chocolate cause acne says study
சாக்லேட் என்பது அனைவரின் மனதையும் ஆட்கொள்ளும் ஒரு சுவை. இது குழந்தை பருவத்தில் தொடங்கி, டீன் ஏஜ் வயது கடந்து முதுமையிலும் சாக்லேட் மீதான ஆசை குறையாது. அதேசமயம் அதிக சாக்லெட் சில பக்கவிளைவுகளையும் உண்டாக்கும். அந்த வகையில் டீனேஜ் பருவத்தில் அதிக சாக்லேட் சாப்பிட்டால் முகப்பரு உண்டாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.பொதுவான உணவுப் பொருட்களில் அதிக எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால்தான் பருக்கள் ஏற்படும் என்று கூறப்படும். ஆனால் சாக்லேட் கூட பருக்களை உண்டாக்கும் என்பது ஆச்சரியத்தை…









