காலை உணவை ஹெல்தியாக மாற்றும் வேர்க்கடலை கிச்சடி.. கொஞ்சம் கூட மிச்சமில்லாமல் காலியாகும்…
காலை உணவுதான் மொத்த நாளுக்கான ஆற்றலை தருகிறது. எனவே சுவையும், மணமும் சேர்த்து உங்களை உற்சாகத் துள்ளல் போட வைக்கும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க… நன்றி
காலை உணவுதான் மொத்த நாளுக்கான ஆற்றலை தருகிறது. எனவே சுவையும், மணமும் சேர்த்து உங்களை உற்சாகத் துள்ளல் போட வைக்கும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க… நன்றி
முதல் கட்டமாக, பால் மற்றும் பால் உணவுகளை 2 முதல் 4 வாரங்கள் வரை அறவே தவிர்த்துவிட்டு, ரிசல்ட் எப்படியிருக்கிறது என்று பாருங்கள். குறிப்பிட்ட நாள்கள் கழித்து மீண்டும் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். பால் பொருள்களைத் தவிர்ப்பதால் உங்களுடைய கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12 மற்றும் புரதச் சத்துகள் பிற உணவுகளிலிருந்து போதுமான அளவு கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.உங்கள் உமிழ்நீர் மாதிரியை வைத்துச் செய்யப்படுகிற நியூட்ரிஜெனோமிக்ஸ் டெஸ்ட்டை செய்துபார்த்து உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.…
நீங்கள் ஒரு நாளில் பகல் பொழுதில் சரியான அளவு உணவை உட்கொள்ளவில்லை எனில் நீங்கள் அதற்கும் சேர்த்து இரவில் மிக அதிகமாக உணவை எடுத்துக் கொள்வீர்கள் மேலும் கண்ட கண்ட நேரங்களில் உணவு உட்கொள்வதோ அல்லது நொறுக்கு தீனி ஆகியவற்றை எடுத்துக் கொள்வதும் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் ஊட்டச்சத்துக்களின் சமநிலையையும் பாதிக்கும். நன்றி
Vegan Diet | வீகன் டயட் முறையை பின்பற்றுவோருக்கு புரதச்சத்துக்கான ஆதாரம் என்பது மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது.வீகன் உணவு முறையைப் பின்பற்றுவோர் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய சில உணவுப் பொருட்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்… நன்றி
போட்டியின் விதிமுறைகள் தனிநபர் ஒருவர் 30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் அவருக்கு ஹோட்டல் சார்பாக 100 ரூபாய் பரிசளிக்கப்படும். முடியாதவர்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கான பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். அடுத்தது ஒரு டேபிளில் நான்கு பேர் அமர வேண்டியது. அதில் யார் 30 நிமிடங்களில் அதிக பரோட்டா சாப்பிடுகிறார்களோ அவரை வெற்றியாளராக அறிவித்து அவருக்கு உணவகம் சார்பாக 100 ரூபாய் பரிசு வழங்கப்படும்.அடுத்து 4 பேர் கொண்ட டேபிளில் உள்ள ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 பரோட்டா சாப்பிடவேண்டும்.…
சர்க்கரை எதுவும் சேர்க்காமல் பேரிச்சம்பழத்தைப் பயன்படுத்தி லட்டு, பர்ஃபி போன்ற ஆரோக்கிய ஸ்நாக்ஸ் வகைகளை எளிய முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்..பேரிச்சம்பழமா? அய்யோ வேண்டாம் என்று சொல்வதைத் தான் அதிகளவில் கேட்டிருப்போம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்துகள் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தாலும் ஏதோ பேரிச்சம்பழம் மட்டும் பலருக்குப் பிடிக்கவில்லை. வழக்கமாக இதனை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து, மூட்டுவலி மற்றும் அல்சைமர் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பது முதல்…
பாகற்காயின் நற்பலன் குறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ இல்லையோ, அதன் சுவை குறித்து கட்டாயம் தெரிந்திருக்கும். பாகற்காய் என்று சொன்ன உடனே, அதுவா ரொம்ப கசக்குமே என்று முகம் சுழித்து சொல்லிவிடுவோம்.ஆனால், பாகற்காயில் நமது உடலின் இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ளும் தன்மை இருக்கிறது. இன்சுலின் சீராக இருந்தால் ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கின்ற காரணத்தால் கட்டாயம் இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.பாகற்காயை…
ஒரு கப் காஃபி! காலையில் எழுந்தவுடன் பலருக்கும் உடனடித் தேவை இது தான். விதவிதமா, வகை வகையா எத்தனையோ வகையான காபி இருக்கு! எஸ்ப்ரெஸ்ஸோ, மோக்கா, லாட்டே, கப்புச்சினோ என்று சர்வதேச காபி வகைகள் நம் நாட்டில் கிடைத்தாலும் நம்முடைய பாரம்பரியமான டிகிரி காஃபி என்று கூறப்படும் ஃபில்டர் காஃபிக்கு மகத்துவம் என்றுமே குறையாது.காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால்தான் எனக்கு வேலையே ஓடும் என்று கூறும் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். காஃபியின் மணமே நாடி நரம்புகளில் ஊறி எனர்ஜியை…
Blue Rice | சங்குப்பூவை வைத்து செய்யப்படும் நீல அரிசி சாதம் சாப்பிடுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை, செரிமானப்பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். நன்றி
கருவேப்பிலை மசாலா : காய்ந்த கருவேப்பிலைகள், துவரம் பருப்பு, கருப்பு மிளகு, உப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி விதைகள், உலர் மாம்பழத் தூள், சீரகம் இவற்றுடன் நெய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அரிசி சாதம் சமைக்கும் போது அதனோடு இந்த மசாலாவை சேர்த்து சமைக்கும் போது சுவை கூடுதலாக இருக்கும். நன்றி