Browsing: சமையல் | Recipes

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதில் சிரமமாக உள்ளதா..? உங்களுக்கான ஆலோசனைகள்

சிலர் தங்கள் குந்தைகளை சாப்பிட வைக்க சாக்லேட்கள் அல்லது இனிப்புகளை பரிசாக கொடுப்பார்கள். ஆனால் இது தவறான ஒன்று. ஏனென்றால் ஆரோக்கிய உணவுகளை விட இவை தான் சிறந்தவை போல என்ற தவறான எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடும். எனவே இது போன்ற பழக்கத்தை பெற்றோர்கள் செய்தால் அதை கைவிட வேண்டும். நன்றி

மக்காச்சோளத்தில் இந்த மாதிரிலாம் கூட செய்ய முடியுமா..? நியூ ரெசிபீஸ் இதோ..

வீட்டில் உள்ளவர்களுக்கு மக்காச்சோளத்தில் இந்த மாதிரி செய்து கொடுங்க, உங்கள பாராட்டி தள்ளிடுவாங்க.. நன்றி

லஞ்ச் பாக்ஸிலிருந்து வரும் துர்நாற்றத்தை எப்படி அகற்றுவது..? இதை செய்தாலே போதும்..!

மதிய உணவிற்காக எல்லாரும் ஒரே மேஜையில் அமர்ந்திருக்கும் போது , டிபன் பாக்ஸை திறந்ததும் உணவின் மணமணக்கும் வாசனைக்குப் பதிலாக துர்நாற்றம் வீசினால் எப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?. நன்றி

healthy green smoothie recipes | உங்கள் காலை பொழுதை ஆரோக்கியமாக்க க்ரீன் ஸ்மூத்தி ரெசிபி வகைகள்… – News18 Tamil

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமானது என்று எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக, சமீப காலங்களில், உடல் ஆரோக்கியம் தான் மிகப் பெரிய சொத்து என்பதை நாம் எல்லோரும் உணர்ந்துள்ளோம். இந்நிலையில், உடல் நலன் காப்பதற்கு சரியான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.நாம் உண்ணும் உணவு சத்து மிகுந்ததாக இருந்தால், நமது உடல், மனம், சருமம் உள்பட அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். ஆக, உங்கள் மனதுக்கும், உடலுக்கும் நிறைவாக இருக்கக் கூடிய…

How to make Thai style egg fried rice in 30 minutes Here is the recipe

உலகெங்கிலும் வாழும் மக்கள் வெவ்வேறு வகையான உணவுக் கலாச்சாரங்களை கடைப்பிடித்து வருகின்றனர். அதில், பெரும்பாலான உணவு வகைகள் அந்தந்த பகுதிகளை தாண்டி மற்ற நாடுகளின் மக்களுக்கும் விருப்பமான உணவாக அமைகிறது. அதிலும் சிலர் உள்ளூர் வகை உணவுகளை சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்று எண்ணி, பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர்.குறிப்பாக, தாய்லாந்து உணவு வகைகள் இந்தியர்களை அதிகம் ஈர்த்து வருகின்றனர். தாய் கிரீன் சட்னி, பாட் தாய் நூடுல்ஸ், சிக்கன் சடாய், சோம்…

முடி உதிர்வைத் தடுக்க உதவும் புரதம் நிறைந்த உணவுகள்…

Hair Care | முடி உதிர்வு பிரச்சனைகளைச் சரி செய்வதற்கு புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். என்னென்ன உணவுகள் என இங்கே தெரிந்துக்கொள்வோம். நன்றி

can artificial sweeteners increase the risk of heart attack how much sugar can one have then

சர்க்கரையில் அதிக கலோரிகள் இருக்கின்றது. சர்க்கரை நிறைய சாப்பிட்டால் அது உடலுக்கு பாதிப்பாக இருக்கும். சர்க்கரையை சாப்பிடக்கூடாது. சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தினால் சர்க்கரை அளவு மற்றும் கலோரிகளும் அதிகரிக்காது என்ற பலரும் சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்புகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் சர்க்கரையை விட செயற்கை இனிப்புகள் பல மடங்கு ஆபத்தானவை என்பது பலருக்கும் தெரியவில்லை. நீங்கள் காபி அல்லது தேநீரில் சர்க்கரைக்கு பதிலாக செயற்கை இனிப்புகளை பயன்படுத்தினால் அது உங்கள் இதயத்தை பாதிக்கலாம் என்பதை…

சேனைக்கிழங்கு தோசை, நெல்லிக்காய் சாதம்… வெரைட்டியாக ருசிக்க! | வீக் எண்டு ரெசிப்பீஸ்

கறுப்பு உளுந்து கருப்பட்டி கஞ்சிகறுப்பு உளுந்தை உணவில் சேர்த்தால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். ஏனென்றால், அது நார்ச்சத்து அதிகமான, புரதம் நிறைந்த மற்றும் இரும்புச்சத்து நிரம்பியுள்ள தானியமாகும். இந்தக் கஞ்சியில் கறுப்பு உளுந்தோடு கருப்பட்டி சேர்த்துள்ளதால் விரைவில் ஜீரணிக்க உதவுகிறது. இந்த கஞ்சி உங்களை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும்.கருப்பு உளுந்து கருப்பட்டி கஞ்சிதேவையானவை:கறுப்பு உளுந்து (உடைத்தது) – ஒரு கப்கருப்பட்டி – ஒரு கப்தேங்காய்த் துருவல் – கால் கப்காய்ச்சிய பால் -…

make egg paniyaram recipe | மாலையில் டீ டைமுக்கு பொருத்தமான முட்டை பணியாரம் : சட்டுனு செய்ய ரெசிபி இதோ… – News18 Tamil

மாலையில் டீ குடிக்கும்போது சுட சுட ஏதாவது சாப்பிட்டால்தான் டீ டைம் நிறைவாக இருக்கும். அந்த வகையில் உங்கள் டீ குடிக்கும் நேரத்தை புத்துணர்ச்சியாக்கும் இந்த முட்டை பணியாரம் செய்து சாப்பிட்டு நாவுக்கு விருந்தளியுங்கள். உங்கள் மாலை நேரமும் சுவை மிக்கதாக மாறும்.தேவையான பொருட்கள் :இட்லி மாவு – 1 கப் முட்டை – 2 வெங்காயம் – 1 துருவிய கேரட் – 2 tsp பச்சை மிளகாய் – 1 இஞ்சி பேஸ்ட் -…

அடேங்கப்பா… தேங்காய் பூவை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?! | Youth, beauty and health are all given… coconut flower!

“தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே . தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கின்றன.தேங்காய் பூவை சாப்பிடும்போது கிடைக்கும் சுவைக்காகவே மக்கள் அதிகம் அதை விரும்புகிறார்கள். தேங்காய் பூவிலிருந்து பல ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர்தான் தேங்காய் பூவாய் மாறுகிறது. முதலில் ஒரு சாக்குப்பையில் சிறிது மண் அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதனுள்ளே தேங்காய்களை காற்று படாதவாறு வைக்க வேண்டும். மூன்று மாதங்கள் அதை…

1 133 134 135 136 137 185