Browsing: சமையல் | Recipes

World Chocolate Day 2022 : சாக்லெட்டில் இத்தனை வகை டெசர்ட் செய்யலாமா..! நீங்களும் செய்து பார்க்க டிப்ஸ்

சாக்லேட் என்றாலே நம்மில் பெரும்பாலானவர்கள் அதை பேக்கரியில் தான் வாங்கியாக வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம் அல்லது அப்படித்தான் வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் வீட்டிலேயே மிக எளிமையாக, நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையிலான சாக்கலேட்டுகளை நாம் தயார் செய்து கொள்ள முடியும். நன்றி

side effects of cheese 5 harmful effects of eating too much cheese

சீஸ் எனும் பாலாடைக்கட்டியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள் . பாலாடைக்கட்டி என்பது பாலிலுள்ள புரதமான கேசீனை உறைய வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது கடைகளில் பல்வேறு வடிவங்களிலும் சுவைகளிலும் கிடைக்கிறது. பாலாடைக் கட்டி வெண்ணெயை விட அதிக வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொண்டுள்ளது.100 கிராமில் பாலாடைக்கட்டியில் 349கி கலோரிகள் உள்ளன. சீஸ், பர்கர் முதல் கேக் வரை பலவிதமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது, எனினும் சீஸ் உட்கொள்ளல் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பாலாடைக்கட்டி ஒரு…

is chai served in kulhad healthier

இந்திய குடும்பங்களில் நீண்ட ஆண்டுகளாக முக்கிய பானமாக இருந்து வருகிறது டீ. குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து குடிப்பதை தவிர, நண்பர்களுடன் வெளியே சென்று பேசி மகிழும் போது அருந்தும் பானமாகவும் இருக்கிறது டீ.இந்தியாவில் டீ அருந்தும் பலரை டீ பிரியர்கள் என்று சொல்வதை விட டீ வெறியர்கள் என்று சொல்லலாம். இந்தியர்களாகிய நமக்கு டீ முக்கியமானது மட்டுமல்ல அவசியமானதாகவும் இருக்கிறது. பொதுவாக டீ கடைகளிலும் தற்போது பிளாஸ்டிக் கிளாஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பிளாஸ்டிக் கப்பில் டீ…

how to make chicken tender and juicy pro tips and tricks

அசைவ உணவு பிரியர்களில் பெரும்பாலானோரின் முதன்மையான தேர்வாக சிக்கன் இருக்கிறது. காலை உணவு, மதிய உணவு அல்லது டின்னர் அல்லது மாலை நேர ஸ்நாக்ஸ் என எந்த நேரத்திலும் சாப்பிடுவதற்கு சிறப்பான உணவுப் பொருளாக சிக்கன் இருக்கிறது.நீங்கள் எந்த வெரைட்டியில் சிக்கனை சமைத்து சாப்பிட்டாலும், அதை எடுத்து உண்ணும்போது மிகவும் மிருதுவாக, ஜூசியாக இருந்தால் ரசித்து, சுவைத்து சாப்பிட ஏதுவாக இருக்கும். குறிப்பாக இத்தகைய சிக்கனை சாப்பிடும்போது நம் நாவில் எச்சில் சுரக்க தொடங்கி விடும்.கார, சாரமான…

coronavirus 5 things you should have in your lunch box for strong immunity

நம்முடைய வாழ்க்கையில் தினந்தோறும் மில்லியன் கணக்கான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்கொள்கிறோம். இதில் கொரோனா போன்ற சில வைரஸ்கள் நமது அன்றாட வாழ்க்கையை முடக்குவதோடு மட்டுமின்றி, மரணத்திற்கு வழிவகை செய்யும் அளவிற்கு மோசமானவையாக உள்ளன. எனவே தான் உடலுக்கு வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்து போராட கூடுதல் சக்தி தேவைப்படுகிறது.வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து மிக்க உணவு மிகவும் முக்கியமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி…

air fryers faster cooking to oil free food know top 5 health benefits of air fryers

எண்ணெய்யில் பொறித்த நொறுக்குத்தீனியை விரும்பாதவர்கள் கிடையாது. ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புவோரும், எடையை பராமரிக்கும் நபர்களுக்கும் எப்போதும் பொறித்த உணவுகள் ஆகாதவை ஆகும். அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை சமைத்து சாப்பிட ஏர் பிரையர் எனப்படும் கிட்சன் சாதனம் பயன்படுகிறது. இது மைக்ரோவேவ் ஓவன்களைப் போல் செயல்படக்கூடியது. அதாவது மைக்ரோவேவ்களை கொண்டு அவன்களில் உணவு சமைக்கப்படுவதைப் போல, ஏர் பிரையரில் சூடான காற்றைக் கொண்டு உணவு சமைக்கப்படுகிறது. கன்வெக்ஷன் ஹீட்டிங்கில் குறைந்த கொழுப்புடன் கூடிய மொறுமொறுப்பான, மிருதுவான…

எலுமிச்சை பழங்களை இப்படி போட்டு வைத்தால் 6 மாதங்களுக்கு கெட்டுப்போகாது..!

எலுமிச்சை பழத்தை வாங்கி வந்ததும் முதலில் நன்கு கழுவிக்கொள்ளுங்கள். பின் அவற்றில் புள்ளிகள் இருப்பின் அவற்றை சேமித்து வைக்காமல் உடனே பயன்படுத்திவிடுவது நல்லது என்கிறார். நன்றி

eating fish skin cancer risk study experts

வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடுவதால் தோல் புற்றுநோய்க்கான அபாயம் ஏற்படலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் NIH-AARP டயட் மற்றும் ஹெல்த் ஆய்வின்படி, தினசரி 42.8 கிராம் (வாரத்திற்கு சுமார் 300 கிராம்) மீன்களை உட்கொள்வதால், தோல் புற்றுநோயான மெலனோமாவின் பாதிப்பு 22 சதவீதம் அதிகம் உள்ளது என்று இதில் தெரிவித்துள்ளனர்.சுமார் 4,91,367 அமெரிக்க குடிமக்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அடிப்படையில், புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விரிவான…

How to: வீட்டிலேயே மொஸரெல்லா சீஸ் செய்வது எப்படி? I How to make Mozzarella cheese at home?

குழந்தைகளின் விருப்ப உணவுகளில் ஒன்று, சீஸ். பீட்ஸா, பர்கர், சாண்ட்விச் என ஆரம்பித்து கேக், ஐஸ்கிரீம் என சீஸ் பல உணவுகளில் இடம் பிடிக்கிறது. சீஸ்How to: டோஃபு (சோயா பனீர்) செய்வது எப்படி? I How to make Tofu at home? சீஸில் பல வகை உள்ளது. அவற்றில், மொஸரெல்லா (Mozzarella) வகை சீஸை எப்படி வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.தேவையான பொருள்கள்- 2 லிட்டர் பதப்படுத்தப்படாத பால் – நான்கு டீஸ்பூன்…

lip smacking recipes made from brown rice to help in weight loss

இன்றைக்கு மக்களிடையே உணவு முறை என்பது முற்றிலும் மாறிவிட்டது. தெரியாத பெயர்களில் உள்ள உணவுகளை வாங்கி நாம் சாப்பிட தொடங்கியதன் விளைவு தான் தற்போது புதிய புதிய நோய்களையும் நாம் சம்பாதித்துக்கொள்கிறோம். கொரோனா தொற்று தாக்கத்திற்குப்பிறகு இதுப்போன்ற நடைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.உடல் நலத்தை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது? முறையான உடற்பயிற்சி மேற்கொள்வது என பல்வேறு நடைமுறைகளை பின்பற்றத்தொடங்கியுள்ளனர். இப்படி உடல் நலத்திற்கான பயிற்சிகளை செய்வதோடு நல்ல உணவுமுறைகளையும் நாம் கையாள்வது முக்கியமான ஒன்று. அதில் ஒரு…

1 153 154 155 156 157 184