Browsing: சமையல் | Recipes

அம்மியில அரைச்சு, விறகடுப்புல வெச்ச நாட்டுக்கோழி குழம்பு; நேட்டிவிட்டி ரெசிப்பி! #DeepavaaliRecipe I Deepavali Special Nattu Kozhi Nativity Recipe

1. சின்ன வெங்காயம் – 100 கிராம்2. தக்காளி – 23. கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது4. நாட்டுக்கோழி – அரை கிலோ5. கல் உப்பு – தேவையான அளவு6. மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்7. நல்லெண்ணெய் – தேவையான அளவு8. பட்டை மற்றும் கிராம்புஅம்மியில் அரைக்கும் மசாலாஅம்மியில் அரைக்கத் தேவையான பொருள்கள்1. தேங்காய் – 4 துண்டுகள் 2. சீரகம் – 1 டீஸ்பூன்3. சோம்பு – 1 டீஸ்பூன்4. மிளகு – 1…

எச்சரிக்கை… மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்படலாம்..!

சளி, உடல் நலக் குறைவு மற்றவர்களுக்கு இருந்தாலும் அவைக் காற்றின் மூலம் பரவும். எனவே நீண்ட நேரம் வெளியே வைத்த உணவுகள், தெருக்களில் விற்கும் பழங்களை வாங்கி உண்பதைத் தவிர்க்கவும். நன்றி

பெப்பர் தட்டை, பக்கோடா, துக்கடா, முறுக்கு… தீபாவளி காரங்கள்! I Kara Snacks Recipes For Deepavali

தீபாவளி இனிப்புகளைச் சாப்பிட்டு திகட்டுகையில், நம் வாயும் கையும் தேடுவது கார ஸ்நாக்ஸைதான். ஸ்வீட்ஸ் ஒரு கடி, காரமான தட்டை ஒரு கடி என்று தீபாவளியைக் கொண்டாட இங்கே சில கார வகைகளின் செய்முறைகளைத் தந்திருக்கிறோம். ஹேப்பி தீபாவளி!தேவையானவை:அரிசி மாவு – 1 கப்பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்வெண்ணெய் – 1 டீஸ்பூன்காய்ச்சிய சூடான எண்ணெய் – 2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுபெருங்காயத்தூள் – 2 சிட்டிகைஎள் – 2 சிட்டிகைசீீரகம் – 2 சிட்டிகைஎண்ணெய்…

நார்ச்சத்து நிறைந்த முளைக்கட்டிய பயறு… தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

முளை கட்டிய பயறுகளை சூப்பர் உணவு என்றே குறிப்பிடலாம். அந்த அளவுக்கு அதில் உயர் தரமான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகியவை உள்ளன. நன்றி

பூசணி அல்வா, காஜு கத்லி, ரசமலாய் கேக்; வீட்டிலேயே செய்யலாம் தீபாவளி ஸ்வீட்ஸ்! #DeepavaliSweets

தீபாவளி பண்டிகை வந்தால் அம்மாக்களுக்கு மட்டுமல்ல, கல்லூரி போகும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் ‘ஏதாவது ஸ்வீட்ஸ் செய்யலாமா’ என்ற ஆசை வரும். உங்கள் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே, இங்கே பாரம்பர்யமான, எளிமையான மற்றும் லேட்டஸ்ட்டான சில இனிப்புகளின் செய்முறைகளைத் தந்திருக்கிறோம். செய்து ருசியுங்கள்! சுவையான தீபாவளி நல்வாழ்த்துகள்!டிரை ஃப்ரூட்ஸ் சோமாஸ்Deepavali Sweets தேவையானவை: மைதா – கால் கிலோ பொட்டுக்கடலை, சர்க்கரை – தலா 100 கிராம் பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா 6 கொப்பரைத் தேங்காய் – ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்) எள்…

ஏர் பிரையர் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானதா..? நிபுணர்களின் பதில்…

தெருவுக்கு 4 ஃபாஸ்ட்புட் கடைகள், திரும்பிய பக்கம் எல்லாம் பானிபூரி, மசாலா பூரி என சாட் ஸ்டால்கள், மெக்டோனால்ட்ஸ், கேஎஃப்சி என கவர்ச்சிகரமான ஃபுட் ஜெயின்கள் ஆகியன் எங்கு பார்த்தாலும் உள்ளன. தற்போது இவை அனைத்தும் மெட்ரோ நகரங்களையும் கடந்து, இரண்டாம் கட்ட நகரங்களையும், சிறு நகரங்களையும் கூட ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. இப்படி திரும்பிய திசை எல்லாம் எண்ணெய்யில் பொறித்த, வறுத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள் குவிந்து கிடப்பதால், ஆரோக்கியமான உணவு முறை என்பது மிகவும் குறைந்துவிட்டது.போதாக்குறைக்கு ஆன்லைன்…

ஈஸ்ட் தொற்று, உடல் எடை அதிகரிப்பு… பிரவுன் சுகர் சாப்பிட்டாலும் ஆபத்து : ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சாப்பிடலாம்..?

Brown Sugar : பொதுவாக சர்க்கரை உடல் பருமன் , நாள்பட்ட இதய நோய் மற்றும் டைப் 2 டயபடிக்கை உண்டாக்கும் என கூறப்படுகிறது. எனவே அதை அளவாக உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது. நன்றி

முளைகட்டிய பயறு உண்மையில் சூப்பர்ஃபுட்டா.? இதை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்..?

சத்தான ஆரோக்கியமிக்க உணவுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகின்றன முளை கட்டிய பயிறு வகைகள். இவற்றை உட்கொள்வது காய்கறி உணவுகளை சாப்பிடுவது போன்ற சத்து நிறைந்ததாக கூறப்படுகிறது.ஏனென்றால் மற்ற எந்த உணவையும் விட அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் உள்ளதாக முளை கட்டிய பயிறுகள் மற்றும் தானியங்களில் உள்ளன. குறிப்பாக முட்டையை போல புரோட்டீன் ஹவுஸ் என்றும் குறிப்பிடப்படுகின்றன. தவிர் ஃபைபர் , கால்சியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்துள்ளன.பயிறு வகைகளை முளைகட்டி…

புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகத்துக்கு ஆபத்தா? மருத்துவரின் விளக்கம்! | If you eat a lot of protein-rich foods, is it dangerous for the kidney

நம் உடலின் ஒவ்வோர் அணுவிலும் புரதச்சத்து (புரோட்டீன்) நிறைந்துள்ளது. தசை கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் புரதம் முக்கிய பங்கு அளிக்கிறது. எடைக்குறைவு , டைப் 2 நீரிழிவு போன்ற காரணங்களுக்காக, நாம் அதிக அளவில் புரதம் உட்கொள்கிறோம். ஆனால் புரோட்டீனின் தேவை நபருக்கு நபர் வேறுபடும். உடலின் எடையில், ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரதம் தேவை. 50 கிலோ எடை கொண்டவர் என்றால், 40 கிராம் தேவை. தினமும் ஏதாவதொரு வகையில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை…

சோடா பானங்கள் பற்களை அரித்து சேதப்படுத்துமா..? தவறி கூட தொட்டுடாதீங்க…

அதிக சர்க்கரை நிறைந்த சோடா பானங்கள் அதிக கலோரிகளை உள்ளடக்கியவை என்பதால் நீங்கள் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். நன்றி

1 124 125 126 127 128 185