Browsing: சமையல் | Recipes

மெக்டொனால்டு உணவு வைத்திருந்த பயணி… ரூ.2 லட்சம் அபாரதம் விதிப்பு- ஏன் தெரியுமா? Man travels in flight pays 2 lakh to McDonald burger

ஆஸ்திரேலிய அரசு உயிர்பாதுகாப்பில் (biosafety) மிகவும் கடுமையான விதிகளைப் பின்பற்றி வருகிறது. அங்கே குறிப்பிட்ட சில உணவுகள் மட்டுமே பயணத்தின்போது, நாட்டுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். சமீபத்தில் பாலியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பயணி, விமானத்தில் பயணித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இறங்கிய பின் அவருடைய பைகளில் இரண்டு முட்டை, கொத்துக்கறி மற்றும் ஹம் க்ராய்சன்ட் (ham croissant) போன்ற உணவுகள் இருப்பது, மோப்ப நாயால் கண்டுபிடிக்கப்பட்டது.அந்தப் பயணி விமான அதிகாரிகளிடம், தன்னிடம் மெக்டொனால்டில் இருந்து வாங்கிய உணவுகள் இருப்பதை…

healthy food list to prevent breast cancer

மார்பகப் புற்றுநோயானது பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாகும். எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. டிஎன்ஏ பாதிப்பு மற்றும் மரபணு மாற்றங்கள், பரம்பரை ரீதியாக வரும் அபாயம் ஆகியவை இந்த நோயை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகள். BRCA1 மற்றும் BRCA2 மரபணுக்கள், உங்கள் குடும்பத்தில் இருந்தால், புற்று நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகம்.இதேபோல், உடல் பருமன், அதிகப்படியான மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைகள் ஆகியவை மார்பக புற்றுநோயின்…

Doctor Vikatan: ஆறு மாதங்களில் திருமணம்… அதற்குள் எடையைக் குறைக்க முடியுமா?

எனக்கு இன்னும் 6 மாதங்களில் திருமணம் நடக்க இருக்கிறது. பி.எம்.ஐ அளவைவிட உடல் எடை அதிகமாக இருக்கிறது. சருமமும் பொலிவின்றி இருக்கிறது. ஆறு மாதங்களுக்குள் இதையெல்லாம் சரி செய்ய முடியுமா? நான் என்ன செய்ய வேண்டும்? டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்திருமணமாகவுள்ள உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்! ஆறு மாதங்களில் திருமணம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எடைக்குறைப்புக்குத் திட்டமிட இதுதான் சரியான நேரம். இப்போதிலிருந்தே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால்,…

curry leaves chutney for hair growth and hair fall

கறிவேப்பிலை முடி வளர்ச்சியை தரும் என்பார்கள். இதனாலேயே கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பார்கள். ஆனால் பெரும்பாலும் அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்போர்தான் அதிகம். எனவே இப்படி சட்னியாக அரைத்து கொடுத்தால் விரும்பாதவர்கள் கூட சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.தேவையான பொருட்கள் :எண்ணெய் – 1 tsp எள்ளு – 1 tsp துருவிய தேங்காய் – 1/2 கப் பச்சை மிளகாய் – 3-4 கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி – 1/2 கைப்பிடி…

மேங்கோ மலாய் கேக்

செய்முறை:மாம்பழங்களை சுத்த செய்து தோல் நீக்கி கொள்ள வேண்டும். இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் விழுதாக அரைது கொள்ள வேண்டும். ஒரு கடாயில் … நன்றி

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் நபரா..? அதனால் வரும் பிரச்சனைகளையும் தெரிஞ்சுக்கோங்க…

மருத்துவர்களின் கருத்துபடி, டீயில் பல ஆரோக்கியமான நன்மைகளை தரக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதாகவும், அவை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்றும் கூறுகின்றனர். ஆனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கின்றனர். நன்றி

consume this tasty snack for its various health benefits

சுண்டலில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி, இரும்பு சத்துக்கள் போன்றவை உங்களது உடல் ஆரோக்கியமாக செயல்பட உதவியாக உள்ளது. எனவே தேவையற்ற நொறுக்குத்தீனியை சாப்பிடாமல் மாலை நேர சிற்றுண்டியாக சுண்டல் சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்தில் ஏதாவது மொறுமொறுன்னு ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். இதற்காகத் தேவையற்ற நொறுக்குத்தீனிகளை வாங்கி தங்களது பசியைப் போக்கிக்கொண்டாலும் ஆரோயமற்ற உணவுகள் நிச்சயம் உங்களுக்கு பல்வேறு உடல் நலப்பாதிப்புகளை ஏற்படுத்தும் என…

மழைக்கால நோய்களிலிருந்து தற்காத்து கொள்ள உதவும் 6 சமையலறை பொருட்களின் பட்டியல்…

நாட்டில் குரங்கு அம்மை மற்றும் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஒருவர் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவைவில் கவனம் செலுத்துவது நோய்களிலிருந்து அவரை தடுக்க உதவும். நன்றி

நீரிழிவு நோயாளிகள் நாவல்பழம் சாப்பிடலாமா..? கூடாதா..? தெரிந்துகொள்ளுங்கள்…

கோடைப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள் யாவும் இனிப்பாகவும், புளிப்புச் சுவை கொண்டதாகவும் இருக்கும். இதில், மாம்பழத்திற்கு தான் நம்பர் 1 இடம். நீங்கள் சாப்பிட்டு முடித்த பிறகும் கூட நாவில் சுவை ஒட்டி கொண்டிருக்கும். நன்றி

எளிமையாக செய்யக்கூடிய சுவையான ஜப்பானிய டோஃபு உணவுகள் இதோ..

tofu dishes : ஜப்பான் சைவ உணவின் முக்கிய அங்கமாக உள்ள டோஃபு வைத்து வீட்டில் எளிதாக செய்யக்கூடிய உணவுகளை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். நன்றி

1 145 146 147 148 149 184