வேகமெடுக்கும் சாகுபடி பணிகள்; உரத் தட்டுப்பாடு அவதியில் விவசாயிகள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உரம் தட்டுப்பாடு “விளை நிலத்தில் புறவழிச்சாலை” வாழை இலை, தார், நெற்கதிர்களுடன் தஞ்சை விவசாயிகள் போராட்டம்!மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நடவு பணிகள் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் உரத் தட்டுப்பாடு காரணமாக, பயிர்களின் வளர்ச்சி…









