Browsing: சமையல் | Recipes

இரவு தூங்கும் முன் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது நல்லதல்ல… ஏன் தெரியுமா..?

ஒன்று அல்லது இரண்டு வயதிற்குப் பிறகு, உங்கள் குழந்தைக்கு பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பசும்பாலில் பிரச்சனை இருந்தால், அது பசுவின் பால் புரத ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் பாதிப்பு உள்ளது என அர்த்தம். எனவே இந்த மாதிரி குழந்தைகளுக்கு சோயா பால் கொடுக்கலாம். நன்றி

Here’s Interesting Facts you need to know about Vegan Eggs

இவ்வுலகில் வாழும் மனிதர்களில் மிக பெரும்பான்மையானோர் அசைவ பிரியர்கள் தான். அதே சமயம், சைவத்தின் மீது மட்டுமே பற்று கொண்டு, அசைவ உணவுகளை தவிர்ப்போரும் உண்டு. ஆனால், இறைச்சி, மீன் போன்ற உணவுகளை தவிர்க்கும் அதே சமயத்தில் முட்டை மீது மட்டும் காதல் கொள்ளும் உணவுப் பிரியர்களும் இருக்கிறார்கள்.இருப்பினும், முட்டை அசைவம் என்ற நெருடல் பலருக்கு இருந்து வந்தது. இத்தகைய நிலையில் தான் முட்டை சைவமா, அசைவமா என்ற பெரும் ஆய்வுகளை நடத்தி, இறுதியாக முட்டை சைவமே…

Here is how to make homemade Paneer without milk

உணவுக் கட்டுப்பாட்டில் உள்ள சிலருக்கு பாலில் உள்ள “லாக்டோஜன்” எனும் அமிலத்தினால் ஒரு வித ஒவ்வாமை ஏற்படும்.  இதனால் பாலை தவிர்ப்பது மட்டுமின்றி அதிலிருந்து செய்யப்படும் துணைப் பொருட்களான பன்னீர் வெண்ணைய் ஆகியவை கூட அவர்களால் உட்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு பதிவு தான் இது. நம் வீட்டிலேயே வேர்க்கடலை, வினிகர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து பாலே இல்லாமல் பன்னீரை செய்யும் முறையை பற்றி பார்க்கப் போகிறோம். இதை சிற்றுண்டியாகவும் அல்லது வேறு பல…

பயணங்களுக்கு ஏற்ற வீட்டிலே தயார் செய்ய கூடிய தின்பண்டங்கள் இதோ.!

Healthy Snacks | பயணங்களுக்கு ஏற்ற எளிமையான உணவுகளை நாம் வீட்டிலேயே செய்யலாம். அப்படிப்பட்ட உணவுகளை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். நன்றி

ஆண்களை விட பெண்களுக்குத் தான் இந்த பிரச்சனை அதிகமாம்… ஏன் தெரியுமா? 

ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்பது ஒழுங்கற்ற உணவு பழக்கத்தினை சார்ந்ததாகும், அதிகப்படியான உணவு அல்லது குறைவான உணவு உட்கொள்ளுதல் ஆகும். இது மோசமான உணவுப் பழக்கத்திற்கு வழிவகுக்கும் உளவியல் நிலைகளின் பிரச்சனையாகும். நன்றி

வீட்டில் பிரெட் பாக்கெட் இருந்தால் காலை உணவுக்கு மொறுமொறு தோசை ரெடி… எப்படி தெரியுமா..?

பிரெட் பாக்கெட் தெரிந்தால் உடனே அதை எடுத்து இந்த அருமையான பிரெட் தோசை சுட்டுக்கொடுங்கள். இதன் சுவையால் வீட்டிலும் பாராட்டு மழை பொழியும். நன்றி

வட்லாப்பம், சுருட்டைப் பணியாரம், அரச இலை கடையல்|வித்தியாசமான வீக் எண்டு ஸ்பெஷல் | Vadlapam, Surutai Paniyaram, weekend recipes

தேவையானவை:அரச இலை கொழுந்து – 6 கைப்பிடி அளவுதுவரம்பருப்பு – ஒரு கப்கடுகு – ஒரு டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்கறிவேப்பிலை – 15காய்ந்த மிளகாய் – 5சின்ன வெங்காயம் – 15பூண்டு – 10 பல்தக்காளி – 4மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்பெருங்காயத்தூள் – சிறிதளவுநல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவுஅரச இலை கடையல்செய்முறை:அரச இலை கொழுந்துகளை நன்கு கழுவி சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.முதலில், தேவையான அளவு நல்லெண்ணெயில் கடுகு,…

make palak keerai pakoda recipe

பாலக்கீரையில் பல வகையான ரெசிபிகள் உள்ளன. ஆனால் அதில் பகோடா கூட செய்யலாம் என தெரியுமா..? மாலையில் குழந்தைகள் விரும்பும் வண்ணம் இந்த பாலக்கீரை பகோடா செய்து கொடுங்கள்.தேவையான பொருட்கள் :நறுக்கிய பாலக் கீரை – 1 கப் வெங்காயம் – 1 மல்லித்தூள் – 1/2 tsb மிளகாய் தூள் – 1/2 tsb பச்சை மிளகாய் – 2 உப்பு – தே.அ பெருங்காயத்தூள் – 1/2 tsb கடலை மாவு – 1…

make ellu urundai for hair growth

முடி அடர்த்தியாக வளர வேண்டும் என யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதுதான் யாருக்கும் தெரிவதில்லை. இனி கவலை வேண்டாம். இந்த உருண்டையை செய்து ஜாடியில் போட்டுக்கொள்ளுங்கள். பின் உங்கள் முடி கட்டுக்கடங்காமல் வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.தேவையான பொருட்கள் :கருப்பு எள் – 1 கப் ஆளி விதை – 1 கப் பூசணி விதை – 1/4 கப் கசகசா – 1/4 கப் வெல்லம் – 1…

make green chilli chutney recipe

பச்சை மிளகாய் காரம்தான் என்றாலும் அதன் நன்மைகள் எண்ணற்றது. எனவே அதன் காரம் தெரியாமல் அதேசமயம் அதன் நன்மைகளையும் பெற வேண்டுமெனில் இந்த சட்னியை அரைத்து சாப்பிட்டுப் பாருங்கள். ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :பச்சை மிளகாய் – 10 சின்ன வெங்காயம் – 15 உளுந்து – 1 tbsp பூண்டு – 6 புளி – சிறிய நெல்லிக்காய் அளவு சமையல் எண்ணெய் – 2 tbsp உப்பு – தே.அதாளிக்க :கடுகு – 1/2…

1 135 136 137 138 139 184