Doctor Vikatan: பெண் குழந்தையின் வயதுக்கு மீறிய வளர்ச்சி…. உணவுக்கட்டுப்பாடு அவசியமா?
என் பெண் குழந்தைக்கு 8 வயதாகிறது. வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் இருக்கிறாள். நாளுக்கு நாள் எடை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த வயதில் இப்படி இருக்கலாமா? இது பின்னாளில் உடல் பருமனுக்கு காரணமாகுமா? குழந்தைக்கும் உணவுக்கட்டுப்பாடு அவசியமா?பெண் குழந்தை – சித்தரிப்பு படம் பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களது வளர்ச்சி நிலையில் எடையோடு உயரத்தையும் கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் உயரத்துக்கேற்ற எடையில் இருக்கிறார்களா என்பதுதான்…









