உங்கள் டயட்டில் கிவி பழத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கே! – News18 Tamil
ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சுவைகள் பல நிறைந்த ஒரு சிறிய பழம் கிவி. இந்த சிறிய பழத்தில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. நியூசிலாந்தில் மிக அதிகமாக பயிரிடப்படுகின்றன கிவி பழங்கள். ஆனால் கிவி உண்மையில் கிழக்கு சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால் கிவி ஒரு ஆரோக்கிய பழம் என்ற பெயரை கொண்டுள்ளது, பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, காயங்களை குணப்படுத்த, குடல் ஆரோக்கியத்தை…








