஒருவர் இதே போல உதவினார். ஆய்வதற்கு அவருக்குக் கொடுத்த பணத்தை விட நான் சேமித்த நேரத்தின் மதிப்பு பலப்பல மடங்கு பெரிதாக இருந்தது.…
மாவு தயாரானதும், ஒரு இரவு முழுவதும் புளிக்க விடுவது மாவை முழுமையாக காற்றோட்டமாக்கி மென்மையான டெக்ஸ்சர் தருகிறது நன்றி
மட்டன், சிக்கனில் கீமா பால்ஸ் கேள்வி பட்டிருப்பீர்கள் வெஜிடேரியனில் தேங்காய் கொண்டு செய்ய படும் சுவையான கீமா பால்ஸ் செய்து சாப்பிட்டதுண்டா.? ரெசிபி இதோ.. நன்றி
நம்முடைய உடல் ஆரோக்கியமாக மற்றும் சிறப்பாக செயல்பட நாம் தினசரி எடுத்து கொள்ளும் உணவுகளின் மூலம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்குள் செல்கின்றன. நமக்கு தேவையான முக்கியமான வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் பி. இது எட்டு ஊட்டச்சத்துக்களின் குழு ஆகும். இவை ஒவ்வொன்றும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தனித்துவமான பங்கை கொண்டுள்ளன.Vitamin B என்பவை நம்முடைய செல் ஆரோக்கியத்தை பராமரிக்க, நம்மை உற்சாகமாக வைத்திருக்க மிகவும் முக்கியமானவை. தவிர நம் உடலில் உள்ள நொதிகள் தங்கள்…
ஒரு சிலருக்கு தயிருடன் உப்பு சேர்க்காவிட்டால் அதனை தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள். மிகச் சிலரே தயிருடன் எதுவும் சேர்க்காமல் அப்படியே அதனை சாப்பிடுவார்கள். சரி எப்படி சாப்பிட்டால் நல்லது? நன்றி
சமையல் என்பது ஒரு கலை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் என்னதான் பார்த்து பார்த்து சமைத்தாலும் ஒரு சில சமயங்களில் உப்பு, காரம் அதிகமாகி விடுவது, அளவுக்கு அதிகமாக உணவுகளை வேக வைப்பது அல்லது உணவு கருகிப் போவது போன்ற தவறுகள் நடப்பது இயல்புதான். எனினும், இது போன்ற தவறுகள் நடக்கும் பொழுது அதனை எவ்வாறு சரி செய்வது என்பதற்கான விஷயங்களை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் உணவு கருகிப் போய்விட்டால்…
குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ஆரோக்கியமர்ற உணவுகளின் பட்டியலை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
தக்ஷின் : அடையார் கிரவும் பிளாசாவில் 26 வகையான உணவுகளுடன் இலையை அலங்கரிக்கின்றனர். உன்னி அப்பம், பால் அடை பாயாசம் , பருப்பு பாயாசம் என பாயாசத்திலேயே பல வெரைட்டிகளை வழங்குகின்றனர். நிச்சயம் சென்று ஒரு புடி புடியுங்கள்.எப்போது: ஆகஸ்ட் 26 – 30எங்கே: 132, TT கிருஷ்ணமாச்சாரி சாலை, ஆஸ்டின் நகர், ஆழ்வார்பேட்டை, சென்னைசெலவு: ஒரு நபருக்கு ₹2537 + வரிகள் நன்றி