Browsing: சமையல் | Recipes

அரிசி மாவு செய்யும் அற்புதம்..! உணவுகளை மொறுமொறுப்பாக்குவது முதல் முக பொலிவை கூட்டுவது வரை.!

தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் இந்திய சமையலறைகளில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது அரிசி மாவு. பல உள்ளூர் சமையல் டிஷ்களில் அரிசி மாவு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக நம் தமிழ்நாட்டில் அரிசிதான் பிரதான உணவுவாக இருக்கிறது. அரிசி நன்றாக தூளாக அரைக்கப்பட்டு அரிசி மாவு தயாரிக்கப்படுகிறது. வெள்ளை அரிசி மற்றும் பழுப்பு அரிசி இரண்டுமே அரிசி மாவுகளாக பயன்படுத்தப்படுகின்றன. அரிசி மாவை கொண்டு பலவகை உணவுகள் செய்யப்படுகிறது.கொழுக்கட்டை முதல் இடியாப்பம், புட்டு, இன்ஸ்டன்ட் இட்லி, தோசை…

இந்த ஒரு குழம்பு பேஸ்ட் போதும்..! டக்குனு 20 வகையான குழம்புகள் செய்யலாம்

வேலைக்குச் செல்லும் பெண்கள் அல்லது திடீர் உடநிலை சரியில்லாத போது என உங்களுக்கான எமர்ஜென்சி சமயங்களில் இப்படி ரெடிமேட் பேஸ்ட் செய்து வைத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் பல வகையான குழம்பு, கிரேவி வகைகளுக்கு உதவும் வகையில் இந்த மசாலா பேஸ்டை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.Read More : மொறு மொறு ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்யனுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..தேவைப்படும்போது பட்டர், பட்டை , இலவங்கம், வெங்காயம் சேர்த்து வதக்கி பின் இந்த பேஸ்டை சேர்த்து பன்னீர்…

ஜவ்வரிசி, ஸ்பினாச், மசாலா, கம்பு… கிச்சடி ஸ்பெஷல் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

திடீர் விருந்தாளிகளைச் சமாளிப்பது முதல் அவசரத்துக்குப் பசியாறுவதுவரை கைகொடுப்பது கிச்சடி என்னும் எளிய உணவுதான். நாமெல்லாம் ரவையில் தயாரிக்கும் கிச்சடியை, வட மாநிலங்களில் அரிசி, பருப்பு வைத்து விதம் விதமாகச் செய்வார்கள். இந்த வார வீக் எண்டை கிச்சடி ஸ்பெஷலாக மாற்ற ரெடியா?சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடிதேவையானவை:ஜவ்வரிசி – ஒரு கப்வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கவும்)வேகவைத்த பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவுவேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – கைப்பிடி அளவுகேரட் துண்டுகள்…

விலைக்கொடுத்து வாங்கப்படும் நோய்… பதப்படுத்தப்பட்ட உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து

இன்றைக்கு உள்ள இயந்திர உலகத்தில் யாருக்குமே சமைப்பதற்குக்கூட நேரமில்லை. ஒருவேளை சமைத்தாலும் சந்தைகளில் விற்பனை செய்யக்கூடிய இன்ஸ்டன்ட் உணவுகள் அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி சமைக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்ற பெயரில் பல உடல் நலப் பிரச்சனைகளையும் நாம் விலைக்கெடுத்து வாங்குகிறோம். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறித்த எச்சரிக்கைப் பதிவுகள் வருவது இது முதல் முறை அல்ல. பல முறை விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தும் இன்னமும் நாம் இந்த முறையை மாற்றவில்லை.இந்த சூழலில் தான், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,…

ஒரு நாளைக்கு இத்தனை முட்டை தான் சாப்பிட வேண்டுமாம்..!

முட்டை என்றாலே ஆரோக்கியமானது என பலருக்கும் தெரியும். ஆரோக்கியம் என்பதற்காக அதிகமாக சாப்பிடுவதும் ஆபத்து. அந்த ஆபத்து எந்த அளவில் இருக்கிறது என்பதுதான் பலருக்கும் குழப்பம். அதாவது ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட்டால் அதன் நன்மைகளைப் பெறலாம்..ஒருவேளை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. அதற்கான விடைதான் இந்த கட்டுரை.முட்டையில் விட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக உள்ளது. அதோடு புரதச்சத்துக்கு முட்டைதான் சரியான உணவாக இருக்கும். உடல் எடையைக்…

மொறு மொறு ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்யனுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

மொறுமொறுப்பான, சுவையான ஃபிரென்ச் ஃபிரைஸ் விரும்பாதாவர்கள் மிகவும் குறைவு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எந்த வித்தியாசமுமின்றி அனைவரின் மனம் கவர்ந்த தின்பண்டங்களில் ஒன்று ஃபிரென்ச் ஃபிரைஸ். ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்து சாப்பிடுவதற்கு சிறப்பான நேரம் தேவையான என்ன? எந்த நேரத்திலும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான தின்பண்டம் ஃபிரென்ச் ஃபிரைஸ். இதை செய்வதும் மிகவும் சுலபம்.குறைந்த அளவிலான பொருட்களை வைத்தே ஃபிரென்ச் ஃபிரைசை மிகவும் எளிதாக செய்திட முடியும். ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்வது எவ்வளவு எளிமையானதோ, அதே…

ஃபிரிட்ஜில் வைத்தாலும் சீஸ் கெட்டுப்போகிறதா..? இந்த 6 டிப்ஸை டிரை பண்ணுங்க..!

பிளாஸ்டிக் ரேப்பர் : சீஸை பாதுகாத்து வைக்க பலரும் பிளாஸ்டிக் ரேப்பரை பயன்படுத்துவார்கள். இது ஒரு எளிதான வழிதான். என்றாலும், அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் அதை கெட்டு போவதற்கு வழி செய்கிறீர்கள். ஒரு பிளாஸ்டிக் கவரில் சேமித்து வைப்பதால், சீஸ்ஸில் காற்றோட்டம் இல்லாமல் போகிறது. இதனால் அதில் பூஞ்சை உருவாகிறது. அதே போன்று, நீங்கள் இதை பிளாஸ்டிக்கில் சேமிக்கும்போது, ​​​​சீஸ் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பிளாஸ்டிக் பண்புகளை ஏற்படுத்த தொடங்குகிறது. எனவே, பிளாஸ்டிக் ரேப்பரில் சீஸை…

லெமன் கிராஸ் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா..? கெட்டதா..? இதோ முழு விபரம்…

லெமன் கிராஸில் டீ போட்டு சாப்பிடும் போது இதில் உள்ள ஹிப்னாடிக் உள்ளிட்ட பண்புகள் தூக்கமின்னை பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். சரியான தூக்கம் நிச்சயம் ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. நன்றி

இனி வெங்காய தோலை தூக்கிப் போடும் முன் ஒரு தடவ யோசிங்க.. அதுல அவ்வளவு நன்மைகள் இருக்கு..!

நம் உணவு முறையில் வெங்காயம் இல்லாத சமையலே கிடையாது. அப்படி சமையலுக்கு வெங்காயத்தை நறுக்கும் முன் தோலை நீக்கிவிட்டு உட்பகுதியை மட்டும் நறுக்கி சமைப்போம். அதை கழிவுகளாக குப்பையில் போட்டுவிடுவோம். ஆனால் அதிலும் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதையும் சில தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். அவை என்னென்ன பார்க்கலாம்.தேநீர் அருந்தும் பழக்கமுள்ளவர்கள் வெங்காயத் தோலை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். இந்த டீயில் குறைந்த கலோரிகள் உள்ளன. அதிக கலோரி கொண்ட பானங்களுடன் ஒப்பிடும்போது வெங்காயத்…

இரவு டின்னருக்கு சப்பாத்தியுடன் இந்த வெண்டைக்காய் மசாலாவை செய்து பாருங்க.. சுவை அப்படி இருக்கும்.!

இரவு டின்னருக்கு பெரும்பாலானோர் வீட்டில் சப்பாத்தி செய்வது வழக்கம். ஆனால் சப்பாத்தியுடன் என்ன சைடிஷ் செய்வது என்பது குழப்பமாகவே இருக்கும். இந்த  வெண்டைக்காய் மசாலாவை செய்து பாருங்கள்.  சுவையில் இதுவரை செய்த மற்ற சப்பாத்தி சைடிஷை எல்லாம் மிஞ்சிவிடும்.தேவையான பொருட்கள் :பிஞ்சு வெண்டைக்காய் – 1/2 கிலோமுந்திரி பேஸ்ட் – 1 கப் ( முந்திரியை வேகவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் )அரைத்த தேங்காய் – 1 கப்பெரிய வெங்காயம் – 1 ( சிறியதாக…

1 113 114 115 116 117 184