Browsing: சமையல் | Recipes

மீன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள்…

மீன் உடலுக்கு தீங்கு இல்லா ஆரோக்கியம் நிறைந்த உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயமின்றி சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் தாராளமாக கிடைக்கின்றன. எனவேதான் மருத்துவர்கள் வாரம் ஒருமுறையேனும் மீன் சாப்பிடச் சொல்வார்கள்.அப்படி நீங்களும் மீன் வாங்குபவர் எனில் அது நல்ல மீனா, ஃபிரெஷான மீனா என்பதை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரியுமா..? ஏனெனில் மீனின் டிமாண்டிற்கு ஏற்ப அதன் கலப்படமும் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக ஐஸ் கட்டிகள் போடப்பட்ட பெட்டிகளில்…

ஓஹோ… உணவை இப்படித்தான் சாப்பிடணுமாம் – நிபுணர்கள் தரும் அட்வைஸ்.! 

Healthy Diet Tips | சரியான முறையில் உணவை உண்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கிய உணவுகளை சரியான முறையில் சாப்பிடுவதும் முக்கியம். நன்றி

எண்ணெய் இல்லாமல் பூரி சுடுவது சாத்தியமா..? தண்ணீரிலேயே சுட்டு எடுக்க இந்த டிப்ஸை கவனியுங்கள்…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூரியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் எண்ணெய் உணவு என்பதால் அது அவ்வளவு ஆரோக்கியமும் இல்லை. ருசிக்காக சாப்பிடலாம் அவ்வளவுதான். அது சில நேரங்களில் செரிக்காது. எனவே அப்படியெல்லாம் இனி ருசிக்காக சாப்பிட்டு கஷடப்பட வேண்டாம். அதே சுவையில் பூரியை எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுட்டு சாப்பிடலாம். எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 1 கப் எண்ணெய் – 1 tsp உப்பு – தேவையான அளவு தண்ணீர்…

எவ்வளவு முயற்சித்தும் பக்கோடா மொறுமொறுப்பாக வரவில்லையா..? அடுத்த முறை இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

சாயங்கால வேலை வந்துவிட்டாலே ஒரு கப் காபி அல்லது டீ உடன் மொறு, மொறுப்பான ஸ்நாக்ஸையும் சேர்த்துக்கொள்வது இந்தியர்களின் வழக்கம். குறிப்பாக பிரபலமான மாலை நேர நொறுத்தீனியான பக்கோடாவிற்கு மயங்காதவர்கள் கிடையாது. மேலும் பக்கோடா தயாரிக்க தேவையான பொருட்களும், செய்முறையும் மிகவும் எளிதானது. எண்ணெயில் டீப் ப்ரை செய்யப்பட்ட பக்கோடாவின் சிறப்பே அதன் மொறு, மொறு தன்மையும், சுண்டி இழுக்கும் மணமும் தான். பக்கோடாவில் எண்ணெயில் இருந்து எடுத்த சில விநாடிகளிலேயே மொறு மொறுப்பு குறைந்துவிடும், அதனை…

தலைவலி இருக்கும்போது இந்த டீயை போட்டு குடிச்சு பாருங்க.. இருந்த இடம் தெரியாமல் போய்விடும்..!

காலை எழுந்தவுடன் நம்மில் பலருக்கு ஆற்றல் மற்றும் உற்சாக பானமாக இருக்கிறது டீ. உடல் மனதும் புத்துணர்ச்சி அளித்து சுறுசுறுப்பாக இயங்க வைப்பதால் பலரும் டீ பிரியர்களாக இருக்கிறார்கள்.குறிப்பாக அலுவலகத்தில் வேலைக்கு நடுவே டென்ஷனை குறைக்கவும், குழப்பமாக இருக்கும் மனதை தெளிவாக யோசிக்க வைக்கவும் பலரும் டீ குடிப்பதை விரும்புகிறார்கள். பரபரப்பான மெஷின் வாழ்க்கைக்கு நடுவே பலரும் ஸ்ட்ரெஸ் மற்றும் தலைவலியால் அவதிப்படுகிறார்கள்.தலைவலியில் பல வகைகள் உள்ளன. டென்ஷன் தலைவலி லேசானது முதல் மிதமான வலியை தலையின்…

Doctor Vikatan: சைவ உணவுக்காரர்கள் புரதச்சத்தை அதிகரிக்க என்னதான் வழி? | doctor vikatan – What is the best way for vegetarians to increase their protein intake?

Doctor Vikatan: சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்துக் குறைபாடு மிகவும் சகஜமாக இருப்பதைக் கேள்விப் படுகிறோம். அவர்கள் சைவ உணவுகளிலேயே புரதச்சத்தை அதிகரித்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன்நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் புரதச்சத்து மிக முக்கியம். அதாவது ஹார்மோன்கள் சீராக இருக்க, தசைகளின் ஆரோக்கியத்துக்கு, நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க, திசுக்கள், செல்களின் வளர்ச்சிக்கு, காயங்கள் ஆறுவதற்கு, உடலின் பிஹெச் அளவை சரியாக வைத்துக்கொள்ள,…

10 நிமிடத்தில் தேங்காய் கொழுக்கட்டை செய்வது எப்படி..? ரெசிபி இதோ…

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விமர்சையான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. வழக்கமாக எல்லா பண்டிகைகளுக்கும் வீடு சுத்தம் செய்து, அலங்கரிக்கப்பட்டாலும் விநாயகர் சதுர்த்தி கொஞ்சம் ஸ்பெஷலான பண்டிகை தான். அழகழகாக விநாயகரை அலங்கரித்து பூஜை செய்வார்கள். விநாயகர் சதுர்த்தி பூஜை ஒரு பக்கம் இருந்தாலும், விநாயகர் சதுர்த்திக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களில் பட்டியல் மிகவும் பெரியது.விநாயகர் என்றாலே கொழுக்கட்டை என்று தான் என்பது நினைவுக்கு வரும். விநாயகருக்கு மோதக பிரியர் என்று பெயரே இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு தவறாமல்…

உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் ஆன்டிநியூட்ரியன்கள் : எப்படி தவிர்ப்பது..?

நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், சில நேரங்களில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும். இந்த வரிசையில் தான் தாவர அடிப்படையிலான உணவுகளை சரியான முறையில் உட்கொள்ளாத போது செரிமான பிரச்சனை, நீரழிவு நோய், இதய நோய் போன்ற பல உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். நன்றி

தீபாவளிக்கு சோமாசு செய்ய போறீங்களா..? இந்த முறை இப்படி செஞ்சு பாருங்க…

தீபாவளி பலகாரம் என்றாலே அதில் சோமாசு கட்டாயம் இருக்கும். ஆனால் பலருக்கும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது. இதனாலேயே அதிக விலை கொடுத்து கடையில் ஆர்டர் செய்துவிடுவார்கள். இனி அப்படி செய்ய வேண்டாம். வீட்டில் உங்கள் கைப்பட செய்து உறவினர்களுக்கு பகிரலாம். எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.தேவையான பொருட்கள் :மைதா – 2 கப் உப்பு – தேவையான அளவு பூரணம் செய்ய தேவையான பொருட்கள்: ரவை – 1 கப் பொட்டுக்கடலை…

1 120 121 122 123 124 184