Browsing: சமையல் | Recipes

`மாங்காய் ஊறுகாய், செக்ஸ் ஆன் தி பீச்’… 2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ரெசிபிக்களின் பட்டியல்!|Google unveils the most-searched recipes in India for 2023

மூன்றாவது இடத்தில் பஞ்சாமிர்தம் இருக்கிறது. பால், தயிர், நெய், தேன் மற்றும் சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்து பூஜை மற்றும் பண்டிகை சமயங்களில் மட்டும் செய்யப்படும் பஞ்சாமிர்தம் மூன்றாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது.நான்காவது ஹகுசாய்… சிம்பிளாக சொல்லப்போனால் முட்டைகோஸ் ஊறுகாய். நாபா முட்டைகோஸ், கேரட், கடல்பாசியான கொம்பு (Kombu), கோஷர் சால்ட் ஆகியவற்றைச் சேர்த்துச் செய்யப்படும் உணவு. கொழுக்கட்டை`தானிய பஞ்சிரி’ பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. பண்டிகைகள் மற்றும் விரதத்தின் போது ஊட்டச்சத்துக்காக இந்த உணவு கொடுக்கப்படும். தாமரை…

சிறுதானிய லட்டு, சிக்கன் விந்தாலி, திருவாதிரை களி… கமகமத்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி! | Puducherry: “Aval Vikatan cooking superstar” competition

திருவாதிரை களி, உருளைக்கிழங்கு அல்வா, ஜவ்வரிசி உருண்டை, தினை அரிசி கேசரி, மருந்து குழம்பு, சுரைக்காய் பாயசம், மஷ்ரூம் சட்னி, மரவள்ளிக்கிழங்கு போண்டா, வெங்காய பொடி சாதம், சிறுதானிய லட்டு, சாமை அல்வா, சிக்கன் விந்தாலி, இறால் ரசம், சப்பாத்தி – கோவைக்காய், குடை மிளகாய் கிரேவி, சிவப்பரிசி பாயசம் உள்ளிட்ட ஏராளமான உணவுகள் நாவூற வைத்தன. அதிலும் 13 வயது போட்டியாளராக கலந்து கொண்ட சிறுமி அஞ்சனா, சிக்கன் கலோடா கபாப், பனீர் தொக்கு பிரியாணி,…

எங்கள் மன இணைவைக் காப்பாற்றி வரும் ரகசியம் – இல்லத்தரசியின் இனிய போராட்டம் 7 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்உணவு சார்ந்த கவனங்களுக்கு இணையாக உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவமும் சொல்லி இருந்தார்கள். காலையில் அதற்கான நேரம் ஒதுக்குவது கஷ்டமாக இருந்தது. காலை நடைப்பயிற்சி எப்பவும் அலுவலகம் கிளம்பு முன் செய்ய வேண்டிய பணிகளையே நினைவூட்டி டென்ஷன் தந்தது. பழங்கால வாழ்வு முறையில் வீட்டைச்…

இளநீர் இட்லி, கும்பகோணம் கடப்பா, வாழைக்காய் கோலா.. கமகமத்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி!

கும்பகோணத்தில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டதுடன் உடலுக்கு நன்மை தரக்கூடிய, அதே நேரம் சுவையான நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய உணவுகளைக் காட்சிப்படுத்தினர்.கும்பகோணம் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி“இதயம் பலவீனப்பட்டாலும் கொள்கை தளராது” நோபல் பரிசு வென்ற நம்பிக்கை மனுஷி நர்கேஸ் முகமதி..!தமிழகம் முழுவதும் பரவலாக சமைக்கப்படும் பாரம்பர்ய, சத்தான, ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை பிரபலப்படுத்தும் வகையில் அவள் விகடன் சார்பில்…

ஹலோ கும்பகோணம்…! உங்கள் சமையல் திறமைகளை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு..!

அவள் விகடன் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி அடுத்த கட்டமாக கும்பகோணத்தில் வரும் சனிக்கிழமை (நவ.25) நடைபெற உள்ளது.மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவையைத் தொடர்ந்து அடுத்ததாக கும்பகோணத்தில் போட்டி நடைபெற உள்ளது.Samayal Super Starமதுரை மணமணக்க.. அவள் விகடன் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி – லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள்!முதற்கட்ட போட்டி இரண்டு சுற்றாக நடைபெறும். முதல் சுற்றில் போட்டியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சமைத்துக்கொண்டு வந்த உணவைக் காட்சிப்படுத்த…

கோவை: பச்சிலை பிரியாணி, தகைமான்காடி ஊறுகாய் – அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் அசத்தல்!

ஆரோக்கியமும் அறுசுவையும் கொண்ட, பாரம்பர்ய முறையில் சமைக்கப்பட்ட உணவு வகைகளை பிரபலப்படுத்தும் விதமாக அவள் விகடன் சார்பில் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நடந்து வருகிறது. மதுரை, திருச்சி, திருநெல்வேலியைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை கோவையிலும் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 12 வயதுச் சிறுமி முதல் 85 வயது பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் கைமணத்தைப் பறைசாற்றினர்.Samayal Super Starமதுர கமகமக்க… திருச்சி மணமணக்க… அவள் விகடன் ‘சமையல் சூப்பர் ஸ்டார்’…

ஆரோக்கியமான பைவ் ஸ்டார் மித்தாய் – வீட்டிலேயே செய்து அசத்த ஈசி ரெசிபி | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்காஜூ கத்லிதேவையான பொருட்கள்முந்திரி. 1/2கிலோசர்க்கரை. 200கிராம்கோவா. 100கிராம்(சர்க்கரை சேர்க்காதது)நெய். சிறிதளவுபிஸ்தா. சிறிதளவுசெய்முறை*முந்திரியை மிதமான சூடுள்ள தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும் .அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து அதில் அரைத்த விழுதை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு…

“இன்னைக்கு ஒரு புடி”… பிரபலமடையும் பாம்பு பீட்ஸா… எப்படி, எங்கு செய்கிறார்கள் தெரியுமா?!| Snake pizza become famous in Hong Kong eatery

பாம்பு பீட்ஸாவை குறித்து ஹாங்காங்கை பூர்வீகமாகக் கொண்ட பாம்பு சூப் பிரியர் ரேச்சல் வோங் கூறுகையில், “சிறிதளவு கோழி இறைச்சியைப் போன்றும், மீன் மற்றும் பிற கடல் உணவுகள் போன்றும் இந்த பாம்பு பீட்ஸாவின்  சுவை இருக்கிறது. எனவே குளிர்காலத்தில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவாக இதைச் சாப்பிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். Food (Representational Image)pexels மற்றோர் உணவுப் பிரியர் மாபெல் சீஹ் கூறுகையில், “இது பயமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்… பல கலாசாரங்களில், குறிப்பாக…

Doctor Vikatan: அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா? | Doctor Vikatan: Is it dangerous to eat biryani often?

இன்று பக்கெட் பிரியாணி, ஒருகிலோ பிரியாணி என்றெல்லாம் விற்கப்படுகிறது. அதையெல்லாம் அளவுக்கு மீறி ஒருவர் சாப்பிடுவது மிகவும் தவறானது. அதில் சேர்க்கப்படுகிற அரிசி, இறைச்சி, எண்ணெய் என எல்லாமே அளவு மீறும்போது உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக சமைத்த பிரியாணிதான் ஆரோக்கியமானது. ஏற்கெனவே சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து மறுபடி சூடுபடுத்தப்பட்ட பிரியாணி நிச்சயம் ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தும்.நள்ளிரவு பிரியாணி, அதிகாலை பிரியாணி எல்லாம் இப்போது டிரெண்டாகி வருகின்றன. அந்த நேரத்தில் நம் செரிமான மண்டலமானது தயாராக இருக்காது.…

வால்நட்டை இப்படி சாப்பிடுங்க… இத்தனை பிரச்சனைகளுக்கு பலன் தரும்..!

வால்நட்ஸ்களை சாப்பிடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, அவற்றை இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு காலை நேரத்தில் சாப்பிடுவது ஆகும். நன்றி

1 12 13 14 15 16 185