இரவு தூங்கச்செல்வதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?
Health Tips | சராசரியாக ஒரு மனிதன் நாள் ஒன்று 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நன்றி
Health Tips | சராசரியாக ஒரு மனிதன் நாள் ஒன்று 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நன்றி
எனவே இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க சாதத்தை ஆற வைத்து பின் தயிரை மிக்ஸ் செய்யவும். இப்படி தயிர் மட்டுமல்ல குளுர்ச்சியாக இருக்கக் கூடிய மோர், பாலை கூட சூடான சாதத்தில் மிக்ஸ் செய்வது தவறான முறைதான். நன்றி
உடல் ஆரோக்கியமாக வைத்திருப்பது, எடை குறைக்கும் முயற்சி, எடை கட்டுக்குள் வைத்திஉர்ப்பது என்று பல்வேறு விஷயங்களுக்கு கிரீன் ஜூஸ் என்று கூறப்படும் காய்கறிகள் மற்றும் கீரைகளை சேர்த்து செய்யும் ஜூசை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் வீகன் டயட்டை பயன்படுத்தவர்களும் கிரீன் ஜூஸ் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.காலையில் எழுந்தவுடன் காலையில் எழுந்தவுடன் கிரீன் ஜூஸ் குடித்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் எடை குறைப்பதில் அது மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது என்று பலரும் நம்பி…
இனிப்பு சாப்பிடுவதற்கும் நீரிழிவு பாதிப்புக்கும் நேரடி தொடர்பில்லாவிட்டாலும் இப்படி மறைமுக ஆபத்து இருக்கிறது. ஒரு நபர் உடல் பருமனோடு இருக்கிறார், அவரின் பெற்றோரில் ஒருவருக்கோ, இருவருக்குமோ நீரிழிவு இருக்கிறது என்ற நிலையில், அதன் விளைவாக நீரிழிவு வரக்கூடும்.எனவே, இனிப்பு சாப்பிடும் அளவை ஆரம்பத்திலேயே குறைத்துவிடுவதன் மூலம் உடலில் கலோரிகள் சேர்வதும் உடல் பருமனாவதும் தடுக்கப்படும். நீரிழிவு அபாயம் குறையும்.நீரிழிவு நோய்தேவையைவிட அதிக கலோரிகள் எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் கொழுப்பாகப் போய்ச்சேரும். அது நீரிழிவுக்கு வழிவகுக்கும் என்பதுதான் கவனிக்கப்பட…
உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய காலத்தில் உடல் எடை கூடுவது அனைவருடைய முக்கிய பிரச்சனையாக மாறி உள்ளது. உடல் எடை கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாறிவரும் வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், சரியான உடற்பயிற்சி செய்யாமை போன்ற பல காரணங்கள் உடல் எடை அதிகரிக்கின்றன. இதை தவிர நமக்கு இருக்கும் நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட…
பிரியாணி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஓர் உணவு. சைவம், அசைவம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பிரியாணியின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. சைவ பிரியர்கள் இறைச்சிக்கு பதிலாக காய்கறிகளை சேர்த்து பிரியாணியை சமைத்து சுவைத்து மகிழ்கின்றனர். மற்ற மாநிலங்களை விட தென்னிந்திய மக்களுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப விதவிதமான பிரியாணி வகைகள் செய்யப்படுகின்றன.ஆனால் நாம் என்னதான் முயற்சி செய்தாலும் வீடுகளில் செய்யப்படும் பிரியானியானது கடைகளில் கிடைக்கும் பிரியாணியைவிட…
பாலிவுட் காதல் ஜோடியான ரன்பீர் மற்றும் ஆலியா இருவரும் ரசிகர்களுக்கிடையே மிகவும் பிரபலமான காதலர்களாக வலம் வந்தனர். அந்த காலக்கட்டத்தில் இவர்களைப் பற்றி செய்திகள் தான் ஹாட் டாப்பிக்காக இருந்தது. நீண்ட நாள்களாகக் காதலித்து வந்த இவர்கள், தாங்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வந்தனர். இச்சூழலில் தான் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களிலேயே தங்களின் குடும்பத்திற்கு புதிய வரவு மற்றும் எங்களின்…
வெயிட் ஆயிட்டேனோ? என்ன செய்தால் உடல் எடைக்குறையும்.. ஜிம்மிற்கு போகலாமா? இல்லை சாப்பாட்டின் அளவைக் குறைக்கலாமா? என பல கேள்விகள் நம்மில் தோன்றும். அந்தளவிற்கு இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் உடல் எடை அதிகரித்துள்ளது. இதனால் பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படுவதால் தான், எப்படியாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதற்காக பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆரோக்கியமான முறைகளில் அதிகரித்துள்ள உடல் எடையை குறைக்கலாம். பல ஆரோக்கிய உணவுகள் இருந்தாலும் இன்றைக்கு உடல்…
குளிர்காலத்தில் நம் உடல் குளிரை தாக்குப்பிடிப்பதற்காக நிறைய கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்கும். இதுதான் அதிக பசி எடுக்கவும், எதையாவது சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கவும் காரணமாகும். நன்றி
உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு.உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும்…