Browsing: சமையல் | Recipes

make brinjal chutney recipe for idli dosa

தேங்காய் சட்னி, காரச்சட்னி என எப்போதும் ஆப்ஷன்களே இல்லாமல் ஒரே மாதிரி செய்து கொண்டிருக்கிறீர்களா..? அப்படியெனில் நிச்சயம் இந்த கத்தரிக்காய் சட்னி உங்களுக்கு உதவலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :அரைக்க :கடலை பருப்பு – 1 tsp உளுத்தம் பருப்பு – 1 tsp எண்ணெய் – 1tsp வெந்தயம் – 1/4 tsp சீரகம் – 1/2 tsp மிளகு – 10 காய்ந்த மிளகாய் – 4 பச்சை மிளகாய் -…

country jaggery kesari recipe | நாட்டு சர்க்கரை சேர்த்து கேசரி செய்திருக்கிறீர்களா..? உங்களுக்கான ரெசிபி இதோ… – News18 Tamil

சிலர் சர்க்கரையை உடல் நலன் கருதி தவிர்த்து வருகின்றனர். அதற்கு மாற்றாக நாட்டு சர்க்கரை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் சர்க்கரையை தவிர்ப்பதால் இனிப்பு வகைகளை தவிர்ப்பதுண்டு. எனவே முடிந்த வரை சர்க்கரை சேர்க்காத நாட்டு சர்க்கரை கலந்த ஸ்வீட் வகைகளையே சாப்பிட விரும்புகின்றனர். அந்த வகையில் நீங்கள் கேசரி விரும்பி எனில் இனி கவலை வேண்டாம். அதையும் இனி நாட்டு சர்க்கரை கலந்து செய்யலாம். எப்படி என மேலும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.தேவையான பொருட்கள் :ரவை – 1…

டீ குடித்தால் ஆயுள் அதிகரிக்குமா? ஆய்வு முடிவும் முழுமையான தகவல்களும்! | Does drinking tea increase life expectancy? Study result and complete information!

அனைத்து தரப்பு மக்களின் விருப்ப பானம் தேநீர். பணிபுரியும் இடத்திலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி… தலைவலியோ, டென்க்ஷனோ ஏற்பட்டால் உடனே நமது உடல் தேடுவது ஒரு கப் சூடான தேநீரை தான். டீ குடித்த சில நிமிடங்களில் ஏற்படும் புத்துணர்ச்சி அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் சிறிது நேரம் நம்மை ஆறுதல்படுத்திவிடும்.அத்தகைய தேநீர் குறித்து, அடிக்கடி ஏதேனும் ஓர் ஆய்வு முடிவு வந்து டீ பிரியர்களை அச்சுறுத்தும். ஆனால், சமீபத்தில் தேநீரை அதிகளவு அருந்துவதால் ஏற்படும் நன்மை,…

Easy way to make instant butter using home made ghee

வெண்ணெய் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். இதை தனியாகவோ அல்லது மற்ற உணவுப் பொருட்களுடன் கலந்து உண்பதற்கு அனைவரும் விரும்புவர். ஆனால் வெளியே நாம் கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் வாங்கும் வெண்ணெய் உண்மையிலேயே சுகாதாரமானதா என்றால் கண்டிப்பாக இல்லை. அதனுடன் பல வேதிப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தி வைக்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. எனவே சில நேரங்களில் நமக்கு வேண்டிய போது நம்மிடம் வீட்டில் இருக்கும் நெய்யை வைத்து எப்படி உடனடியாக வெண்ணெய் செய்வது…

make pirandai thuvaiyal for lunch

பிரண்டையில் துவையல் செய்து சாப்பிடுவது உணவுக்கு ருசி சேர்ப்பது மட்டுமன்றி ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதை எப்படி செய்வது என தெரியாது எனில் இந்த ரெசிபியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.தேவையான பொருட்கள் :பிரண்டை – 3/4 கப் நல்லெண்ணெய் – 2 tbsp உளுத்தம் பருப்பு – 3 tbsp காய்ந்த மிளகாய் – தே.அ இஞ்சி – 1/2 துண்டு புளி – சிறிய நெல்லிக்காய் அளவு கறிவேப்பிலை – சிறிதளவு தேங்காய் துருவியது – 3 tbsp …

make curd chutney for dinner

இரவு உணவுக்கு பெரிய மெனக்கெடல் இருக்காது என்றாலும் என்ன சமைப்பது என தேர்வு செய்து சமைப்பதே பெரிய டாஸ்க்தான். ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறான சுவையை கொடுத்தால்தான் வீட்டில் இருப்பவர்களுக்கும் சளிப்படையாது. இல்லையெனில் இரவு உணவையே வெறுத்துவிடுவார்கள். அந்த வகையில் தயிரின் புளிப்பு சுவையில் வித்தியாசமான முறையில் காரசாரமான தயிர் சட்னி செய்து அசத்துங்கள்.தேவையான பொருட்கள் :தயிர் – 1/2 கப் பெரிய வெங்காயம் – 1 கடுகு – 1 tsp எண்ணெய் – 1…

Doctor Vikatan: மாத்திரைகளே இல்லாமல் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த முடியுமா?| doctor vikatan – Can diabetes be controlled without pills

துரதிர்ஷ்டவசமாக நம்மூரில் நோய்க்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளாமல், அதற்கான மருத்துவத்தை எளிமையாகத் தேடும் நிலைதான் இருக்கிறது. நோய்க்கான காரணம் புரிந்து விட்டால் அது ஏற்படுத்தும் மோசமான விளைவுகளில் இருந்து தப்ப முடியும்.அந்த வகையில் உங்களுக்கு நீரிழிவு வந்திருக்கிறது என்றால், அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, மருத்துவரை அணுகி, உங்களுக்கு ஏற்ற சிகிச்சை என அவர் பரிந்துரைக்கும் விஷயங்களை முறையாகத் தொடர வேண்டும். மருந்து, மாத்திரைகளே இல்லாமல் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த முடியுமா என்றால், அது சம்பந்தப்பட்ட நபரின் நோய் வீரியத்தைப் பொறுத்தது…

ஆரோக்கியமான முருங்கைக்கீரை திணை அடை தோசை… இரவு டின்னருக்கு பிளான் பண்ணுங்க…

திணையில் அடை மாவு அரைத்து அதில் முருங்கைக்கீரை சேர்த்து சூடாக சுட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா..? இதுவரை ருசித்ததில்லை எனில் உங்களுக்கான ரெசிபி இதோ… நன்றி

onam 2022 special day sweet recipe to eat

ஓணம் என்றாலே ஸ்பெஷல் தான். அறுவடை திருநாளாக தமிழ்நாட்டில் எப்படி பொங்கல் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப் படுகிறதோ, அதே போல, கேரளாவின் அறுவடை  திருநாளாக ஓணம் 10 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஓணம் செப்டம்பர் 8 (வியாழன்) அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் அதற்கே உரிய உணவுகள் விஷேசமாக சமைக்கப்படும். அந்த வகையில், ஓணம் பண்டிகைக்கு குறைந்தது 21 உணவுகள் பரிமாறப்படும்; இந்த விருந்துக்கு ஓணம் சத்யா (Sadya) என்று பெயர். இவற்றில், இனிப்புகளுக்கு தனி…

தினமும் காலை முதல் உணவாக ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதும்… இந்த பிரச்சனையை எளிதில் கட்டுப்படுத்தலாம்..!

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் சிறந்த நண்பன் என்று கூறப்படுகிறது. குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து காரணிகளை குறைக்க உதவுகிறது. பெக்டின் மற்று ப்ரிபயோடிக் பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நன்றி

1 134 135 136 137 138 184