Browsing: சமையல் | Recipes

முட்டை, மீன், கேரட், கீரை… கண்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் அவசிய உணவுகள்|கண்கள் பத்திரம்-23

“உடலின் ஒவ்வோர் உறுப்பும் ஆரோக்கியமாகச் செயல்பட அவற்றுக்கான உணவுப் பரிந்துரை பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். கண்களும் அப்படித்தான். பார்வை தெளிவாக இருக்கவும் கண்களின் உள் பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கவும் குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துகள் மிக முக்கியம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். அத்தகைய உணவுகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் அவர்.கண்கள் பத்திரம் சத்தான உணவு சாப்பிடவில்லை என்றால் விழித்திரைக்கு என்ன ஆகும்? கண்கள் பத்திரம் – 16கண்களின் வறட்சியை விரட்டும் மீன்கள்கண்களின்…

Vitamin K குறைபாட்டை போக்கும் 5 முக்கிய உணவுகள்..! அதற்கான ரெசிபிகளும் உள்ளே…

கொழுப்பில் கரைய கூடிய இந்த வைட்டமின் கே மெனாக்வினோன்ஸ் (menaquinones) மற்றும் ஃபிலோகுவினோன் (phylloquinone) ஆகிய 2 வடிவங்களில் கிடைக்கிறது. நன்றி

அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? இதுவரை யாருக்கும் தெரியாத ஆபத்து..!

எலுமிச்சைப்பழத்தை ஒரு பல்நோக்கு பழம் என்றே கூறலாம். சருமம், முடி மற்றும் ஒப்பீட்டளவில் முழு உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் ஒரு பழமாக அறியப்படுகிறது என்றாலும் கூட இந்த புளிப்புச் சுவையுடைய பழம் நமக்கு சில அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? நன்றி

முறுக்கு ரெசிபி… ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க… இதைவிட சிறந்த ஸ்னாக்ஸ் இருக்க முடியாது..!

முறுக்கு சுவையான ஸ்நாக்ஸ் என்பதோடு மட்டுமல்லாமல், அது நம் உடல் நலனுக்கு உகந்த ஸ்நாக்ஸ் ஆகும். ஏனென்றால், இவை பெரும்பாலும் சத்தான தானியங்கள் மற்றும் நன்மை தரும் மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. நன்றி

வயதாகும் அறிகுறிகளை தடுக்க உங்கள் டயட்டில் இடம்பெற வேண்டிய உணவுகள்…

முடி நரைப்பது, சருமம் முதிர்ச்சி அடைவது உள்ளிட்டவற்றின் காரணமாக நடுத்தர வயதில் இருக்கும் பலர் வயதான தோற்றத்தில் இருக்கின்றனர். எனவே சீக்கிரம் முதுமை வரும் பிரச்சனைகளில் இருந்து தற்காத்து கொள்ள சீரான மற்றும் ஆரோக்கியமான டயட் பிளானை (anti-aging diet) பின்பற்றுவது அவசியமாகிறது. நன்றி

பாகுபலி சமோசா – எடை 8 கிலோ; 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.50,000 பரிசு! எங்கே தெரியுமா? | A prize of Rs.50,000 will be awarded if you finish eating the 8 kg Baahubali Samosa in 30 minutes

வட இந்தியாவில் பருவ மழை தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் மக்கள் எதையாவது சூடாக சமைத்து சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருக்கும் கெளஷல் ஸ்வீட்ஸ் என்ற கடை உரிமையாளர் சாப்பாட்டுப் பிரியர்களுக்காக புதிய ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார். அவரது கடையில் 8 கிலோ எடையுள்ள பாகுபலி சமோசா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 8 கிலோ சமோசாவை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது குறித்து கடை உரிமையாளர்…

make beetroot idli for healthy breakfast

தென்னிந்தியாவை பொறுத்தவரை இட்லி அனைவருக்கும் விருப்பமான காலை உணவாக இருந்து வருகிறது. இதனை காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, பொடி இட்லி, தயிர் இட்லி, தக்காளி இட்லி, இட்லி மஞ்சூரியன், வெந்தய இட்லி, கோதுமை இட்லி, ராகி இட்லி என ஒரே மாவில் பல வெரைட்டிகளில் செய்து அசத்த முடியும். வீட்டில் அனைவருக்கும் பிடித்த இட்லியை சுவையானதாக மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் சமைக்க உதவும் அசத்தலான ரெசிபி ஒன்றை கொண்டு வந்துள்ளோம்.பீட்ரூட் நன்மைகள்:கிழங்கு வகையை சார்ந்த பீட்ரூட்டில் இரும்புச்…

how to turn maggi into a quick healthy meal

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டக்கூடிய உணவாக மேகி நூடுல்ஸ் உள்ளது. இதனை தினந்தோறும் சமைத்துக் கொடுத்தால் கூட சாப்பிட சலிக்கவே இல்லை என சொல்லும் மேகி பிரியர்கள் ஏராளம் . மேலும் இது இது மலிவானது, செய்வதற்கு எளிதானது மற்றும் சுவையானது என்பதால் அதிகமானோரால் விருப்பப்படுகிறது. இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் விரும்பிகளால் அதிகம் தேர்வு செய்யப்படும் பிராண்ட்களில் முதன்மையானதாக உள்ளது.நீங்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்தாலும் சரி, வேலைக்காக வெளியூரில் தங்கியிருந்தாலும் சரி மேகி நூடுல்ஸ் எப்போதும்…

new food labelling rules by fssai will change the way packaged foods are labelled in india

நாம் சாப்பிட கூடிய உணவின் தன்மை என்பது நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, உற்பத்தி செய்ய கூடிய உணவின் தன்மையும், அதை தயாரிக்க கூடிய உணவின் தன்மையும் முன்பை காட்டிலும் தற்போது கண்டுகொள்ளாத நிலையில் இருக்கிறது. இதை உறுதி செய்வதற்காக நாட்டின் உணவுத்துறை இதுகுறித்த பல வழிமுறைகளை அவ்வப்போது வகுத்து வருகிறது. அந்த வகையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சங்கம் (FSSAI) உணவுகள் தொடர்பான புதிய விதிகளை…

tasty pear recipes by chef kaviraj khilani

பேரிக்காயை ஆங்கிலத்தில் பியர் என்று சொல்கின்றனர். அந்த வார்த்தை லத்தீன் மொழியின் பெரா அல்லது பிரா என்ற சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில் பேரிக்காய் விளைவிக்கப்படுகிறது. மரங்களில் காய்க்கும் இந்த பழங்கள் பெரும்பாலும் கோடைகாலத்திற்கு பிந்தைய மழைக்காலங்களில் அறுவடை செய்யப்படுகின்றன.பொதுவாக பேரிக்காய் என்பது தென்கிழக்கு ஐரோப்பியத்தை பூர்விகமாக கொண்ட பழமாகும். பழங்கால கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களின் விருப்பத்திற்கு உரிய பழமாக இருந்துள்ளது. இனிப்பும், நிறைய நீர்ச்சத்தும் கொண்ட பேரிக்காய் பழங்களை கடவுளின் பரிசு…

1 152 153 154 155 156 184