Browsing: சமையல் | Recipes

இனி வெங்காய தோலை தூக்கிப் போடும் முன் ஒரு தடவ யோசிங்க.. அதுல அவ்வளவு நன்மைகள் இருக்கு..!

நம் உணவு முறையில் வெங்காயம் இல்லாத சமையலே கிடையாது. அப்படி சமையலுக்கு வெங்காயத்தை நறுக்கும் முன் தோலை நீக்கிவிட்டு உட்பகுதியை மட்டும் நறுக்கி சமைப்போம். அதை கழிவுகளாக குப்பையில் போட்டுவிடுவோம். ஆனால் அதிலும் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதையும் சில தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். அவை என்னென்ன பார்க்கலாம்.தேநீர் அருந்தும் பழக்கமுள்ளவர்கள் வெங்காயத் தோலை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். இந்த டீயில் குறைந்த கலோரிகள் உள்ளன. அதிக கலோரி கொண்ட பானங்களுடன் ஒப்பிடும்போது வெங்காயத்…

இரவு டின்னருக்கு சப்பாத்தியுடன் இந்த வெண்டைக்காய் மசாலாவை செய்து பாருங்க.. சுவை அப்படி இருக்கும்.!

இரவு டின்னருக்கு பெரும்பாலானோர் வீட்டில் சப்பாத்தி செய்வது வழக்கம். ஆனால் சப்பாத்தியுடன் என்ன சைடிஷ் செய்வது என்பது குழப்பமாகவே இருக்கும். இந்த  வெண்டைக்காய் மசாலாவை செய்து பாருங்கள்.  சுவையில் இதுவரை செய்த மற்ற சப்பாத்தி சைடிஷை எல்லாம் மிஞ்சிவிடும்.தேவையான பொருட்கள் :பிஞ்சு வெண்டைக்காய் – 1/2 கிலோமுந்திரி பேஸ்ட் – 1 கப் ( முந்திரியை வேகவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் )அரைத்த தேங்காய் – 1 கப்பெரிய வெங்காயம் – 1 ( சிறியதாக…

Doctor Vikatan: கடலை, கிழங்கு உணவுகளால் வாயுத்தொல்லை வருவதைத் தடுக்க முடியுமா? | Doctor vikatan – Can nuts and yams prevent gas

சிலர் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் என்பதால் தினமும் கொண்டைக்கடலை, ராஜ்மா என ஏதோ ஒன்றை சாப்பிடுவார்கள். அதுவும் தவறு. வாரம் ஒருமுறையோ, பதினைந்து நாள்களுக்கொரு முறையோ சாப்பிட்டால் போதுமானது.அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள், அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் மேற்குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அளவு குறைவாகச் சாப்பிடலாம். ஒரே ஒரு கரண்டி அல்லது அரை கப் அளவோடு நிறுத்திக்கொள்ளலாம். வாயுத்தொல்லை வராமலிருக்க சீரகம் அல்லது ஓமம் சேர்த்த நீர் அருந்துவது, பெருங்காயம்…

குளிருக்கு கதகதப்பா வீட்டிலேயே சிம்பிளாக செய்து குடிக்க ஹாட் சாக்லேட் ரெசிபீஸ்.!

நம் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஏற்கனவே குளிர்காலம் துவங்கி விட்டது, குளிர் காலங்களில் உடலுக்கும் மனதுக்கும் இதமாக சூடாக வீட்டிலே தயாரிக்க முடிந்த சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் உண்டு. அதிலும் குளிருக்கு இதமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சாக்லேட் ஃபிளேவரைக் கொண்ட உணவுப் பொருட்களை தயார் செய்து சூடாக பருகும் போது அவை வேறு விதமான உற்சாக மனநிலையை கொடுக்கும். அந்த வகையில்  இந்த குளிர் காலத்தில் நம்மை இதமாகவும்…

நன்மைகள் தரும் பாலிஃபெனான்ஸ்.. அதென்ன பாலிஃபெனால்ஸ்? எந்தெந்த உணவில் கிடைக்கிறது.?

பாலிஃபெனால்ஸ் முக்கியமாக பச்சை காய்கறிகள், பழ வகைகள், மூலிகைகள், மசாலாக்கள், தேனீர், டார்க் சாக்லேட் ஆகியவற்றில் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.   நன்றி

இந்த 5 விதைகள் போதும் – ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்!

பரங்கி விதைகள்: சாதாரணமாக பரங்கிக்காய் கூட்டு செய்து சாப்பிடும் போது, அதில் உள்ள விதைகளை நாம் தூக்கி எறிந்து விடுகிறோம். பரங்கி விதைகளின் மதிப்பு பலருக்கு தெரிவதில்லை. அதில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-6 கொழுப்புகள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நன்றி

நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும்!

உணவுப் பசியைத் தூண்டும்: ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, ​​அவர் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை சாப்பிட விரும்புவார். இதற்கு காரணம், கார்டிசோல் என்கிற மன அழுத்த ஹார்மோன்தான். இது பசியைத் தூண்டுகிறது. அத்துடன் கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்ள உடலை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அதிகரிக்கிறது, வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது, எனவே இறுதியாக உடல் எடை அதிகரிக்கிறது. நன்றி

உருளைக்கிழங்கை இப்படி செஞ்சுப்பாருங்க… சுவையை அடிச்சுக்கவே முடியாது..!

வேகவைத்த உருளைக்கிழங்கு  : நம்மில் பலரின் உணவுப்பட்டியலில் வேகவைத்த உருளைக்கிழங்கு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இதை அப்படியே சாப்பிடாமல் கொஞ்சம் சுவைக்கு ஏற்ப சில உணவுப் பொருள்களைச் சேர்த்தால் அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம்.இந்த உருளைக்கிழங்கு ரெசிபியை நீங்கள் செய்வதற்கு முதலில், உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும். பின்னர் முழுவதுமாக உரிக்காமல் மேல் பகுதியில் மட்டும் கொஞ்சம் உரித்துவிட்டு அதனுடன் வெண்ணெய், மிளகு மற்றும் கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம், புளிப்பு கிரீம், போன்றவற்றை சேர்க்க வேண்டும். இதோடு மட்டுமின்றி உருளைக்கிழங்கில்…

“பரிந்துரையில்லாமல் மூலிகைக்கிழங்கு சாப்பிட்டால்…" – எச்சரிக்கும் சித்த மருத்துவர் விக்ரம்குமார்

கடந்த சில தினங்களாக செங்காந்தள் பற்றியும், அதன் கிழங்கை சாப்பிட்டு உயிரிழந்த ஓர் இளைஞர் பற்றியுமான செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில், மருத்துவரீதியாக என்ன நடந்திருக்கலாம், செங்காந்தள் கிழங்கின் விஷத்தன்மை எப்படிப்பட்டது? இது பற்றி தெரிந்து கொள்ள, சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் பேசினோம்…“அந்த வருத்தமான செய்தியை நானும் படித்தேன். செங்காந்தள் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும் என்கிற யூடியூப் வீடியோவை பார்த்து நம்பி இரண்டு பேர் இந்தக் கிழங்கை சாப்பிட்டதாகத் தெரிந்துகொண்டேன். அதில் ஒருவர்…

1 114 115 116 117 118 185