Browsing: சமையல் | Recipes

நீரிழிவு நோயாளிகள் இந்த 7 உணவுகளை தயக்கமில்லாமல் சாப்பிடலாம்..!

உயர் ரத்த சர்க்கரை அதாவது ஹை பிளட் சுகர் என்பது லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் நோயாக இருந்து வருகிறது. இதை ஹைப்பர் கிளைசீமியா என்றும் கூறுவார்கள். உடலில் போதுமான இன்சுலின் இல்லாததால் ரத்த பிளாஸ்மாவில் அதிகப்படியான குளுக்கோஸ் இருக்கும் ஒரு நிலை தான் உயர் ரத்த சர்க்கரை ஆகும். சில சந்தர்ப்பங்களில் உயர் ரத்த சர்க்கரை நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஹைப்பர் கிளைசீமியா ஏற்பட ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் செயல்பாடுகளின்றி இருப்பது, பிற…

சர்க்கரை நோய் குறித்த இந்த 5 விதமான கட்டுக்கதைகளை நம்பாதீங்க..!

ரத்த சர்க்கரை முறையாக கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் அதுவே நம் உயிரை பறிக்கும் சைலன்ட் கில்லராக மாறும். கண் பார்வை, சிறுநீரகம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை நாளடைவில் முடக்கிவிடும். அதே போன்று இதய நோய் சார்ந்த பிரச்சினைகளும் வரக்கூடும். நன்றி

காலையில் வெதுவெதுப்பான தண்ணீருடன் 2 பூண்டு பற்கள் போதும்..! நன்மைகள் ஏராளம்..

பூண்டை வெதுவெதுப்பான நீரோடு குடிக்கும் பொழுது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும் அது உடலில் உள்ள வீக்கம், நச்சுகள் மற்றும் முகப்பரு பிரச்சினைகளை குறைக்கிறது.குளிர் மற்றும் காய்ச்சலுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும். நன்றி

டிராகன் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..? எப்போது சாப்பிட்டால் நல்லது..?

பொதுவாக பழக் கடைகளில் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, கொய்யா போன்ற வெகுவாக அறியப்பட்ட பழங்கள் விற்பனையாகும் அளவுக்கு டிராகன் பழம் விற்பனையாவதில்லை. ஒரு சில பழக்கடைகளில் மட்டுமே இந்த பழமும் கிடைக்கும். நம்மில் பலர் இதனை சாப்பிட்டிருக்கலாம் அல்லது இதுவரையிலும் சாப்பிடாதவர்களும் இருக்கலாம்.டிராகன் பழமானது நல்ல பிங்க் நிறம் கொண்ட தோல் உடையதாகும். இதன் உள்ள புள்ளிகளைப் போன்ற கருப்பு விதையுடன், வெள்ளைநிற சதைப்பகுதி இருக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் பலர் இதை…

ஒற்றை தலைவலி முதல் எடை குறைப்பு வரை… தினமும் காலை இந்த டீ குடியுங்கள்..!

காலையில் எழுந்ததுமே டீ கப்பில் தான் முழிக்க வேண்டும் என்ற நினைப்பு பலருக்கு உண்டு. அப்படி குடித்தால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் இருக்க முடியும் என்ற எண்ணம். அதிலும் தற்போது வாட்டி வதைக்கும் குளிரில் சூடான டீ குடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் தோன்றும். ஆனால் அளவுக்கு அதிமாக டீ குடிப்பதால் பல உடல்நலப்பிரச்சனைகளும் ஏற்படும். இனி அந்த பேச்சுக்கே இடமில்லை.காலையில் டீ குடிப்பதற்கு மாற்றாக வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பானம் உங்களுக்கு…

Doctor Vikatan: ஒரு வயது குழந்தைக்கு தினமும் சத்துமாவுக் கஞ்சி கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் ஒரு வயது மகனுக்கு தினமும் 2 ஸ்பூன் சத்து மாவில் கஞ்சி காய்ச்சிக் கொடுக்கிறேன். இது நல்லதா… தினமும் கொடுப்பது சரியா அல்லது எத்தனை நாள்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம்?Devi Meena, விகடன் இணையத்திலிருந்து…பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்குழந்தைக்கு தினமும் முன்பகல் அல்லது மாலை நேரத்தில் கஞ்சி கொடுப்பது நல்லதுதான். ஆனால், நீங்கள் கொடுக்கும் கஞ்சி சத்துமிக்கதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். வீட்டிலேயே…

கேரட் ஜூஸை இப்படி குடிச்சா உடல் எடை சட்டுனு குறையுமாம்..!

உடல் எடைக்கு உணவு மட்டுமன்றி சர்க்கரையை தெகிட்ட தெகிட்ட கொட்டியிருக்கும் குளிர்பானங்களும் காரணம். வீட்டில் ஆரோக்கியமான முறையில் ஃப்ரெஷ் ஜூஸ் போட்டுக் குடித்தாலும் அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் ஆபத்துதான். நன்றி

ஓவனில் 10 நிமிடத்தில் தால் ஃப்ரை செய்ய முடியுமா..? உடனே டிரை பண்ணுங்க..!

புரதமும் சுவையும் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் பருப்பு. முக்கியமாக வெஜிடேரியன்ஸ் எப்பொழுதும் விருப்பி சாப்பிடும் உணவாக எப்போதுமே சாம்பார் இருக்கும். அதே சமயம் சாம்பார் செய்ய நேரமில்லை அல்லது போர் அடித்து விட்டது என நினைப்பவர்கள் தால் ஃப்ரை செய்து சாப்பிடுவது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.அதற்கும் நேரமில்லை என நினைப்பவர்கள் ஓவனில் 15 நிமிடத்தில் சட்டென செய்துவிட முடியும். இந்த தால் ஃபரையை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை என பெரும்பாலான உணவுடன் சைடாக சாப்பிட ஏற்றதாக…

Doctor Vikatan: அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா? | Doctor Vikatan: Is it dangerous to eat biryani often?

இன்று பக்கெட் பிரியாணி, ஒருகிலோ பிரியாணி என்றெல்லாம் விற்கப்படுகிறது. அதையெல்லாம் அளவுக்கு மீறி ஒருவர் சாப்பிடுவது மிகவும் தவறானது. அதில் சேர்க்கப்படுகிற அரிசி, இறைச்சி, எண்ணெய் என எல்லாமே அளவு மீறும்போது உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக சமைத்த பிரியாணிதான் ஆரோக்கியமானது. ஏற்கெனவே சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து மறுபடி சூடுபடுத்தப்பட்ட பிரியாணி நிச்சயம் ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தும்.நள்ளிரவு பிரியாணி, அதிகாலை பிரியாணி எல்லாம் இப்போது டிரெண்டாகி வருகின்றன. அந்த நேரத்தில் நம் செரிமான மண்டலமானது தயாராக இருக்காது.…

ஃபிரிட்ஜில் வைக்காமலே வெண்ணையை நீண்ட நாட்கள் சேமிக்க 3 டிப்ஸ்..!

உணவுக்கு தனித்துவ சுவை அளிப்பதில் வெண்ணைக்கு எப்போதும் தனியிடமுண்டு. அதை பாதுகாக்க பல வீடுகளில் வெண்ணையை ஃபிரிஜ்ஜில் வைப்பார்கள். ஆனால் அதை அப்படி வைக்கத் தேவையில்லை என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.யூஎஸ்டியே வின் அறிக்கைப் படி பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் வெண்ணை மட்டும்தான் நீண்ட நாட்களுக்குக் கெடாத பொருள் என்றும் அதை ஃபிரிஜ்ஜில் வைக்கத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.80 சதவீத கொழுப்பைக் கொண்ட வெண்ணை நீர் பதத்தை மிகக் குறைவாகக் கொண்டது என்பதால் பாக்டீரியாக்கள் எளிதில் தாக்கக்…

1 112 113 114 115 116 185